உதவி

Prime Video செயலி கொண்ட Amazon சாதனங்கள்

பின்வரும் Amazon சாதனங்களுக்கு Prime Video அணுகல் உள்ளது.

குறிப்பு: எல்லா Prime Video தலைப்புகளும் எல்லா அம்சங்களையும் ஆதரிக்காது.

Fire TV/Fire TV Stick

 • ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
 • ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
 • க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
 • ஆடியோ விளக்கம் - ஆம்
 • நேரடி ஒளிபரப்பு - ஆம் (மென்பொருள் பதிப்பு 5.2.6.0 அல்லது புதிது)
 • நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
 • விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
 • சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம், Prime Video செயலி மூலம்

திரை கொண்ட Echo சாதனங்கள் (Echo Show, Echo Spot போன்றவை)

 • ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - ஸ்டேன்டர்ட் டெஃபினிஷன்
 • ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
 • க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
 • ஆடியோ விளக்கம் - ஆம்
 • நேரடி ஒளிபரப்பு - ஆம் (மென்பொருள் பதிப்பு 594447320 மற்றும் புதிது)
 • நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
 • விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆதரிக்கப்படும் நிகழ்வுகளுக்கு ஆம், Prime Video Channels-க்கு இல்லை

Fire டேப்லெட்

 • ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
 • ஒலித் தரம் - ஆதரிக்கப்படும் இடத்தில் 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
 • க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
 • ஆடியோ விளக்கம் - ஆம் (Kindle Fire, 1வது தலைமுறை தவிர்த்து)
 • நேரடி ஒளிபரப்பு - ஆம், தலைமுறை 7 மாடல்கள் மற்றும் புதியவற்றில்
 • நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
 • விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், தலைமுறை 7 மாடல்கள் மற்றும் புதியவற்றில்
 • சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம், Prime Video செயலி மூலம்

தொடர்புடைய உதவித் தலைப்புகள்