உதவி

Prime Video தலைப்புகளைப் பதிவிறக்குதல்

ஆஃப்லைனில் பார்ப்பதற்காக Prime Video தலைப்புகளைப் பதிவிறக்குவதற்கு, உங்களிடம் Fire டேப்லெட் அல்லது, iOS அல்லது Android-க்கான Prime Video செயலி இருக்க வேண்டும்.

  • திரைப்படங்களுக்கு: விவரப் பக்கத்திலிருந்து தலைப்பைப் பதிவிறக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • டிவி நிகழ்ச்சிகளுக்கு: ஒட்டுமொத்த சீசனையும் பதிவிறக்கும் விருப்பம் உள்ளது. தனிப்பட்ட எப்பிசோடுகளைப் பதிவிறக்க, எப்பிசோடுகளின் பட்டியலில் உள்ள பதிவிறக்கு ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.