உதவி

உங்கள் சாதனங்களில் Prime Video-ஐ நிறுவுதல்

Prime Video செயலியைப் பயன்படுத்தி உங்களால் Prime Video-ஐப் பார்க்க முடியும்.

Prime Video செயலியானது பலதரப்பட்ட தொலைக்காட்சிகள், Amazon சாதனங்கள், மொபைல் சாதனங்கள், ப்ளூ-ரே பிளேயர்கள், கேம்ஸ் கன்சோல்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் மீடியா சாதனங்களில் கிடைக்கிறது.

  1. Prime Video செயலியைப் பதிவிறக்கி நிறுவ, உங்கள் சாதனத்தின் ஆப் ஸ்டோரைத் திறக்கவும்.
  2. Prime Video செயலியைத் திறக்கவும்.
  3. உங்கள் சாதனத்தைப் பதிவுசெய்யவும் – உள்நுழைந்து, பார்க்கத் தொடங்கவும் என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் Amazon கணக்குத் தகவல்களை உள்ளிடவும். மாற்றுவழியாக Amazon இணையதளத்தில் பதிவு செய்க என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்களிடம் உள்ள குறியீட்டை உள்ளிடலாம்.