உதவி

சிக்கல்தீர்வு

Prime Video பிழை 5004 தொடர்பான சிக்கல்கள்

Prime Video-இல் நீங்கள் பிழைக் குறியீடு 5004-ஐப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்.

  1. நீங்கள் உள்நுழையப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  2. சிக்கல்கள் தொடர்ந்தால், உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க, உள்நுழைவுப் பக்கத்தில் உங்கள் கடவுச்சொல் மறந்துவிட்டதா? என்பதைக் கிளிக் செய்யவும்.