Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

வீ

தி 4400 உருவாக்கிய ஸ்காட் பீட்டர்ஸ் வழங்கும் இத்தொடரில், எலிசபத் மிட்ச்செல் (லாஸ்ட்) நட்சத்திரங்கள் இந்த வெற்றிபெற்ற குறுந்தொடரின் மறு ஆக்கத்தில் நடித்திருக்கிறார்கள். ”வருகையாளர்கள்” ஒவ்வொரு பெரிய நகரத்திலும் தோன்றி சமாதானச் செய்தியை ஊக்குவிக்கிறார்கள்... ஆனால் அவர்கள் நம் இருப்புக்கு அச்சுறுத்தலா?
IMDb 6.8200913 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்
    2 நவம்பர், 2009
    47நிமி
    TV-14
    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் நிர்ப்பந்திக்கும் தொடரின் முதல் வெளியீட்டில், வருகையாளர்கள் (வீ) முதலில் பயத்தோடு பார்க்கப்படுகின்றனர். அனால் விரைவிலேயே அது கவர்ச்சியாக ஆனது. எலிசபெத் மிட்ச்செல் இதில் நடித்திருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - தேர் இஸ் நோ நார்மல் எனிமோர்
    9 நவம்பர், 2009
    43நிமி
    TV-14
    எரிக்கா மற்றும் பாதிரியார் ஜாக் தங்களை வீ-ன் "சீக்கர்" ஒருவர் பின்தொடர்வதை கண்டுபிடிக்கிறார்கள். சாட், அவர் ஆனாவுடன் எடுத்த முதல் நேர்காணல் மகிழ்ச்சி தரவில்லை, அவர் மேலும் புலன் விசாரணை செய்யத் தீர்மானிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - எ ப்ரைட் நியு டே
    16 நவம்பர், 2009
    43நிமி
    TV-14
    தூதரக விசாக்கள் ஆனா உட்பட முதலில் வந்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறது என சமாதான தூதரக மையத்திலிருந்து சாட் தெரிவிக்கிறார். எரிகா வீ-ன் அதிகாரியோடு சேர்ந்து,ஒரு மரண அச்சுறுத்தலை கண்காணிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - இட்’ஸ் ஒன்லி த பிகினிங்
    23 நவம்பர், 2009
    43நிமி
    TV-14
    இந்த கண்கவரும் தீர்மானிக்க முடியாத தொடரில், எரிகா புதிதாக உருவான கூட்டாளிகளுடன் பணியாற்றி வருகிறார், வருகையாளர்கள் உயிரியல் அச்சுறுத்தல் கொடுக்க ஒரு சதித்திட்டம் தீட்டுவதாக சந்தேகிக்கிறார்கள். இது மட்டுமின்றி, ஆனா தாய் விண்கலத்தில் ஒரு சிறப்பு விருந்தினருடன் நட்பாடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - தி அரைவல்
    22 மார்ச், 2010
    38நிமி
    TV-14
    முதல் நான்கு பகுதியில் இருந்து இந்த சிறப்பு காட்சியில், பல முக்கிய கதை மற்றும் கதாபாத்திரங்கள் முந்தைய திகைப்பூட்டும் தொடரில் வெளியாகின.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - வெல்கம் டு தி வார்
    29 மார்ச், 2010
    43நிமி
    TV-14
    வீட்டில் தாக்கப்பட்டப்போது, எரிக்கா தன் வாழ்க்கை ஆபத்தில் இருப்பதை கண்டார், மற்றும் வருகையாளர்கள் பாதுகாப்பை அமைத்தனர். ஆனா சட்-டினால் கவலைப்படுகிறார் மற்றும் வால்'லின் கர்ப்பத்தினால் ரையான் கவலைப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - பவுண்ட் ஆஃப் ஃப்ளஷ்
    5 ஏப்ரல், 2010
    43நிமி
    TV-14
