உதவி

Prime Video விசைப்பலகைக் குறுக்குவழிகள்

உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தியே, கணினியில் Prime Video இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

வெப் பிரவுசரில் Prime Video-ஐப் பார்க்கும் போது பயன்படுத்தக்கூடிய விசைப்பலகைக் குறுக்குவழிகள்:

ஸ்பேஸ்பார் மூலம் இயக்கலாம்/இடைநிறுத்தலாம்.

F மூலம் முழுத்திரைக்குச் செல்லலாம் அல்லது வெளியேறலாம்.

எஸ்கேப் மூலம் முழுத்திரை அல்லது இயக்கத்திலிருந்து வெளியேறலாம்.

இடது அம்புக்குறி மூலம் 10 வினாடிகள் பின்நகரலாம்.

வலது அம்புக்குறி மூலம் 10 வினாடிகள் முன்நகரலாம்.

மேல் அம்புக்குறி மூலம் ஒலியளவை அதிகரிக்கலாம்.

கீழ் அம்புக்குறி மூலம் ஒலியளவைக் குறைக்கலாம்.

M மூலம் ஒலிதடுக்கலாம்/ஒலிதடுப்பை நீக்கலாம்.

C மூலம் சப்டைட்டில்கள்/கேப்ஷன்களை இயக்கலாம், முடக்கலாம், கிடைக்கும் சப்டைட்டில்/கேப்ஷன் மொழிகளுக்கு இடையில் மாறலாம்.

ஆடியோ விளக்கங்கள் உள்ளிட்ட கிடைக்கும் ஆடியோ டிராக்குகளிடையே மாற, A.