Prime Video
  1. உங்கள் கணக்கு

ஸ்டார்ட்அப்

ஒரு ஆபத்தான ஹைத்திய கும்பல் உறவுகளை உருவாக்கும் போது சந்தேகத்திற்கு இடமின்றி இடங்களில் இருந்து ஒரு தொழில்நுட்ப நிறுவனம் நிதி கட்டாயப்படுத்தி, ஒரு வணிக உருவாக்க போராட்டம் உயிரோடு இருக்க போராட ஒப்பிடுகையில், குறிப்பாக ஒரு வலுவான எஃப்.பி.ஐ. அல்லது தவறான காரணங்களுக்காக எப்போதும் தொடர்பு கொள்ளாதவர்களுடனும் தொடர்பு கொள்ளுங்கள்.
IMDb 7.8201610 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - முதலீடு
    5 செப்டம்பர், 2016
    54நிமி
    18+
    மியாமி டெக் கற்பனையாளர் இஃஜி மோரேல்ஸ், அவரது புதிய க்ரிப்டொகரன்சி ஜென்காய்னுக்கு நிதி ஈட்ட தவறியபோது, நிதியாளர் ஃபின்னக் டால்மன் அவரது மோசமான தந்தையின் கருப்பு பணத்தை செலவிடுகிறார். இதற்கிடையில் குண்டர் ரோனால்ட் டாசி தனது பணத்தை காணவில்லை என அறிகிறார். அதேசமயம் எப்பிஐ ஏஜென்ட் ஃபில் ரஸ்க் நிக்கின் தந்தையை தேடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - கீழ் தளம்
    5 செப்டம்பர், 2016
    45நிமி
    18+
    ரோனால்ட்-ன் அச்சுறுத்தலுக்குப் பின்,நிக் மற்றும் இஃஜி, பணத்தை ரொக்கமாக திருப்பி அளிக்க முயல்கின்றனர். ஏஜென்ட் ராக்கின் புதிய பார்ட்னர் மேடி, நிக்கின் தந்தைஆண்டி டல்மன்னை பிடிக்கும் முயற்சியில் சரியான நேரத்திற்கு வருகிறார். லிட்டில் ஹைய்ட்டியில் அவரது குடும்பத்தினர் மீது குண்டர்கள் வன்முறை நடத்தியதால், ரொனால்ட், இஃஜின் ஜென்காய்ன்களைபற்றி மறுபரிசீலனை செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - நிதி சேகரிப்பு
    5 செப்டம்பர், 2016
    45நிமி
    18+
    நிக், இஃஜி மற்றும் ரொனால்டின் நிதி திரட்டல் மெதுவாக துவங்கிவிட்டது.ஆனால் ரோனால்டுக்கு அண்டையின் முக்கிய நபரைக் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. ராஸ்க் மற்றும் ஆண்டி, ரிஸ்க் பற்றிய உண்மையை நிக்கிடம் கூறுவதனால், மேடி-க்கு ஜென்காய்ன் பற்றிய சேதி கிடைக்கிறது. நிக்கி நம்பகத்தனமான வியாபாரத்தை மேற்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஏஞ்சல் முதலீட்டாளர்
    5 செப்டம்பர், 2016
    43நிமி
    18+
    நிக் ஜென்காய்னை உயிர்ப்பித்ததன் மூலம் வாழ்வின் தடத்தை அடைகிறான். ராஸ்க் ஏற்படுத்தும் திடீர் உடன்பாட்டினால், மேடியுடன் கூடிய நட்பில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. ரோனால்டு அவர் கும்பலுடன் ஒரு வன்முறை அலைக்கு இழுக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - பேரம்
    5 செப்டம்பர், 2016
    44நிமி
    18+
    ஊழல் மற்றும் வன்முறை குழிக்குள் மாட்டிக்கொள்ளும் ராஸ்க், கட்டுப்பாட்டை மீட்க போராடுகிறார். நிக் மற்றும் இஃஜி, ஜென்காய்னுக்கு பேரிடர் நிகழக்கூடியதை உணர்கிறாள். ரோனால்டு நிறுவனத்தின் தடயத்துடன் அபாயத்தை மேற்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - கையிருப்பு
    5 செப்டம்பர், 2016
    43நிமி
    18+
    ராஸ்க் தனது குப்பையை சுத்தப்படுத்த வேண்டிய நிர்பந்திக்கப்பட்டார். இஜ்ஃஜி தனது பழைய தோழியை அனுகியதால் நம்பிக்கை வழி கிடைத்தது. நிக்கின் இக்கட்டான நிலை ஜென்காய்னை அபாயதருணத்திற்குள்ளாக்கியதை டெய்லர் கண்டறிந்தார். பேரழிவின் எதிரொலியாக ரோனால்டு உத்வேகத்தில் வெடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - அளவீடு
    5 செப்டம்பர், 2016
    44நிமி
    18+
    போராடும் ஜென்காய்ன் கடை ஆரம்பிக்க வழி காண்கிறார். ஆனால் அவர்களுக்கு பணம் அளிக்க திட்டமிட்ட ரோனால்டின் திட்டம். ஆர்வத்துடன் ராஸ்க் தனது சக ஏஜென்ட்டுடன் கேள்விகளைக் களைகிறார். இஃஜி இலட்சிய வழிகாட்டுதலை பின்பற்றுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - விகிதாச்சாரம்
    5 செப்டம்பர், 2016
    45நிமி
    18+
    ஜென்காய், மிகப்பெரிய முதலீட்டாளரான அலெக்ஸ் பெல், வரையறை கொண்டவர். ராஸ்க், நிக் பற்றி அறிந்து கொள்கிறார். குண்டர் கூட்டத்தில் ரோனால்டின் நிலை மாறுவதால், அவர் மகன் டூயி பொறுக்க முடியா முடிவை எதிர்கொண்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - கைமீறல்
    5 செப்டம்பர், 2016
    43நிமி
    18+
    ராஸ்க் தளர்ந்த முடிவிற்காக விரைந்தார். அலெக்ஸ், இஜ்ஃஜியை சமாதான நிலைக்கு தள்ளிவிட்டு, ஜென்காய்ன் மீது குண்டுகளை வீசினார். நிக் மற்றும் ரோனால்டின் தமது புதிய இக்கட்டான சூழலின் பிடிப்பு கொண்டனர். இஜ்ஃஜி,எடுக்கும் முடிவு, தவறின் பக்கம் தம்மை பொறுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - மறு எழுச்சி
    5 செப்டம்பர், 2016
    45நிமி
    18+
    பருவ காலத்தின் இறுதியில், நிக் மற்றும் இஃஜி தமது வேறுபாடுகளை பொடிப்பொடியாகுகின்றனர். நிக், தமது நட்புக்கரங்களை உயர்த்தி, ஜென்காய்னுக்கு அதிர்ச்சியுட்டும் புதிய நட்புக்கு வழிவகுக்கிறான். ராஸ்க், அலெக்ஸ்ஸைப் பற்றி கொடுமையான தகவலை அறிகிறான். மோரால்ஸ் குடும்பம் சோகத்தில் கண்மூடிக்கிடக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Ben KetaiOlly BlackburnLuis PrietoAndrew NeelTimothy A. Burton
தயாரிப்பாளர்கள்
Ben KetaiAnne ClementsFrances LausellShannon GauldingJosh CorbinBen Dubash
நடித்தவர்கள்
ஆடம் ப்ராடிஒட்மாரா மேர்ரெரோமார்டின் ஃப்ரீமேன்
ஸ்டுடியோ
Crackle.com
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.