    ஆனா மனிதர்களை விண்கலத்தில் தங்குமாறு அழைக்கிறார், வலேரீ-ன் கர்ப்பம் மிக வேகமாக போவதாக ரையன் கவலைப்படுகிறார் மற்றும் டைலர் தனது அம்மா எரிக்காவைப் பற்றிய ஒரு இரகசியத்தைத் தெரிந்துகொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - ஜான் மே
    12 ஏப்ரல், 2010
    43நிமி
    TV-14
    ஜார்ஜி-வை (டேவிட் ரிச்மன்ட்-பெக்) காப்பாற்ற எரிக்கா, ரையன் மற்றும் ஜாக் ஒரு பயமுறுத்தும் வேலையாக, பழம்பெரும் ஜான் மேவை (மைகள் ட்ரூகோ - பாட்டில்ஸ்டார் கலாடிகா) கண்டுபிடிக்க செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - வி கான்ட் வின்
    19 ஏப்ரல், 2010
    43நிமி
    TV-14
    சாட் மற்றும் ஆனா இருவரும், சுவிச்சர்லாந்தில் நடைபெறும் ஐநா ஆற்றல் உச்சிமாநாடுக்கு சென்றனர். இதற்கிடையில் ஐந்தாம் தரப்பைப் பற்றி வீ படைகள் விசாரிப்பதை எரிகா தெரிந்து கொள்கிறாள். ரையனை நம்பமுடியாத காரணத்தினால் வாளரி தப்பித்துச் செல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - ஹெரிடிக்ஸ் ஃபோர்க்
    26 ஏப்ரல், 2010
    43நிமி
    TV-14
    எரிக்கா, பாதிரியார் ஜாக் மற்றும் கைல் ஹாப்ஸ் (சார்ல்ஸ் மெசுர்) ஆகியோர் நடவடிக்கை எடுத்து ஐந்தாம் தரப்பு உறுப்பினர்களை காப்பாற்றினர். ரையான், வாலிடம் தான் ஒரு வீ என்பதை தெரிவிக்கிறான். சாட் தனது அநியுரிஸம் நோயை குணப்படுத்த தாய் விண்கலத்தில் ஏறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - ஹார்ட்ஸ் அண்ட் மைன்ட்ஸ்
    3 மே, 2010
    43நிமி
    TV-14
    ரையான், பாதிரியார் ஜாக் மற்றும் கைல் ஹாப்ஸ் (சார்ல்ஸ் மெசுர்) ஆகியோர் ஆபத்தான வீ கண்காணிப்பு குழுவை தவிர்க்க முயற்சித்தனர். தாய் விண்கலத்தில் வந்து வாழ டைலரை ஆனா அழைத்தாள். சாட், ஐந்தாம் பத்தியைப் பற்றி ஜாக்கிடம் தெரிவித்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - ஃப்றுஷன்
    10 மே, 2010
    43நிமி
    TV-14
    ஆனாவிற்கு நெருக்கமான ஒருவர் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்குப் பிறகு. அவள் அங்கிருந்து கிளம்புவது தான் சிறந்தது என்று முடிவு செய்கிறாள். எரிக்காவும் அவளது குழுவும், வருகையாளர்கள் பார்த்து பயப்படும் அந்த ஆயுதத்தை கண்டுபிடித்த விஞ்ஞானியை தேட முயற்சித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - ரெட் ஸ்கை
    17 மே, 2010
    43நிமி
    TV-14
    இறுதி அத்தியாயத்தில், வாலின் பனிக்குடம் உடைகிறது -- ரையானுடைய குழந்தை விரைவில் பிறக்கும். எரிக்கா தாக்குதல் நடத்த தாய் விண்கலத்துக்கு செல்கிறாள். ஆனா, தன்னை உபயோகித்து கொண்டிருந்தாள் என்பதை சாட் கண்டறிந்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Yves SimoneauDavid BarrettBryan SpicerFrederick E.O. ToyeDean WhiteJonathan FrakesRobert Duncan McNeillBobby RothJohn BehringRalph Hemecker
தயாரிப்பாளர்கள்
குறிப்பிடப்படவில்லை
நடித்தவர்கள்
Elizabeth MitchellMorris ChestnutJoel Gretsch
ஸ்டுடியோ
Warner Bros.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.