கணினிகளுக்கான Prime Video அமைப்புத் தேவைகள்
Windows, Mac OS, Chrome OS அல்லது Linux இயங்கும் கணினிகளில் இணைய பிரவுசர் வழியாக Prime Video கிடைக்கிறது.
குறிப்பு: எல்லா Prime Video தலைப்புகளும் எல்லா அம்சங்களையும் ஆதரிக்காது.
Prime Video-ஐ அணுக, இந்த இணைய பிரவுசர்களின் சமீபத்திய பதிப்புகளைக் கொண்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள்:
- Google Chrome
- Mozilla Firefox
- Microsoft Internet Explorer
- Microsoft Edge
- Safari
- Opera
Prime Video இயக்கம் இந்த இணைய பிரவுசர்களில் ஆதரிக்கப்படுகிறது. Windows அல்லது Mac OS அல்லாத பிற இயங்குதளம் இருந்தால், ஸ்டேன்டர்ட் டெஃபினிஷனில் வீடியோ இயங்கும்.
இணைய பிரவுசர்கள்
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
- ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
PC-க்கான Prime Video (Windows 10 செயலி)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
- ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம் (இணைய இணைப்பு உள்ளபோது)
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம் (இணைய இணைப்பு உள்ளபோது)
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம் (இணைய இணைப்பு உள்ளபோது)