உதவி

அமைத்தல்

Prime Video மொழியை மாற்றுதல்

நீங்கள் விரும்பும் மொழியில் PrimeVideo.com வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியைப் பயன்படுத்தலாம்.

PrimeVideo.com வலைத்தளம் மற்றும் Prime Video செயலியின் பயனர் இடைமுகம் பல மொழிகளில் கிடைக்கின்றது. விரும்பும் மொழி அமைப்புகளைத் தேர்ந்தெடுக்க, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

PrimeVideo.com வலைத்தளத்தில்:
  1. கணக்கு மற்றும் அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. மொழி தாவலில் கிளிக் செய்யவும்.
  3. விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
Prime வீடியோ மொபைல் செயலிகள்:
  1. Prime Video செயலியைத் திறக்கவும்.
  2. என்னுடையவை என்பதற்குச் சென்று, கியர் ஐகானைத் தட்டவும்.
  3. மொழி என்பதைத் தட்டி, விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற ஆதரிக்கப்படும் சாதனங்களில்:
  1. Prime Video செயலியைத் திறக்கவும்.
  2. Prime Video அமைப்புகள் விருப்பத்தை அணுகவும்.
  3. மொழி என்பதன் கீழ், விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.