உதவி

அமைத்தல்

Prime Video மொபைல் பதிப்பு என்றால் என்ன?

Prime Video மொபைல் பதிப்பு என்பது ஒற்றைச் சாதன, மொபைலுக்கு மட்டுமான குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் புற வழங்குநர்கள் மூலம் கிடைக்கும் திட்டமாகும்.

Prime Video மொபைல் பதிப்புச் சந்தா கொண்ட வாடிக்கையாளர்கள் Prime Video உள்ளடக்கத்தை Android அல்லது iOS இல் Prime Video செயலி மூலம் ஸ்டேன்டர்ட் டெஃபினிஷனில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யலாம்.

பலதரப்பட்ட சாதனங்களில் அல்லது ஹையர் டெஃபினிஷனில் உள்ளடக்கத்தைப் பார்க்க, வழக்கமான Prime Video சந்தா அல்லது Amazon Prime மெம்பர்ஷிப்புக்கு (இருந்தால்) மேம்படுத்தவும்.