உதவி

முன்பு வாங்கிய மற்றும் வாடகைக்குப் பெற்ற Prime Videoக்களை அணுகுவதில் சிக்கல்கள்

நீங்கள் Prime Video-இல் திரைப்படங்களை வாங்கும் போது அல்லது வாடகைக்குப் பெறும் போது, உங்கள் உள்ளடக்கமானது PrimeVideo.com வழியாகவும் Prime Video செயலியில் வாங்குதல்கள் & வாடகை என்பதன் கீழும் கிடைக்கும்.

உங்கள் ஹோம் பில்லிங் முகவரியை வேறு ஒரு புதிய நாட்டிற்கு மாற்றம் செய்யும் போது அல்லது வேறு புதிய நாட்டிலிருந்து உங்கள் Amazon Prime சந்தாவைச் செலுத்தும் போது, சில சந்தர்ப்பங்களில் முன்பு வாங்கியவை மற்றும் வாடகைக்குப் பெற்றவற்றை இனிமேல் உங்களால் அணுக முடியாமல் போகலாம் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் வேறு நாடுகளுக்குச் சென்று, நீங்கள் வாங்கிய உள்ளடக்கத்தின் அணுகலை இழந்திருந்தால் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.

Note: ஆனால் சர்வதேச அளவில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் குடியிருக்கும் நாடு அல்லது Prime சந்தா நாடு புதுப்பிக்கப்படவில்லை என்றால் இது பொருந்தாது.