Android-இல் உள்ள Prime Video-இல் கட்டுப்பாடுகளை அமைத்தல்
Prime Video கட்டுப்பாடுகள் மூலம் Prime Video சாதனங்களில் இயக்கப்படும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
பின்வரும் சாதனங்களில் அவற்றின் சொந்த பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன:
- Fire TV சாதனங்கள்
- FireOS 5.0 அல்லது பழைய பதிப்புகளில் இயங்கும் Fire டேப்லெட்கள்
கட்டுப்பாடுகளை அமைக்க:
- Android-க்கான Prime Video செயலியில், கீழ் மெனுவில் உள்ள என்னுடையவை என்பதைத் தேர்ந்தெடுத்து, அமைப்புகள் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். அங்கிருந்து,பெற்றோர் கட்டுப்பாடுகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன்பின்னர் காட்சிக் கட்டுப்பாடுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- வயதுக் கட்டுப்பாடு மற்றும் அதைப் பயன்படுத்த வேண்டிய சாதனங்களைத் தேர்ந்தெடுத்து, பிறகு
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பு: கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ள சாதனத்தில் மட்டுமே கட்டுப்பாடுகள் பயன்படுத்தப்படும்.
தொடர்புடைய உதவித் தலைப்புகள்