Prime Video செயலி கொண்ட Smart TVகள்
Prime Video செயலியானது பின்வரும் உற்பத்தியாளர்களின் Smart TVகளில் கிடைக்கிறது.
Note: பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மாடல் டிவியைப் பொறுத்து ஆதரிக்கப்படும் அம்சங்கள் மாறுபடலாம். எல்லா Prime Video தலைப்புகளும் எல்லா அம்சங்களையும் ஆதரிக்காது.
Sony
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - இல்லை
-
நேரடி ஒளிபரப்பு - ஆம், 2014 Bravia; 2015/2016 SimpleSmart TVகள்; 2015 மற்றும் புதிய Android TVகளில்
-
நேரலை விளம்பர ஆதரவு - ஆம், 2014 Bravia; 2015/2016 SimpleSmart TVகள்; 2015 மற்றும் புதிய Android TVகளில்
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், 2014 Bravia; 2015/2016 SimpleSmart TVகள்; 2015 மற்றும் புதிய Android TVகளில்
-
ஆதரவு இணையதளம் - https://www.sony.com/electronics/support
Samsung
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - ஆம், 2012 மற்றும் புதிய டிவி மாடல்களில்
-
நேரடி ஒளிபரப்பு - ஆம், 2015 மற்றும் புதிய டிவி மாடல்களில்
-
நேரலை விளம்பர ஆதரவு - ஆம், 2015 மற்றும் புதிய டிவி மாடல்களில்
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், 2015 மற்றும் புதிய டிவி மாடல்களில்
-
ஆதரவு இணையதளம் - https://www.samsung.com/support/
-
கூடுதல் குறிப்புகள்: Prime Video செயலியானது 2012-இல் வெளியிடப்பட்ட சில மாடல்களில் ஆதரிக்கப்படாது.
Panasonic
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - ஆம், 2014 மற்றும் புதிய டிவி மாடல்களில்
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - ஆம், Viera மாடல்கள் தவிர்த்து
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், Viera மாடல்கள் தவிர்த்து
-
ஆதரவு இணையதளம் - https://www.panasonic.com/global/support.html
LG
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - ஆம், 2015-இல் வெளியிடப்பட்ட மாடல்கள் மற்றும் புதியவற்றில்
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - ஆம், 2016-இல் வெளியிடப்பட்ட மாடல்கள் மற்றும் புதியவற்றில்
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், 2016-இல் வெளியிடப்பட்ட மாடல்கள் மற்றும் புதியவற்றில்
-
ஆதரவு இணையதளம் - https://www.lg.com/support
Xiaomi
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ வரை
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - இல்லை
-
ஆடியோ விளக்கம் - இல்லை
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
-
ஆதரவு இணையதளம் - https://www.mi.com/in/service/
JVC
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - ஆம்
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
-
ஆதரவு இணையதளம் - https://www3.jvckenwood.com/english/support/
Vizio
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - ஆம், 2016-இல் வெளியிடப்பட்ட மாடல்கள் மற்றும் புதியவற்றில்
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - ஆம், 2015-இல் வெளியிடப்பட்ட மாடல்கள் மற்றும் புதியவற்றில்
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், 2015-இல் வெளியிடப்பட்ட மாடல்கள் மற்றும் புதியவற்றில்
-
ஆதரவு இணையதளம் - http://support.vizio.com/
TCL
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - ஆம்
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
-
ஆதரவு இணையதளம் - https://support.tclusa.com/
Konka
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - இல்லை
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
-
ஆதரவு இணையதளம் - http://www.konka.com.hk
Skyworth
Hisense
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - இல்லை
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
-
ஆதரவு இணையதளம் - http://global.hisense.com/support
Philips
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - ஆம்
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
-
ஆதரவு இணையதளம் - https://www.philips.com/c-cs/global-country-selector.html
Sharp
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - இல்லை
-
நேரடி ஒளிபரப்பு - ஆம் (தேர்ந்தெடுத்த மாடல்களில்)
-
நேரலை விளம்பர ஆதரவு - ஆம் (தேர்ந்தெடுத்த மாடல்களில்)
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், (தேர்ந்தெடுத்த மாடல்களில்)
-
ஆதரவு இணையதளம் - http://www.sharp-world.com/support/network.html
Changhong
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - ஆம்
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
-
ஆதரவு இணையதளம் - http://en.changhong.com/html/GLOBALS/
Haier
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - இல்லை
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
-
ஆதரவு இணையதளம் - https://www.haierappliances.com/support/contact-us
Vestel
-
ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
-
ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
-
க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
-
ஆடியோ விளக்கம் - இல்லை
-
நேரடி ஒளிபரப்பு - ஆம்
-
நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
-
விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
-
ஆதரவு இணையதளம் - https://vestelinternational.com/en/contact/