உதவி

உங்கள் Prime Video Channel சந்தாவை ரத்துசெய்தல்

உங்கள் Prime Video Channel சந்தாவை ரத்து செய்யவும்.

  1. கணக்கு & அமைப்புகள் என்பதற்குச் செல்க.
  2. மேல் மெனுவிலிருந்து சேனல்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் சேனல்கள் என்பதன் கீழ், நீங்கள் ரத்து செய்ய விரும்பும் சந்தாவைக் கண்டறியுங்கள்.
  4. சேனலை ரத்து செய் என்பதைத் தேர்ந்தெடுத்து, உறுதிசெய்யவும்.

உங்கள் சந்தாவின் முடிவுத் தேதி உறுதிப்படுத்தல் திரையில் காட்டப்படுகிறது. அந்தத் தேதி வரை உங்கள் ரத்தைத் திரும்பப் பெற முடியும். முடிவுத் தேதிக்குப் பிறகு, உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது அல்லது அந்தச் சேனலின் அணுகல் உங்களுக்கு இருக்காது. ஒரு சந்தாவை ரத்து செய்வது, முந்தைய சந்தாக் கட்டணங்கள் எதையும் திரும்பப் பெறுவதற்கு வழிவகுக்காது.

நீங்கள் Prime Video Channels-ஐ அணுகுவதற்கு உங்களுக்கு Amazon Prime அல்லது Prime Video மெம்பர்ஷிப் தேவை. உங்கள் Amazon Prime அல்லது Prime Video மெம்பர்ஷிப்பை நீங்கள் ரத்து செய்தால், உங்கள் Prime Video Channel சந்தாக்களும் ரத்தாகிவிடும்.