உங்கள் சாதனங்களில் Prime Video-ஐ நிறுவுதல்
Prime Video செயலியைப் பயன்படுத்தி உங்களால் Prime Video-ஐப் பார்க்க முடியும்.
Prime Video செயலியானது பலதரப்பட்ட தொலைக்காட்சிகள், Amazon சாதனங்கள், மொபைல் சாதனங்கள், ப்ளூ-ரே பிளேயர்கள், கேம்ஸ் கன்சோல்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் மீடியா சாதனங்களில் கிடைக்கிறது.
- Prime Video செயலியைப் பதிவிறக்கி நிறுவ, உங்கள் சாதனத்தின் ஆப் ஸ்டோரைத் திறக்கவும்.
- Prime Video செயலியைத் திறக்கவும்.
- Amazon வலைத்தளத்தில் பதிவுசெய் என்பதைத் தேர்வுசெய்வதன் மூலம் உங்கள் சாதனத்தைப் பதிவுசெய்யவும். கொடுக்கப்பட்ட வலைத்தளத்தில்
நுழைய உங்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படும்.
உங்கள் Amazon கணக்குத் தகவல்களைப் பயன்படுத்தி, சில சாதனங்கள் உள்நுழைந்து, பார்க்கத் தொடங்கவும் விருப்பத்தைக் காட்டும்.