உதவி

Prime Video தலைப்புகளை இயக்கும் போது ஏற்படும் சிக்கல்கள்

Prime Video தலைப்புகள் இயங்கவில்லை எனில் அல்லது 1007, 1022, 7003, 7005, 7031, 7135, 7202, 7203, 7204, 7206, 7207, 7230, 7235, 7250, 7251, 7301, 7303, 7305, 7306, 8020, 9003, 9074 போன்ற பிழைக் குறியீடுகளைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்.

  • உங்கள் சாதனத்தை மறுதொடக்கம் செய்யவும்
  • உங்கள் சாதனம் அல்லது வெப் பிரவுசரில் சமீபத்திய புதுப்பிப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளவும்.
  • எந்தவொரு வெளிப்புறச் சாதனமும் உங்கள் டிவி அல்லது காட்சி சாதனத்துடன் HDCP 1.4 (HD உள்ளடத்திற்கானது) மற்றும் HDCP 2.2 (UHD மற்றும் HDR உள்ளடக்கத்திற்கானது) இணக்கமான HDMI கேபிளைப் பயன்படுத்தி இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
  • பிற இணையச் செயல்பாட்டை இடைநிறுத்தவும் – குறிப்பாக பிற சாதனங்களும் ஒரே நேரத்தில் நெட்வொர்க்கைப் பயன்படுத்தினால்.
  • உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்க்கவும்.
  • VPN அல்லது பிராக்ஸி சேவையகங்களை முடக்கவும்.