Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

செப்டம்பர் மார்னிங்ஸ்

ஒரு தசாப்தத்திற்குப்பின் தந்தையுடன் இணையும் கஸ்ஸாந்த்ரா, மகளுடனும் அவளது புது குடும்பத்துடனும் மீண்டும் இணைய துடிக்கும் ஒரு அன்பான மனிதராக அவரைக் காண்கிறாள். நம்பிக்கைகள் மங்கும்போது, ​​தான் எப்படிப்பட்ட பெண்ணாக, தாயாக, மகளாக, காதலியாக இருக்க வேண்டும் என கண்டுபிடிக்க முயல்வாள். வாழ்வில் சுனாமியாக வந்த சிறுவன் ஜெர்சின்யோ தான் இத்தேடலில் தன் வாழ்க்கைப் படகாகவும், மகிழ்ச்சியின் ஆதாரமாகவும் இருப்பான்.
IMDb 7.520216 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஓ, குடும்ப வாழ்க்கை… அது பிரச்சினை
    22 செப்டம்பர், 2022
    33நிமி
    16+
    ஜெர்சின்யோ கணிதப் போட்டி முடிந்து திரும்பும் வழியில், கார் பழுதாகி, கஸ்ஸாந்த்ரா தன் தந்தையை அழைக்க வற்புறுத்தப் படுகிறாள். ஜெர்சின்யோவும் லெய்ஜும் லோரென்ஸோவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றாலும் இந்த மறு இணைவு கஸ்ஸாந்த்ராவை பாதிக்கிறது, தாயைப் பற்றிய இலட்சிய பதிப்பு சிதைகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - பாரம்பரிய ப்ரேசிலிய மெஸ்
    22 செப்டம்பர், 2022
    26நிமி
    16+
    சாவ் பாவ்லோவில், கஸ்ஸாந்த்ரா தனக்குப் பிடித்த குடும்பத்தை அடைந்து வெறித்தனமான பணி வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்கிறாள். இவால்டோவையும் சந்திக்கிறாள். வானூஸாவுடன் விஷயங்கள் சரியாகப் போகாமல் கஸ்ஸாந்த்ராவுக்கு நிகழ்ச்சி தொகுப்பு பட்டியலில் சிக்கல் உண்டாகிறது. மோஹேச்சஸில் லெய்ஜும் ஜெர்சின்யோவும், கஸ்ஸாந்த்ரா தந்தை மற்றும் புது மனையிடம் நிறையத் தெரிந்து கொள்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - இன்று நிகழ்ச்சி தினம்
    22 செப்டம்பர், 2022
    28நிமி
    13+
    லெய்ஜும் ஜெர்சின்யோவும் சாவ் பாவ்லோவுக்குத் திரும்புகின்றனர், ஆனால் சிறுவனால் அவன் விரும்பிய இடத்தில் வசிக்க முடியாது. கஸ்ஸாந்த்ரா ஒவ்வொரு நாளும் அவனைப் பள்ளியிலிருந்து அழைத்து வர ஒப்புக்கொள்கிறாள். இவால்டோ, மகள் இவானாவை மெட்டமார்ஃபஸிஸ் பாருக்கு, கஸ்ஸாந்த்ராவைச் சந்திக்க அழைத்துச் செல்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - உயிரோடோ இல்லையோ, மண்டியிட மாட்டேன்
    22 செப்டம்பர், 2022
    33நிமி
    16+
    கஸ்ஸாந்த்ராவின் பைக் பழுதடைய, விநியோகத்திற்கு மாற்றுப் போக்குவரத்தை அவள் கண்டுபிடிக்க வேண்டும். தன் தோழிக்கு உதவ, ரொபெர்டா கசாண்ட்ராவுக்கு பார்டெண்டர் பணிக்கு வாய்ப்பளிக்கிறாள். லெய்ஜும் ஜெர்சின்யோவும் அவன் பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிடுகின்றனர். தனது காரை விற்க முயலும் போது, ​​லெய்ஜ் எதிர்பாராத வாய்ப்பைப் பெறுகிறாள். பணத்தைப் பெற கஸ்ஸாந்த்ரா மதிப்புமிக்க ஒன்றை விற்க வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - பாடுங்க, பாடுங்க…
    22 செப்டம்பர், 2022
    34நிமி
    13+
    கஸ்ஸாந்த்ரா மெட்டமார்ஃபஸிஸில் பார்டெண்டராக தொடர்ந்து பணியாற்றினாலும், நிதி சிக்கல்கள் தொடர்கின்றன. இதிலிருந்து வெளியேற அவள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். தனக்கு உதவ ஜெர்சின்யோவை அழைக்கிறாள். லெய்ஜுக்கு தன் புதிய வேலை அபாரமாக உள்ளது. தேசியோ தன் முதல் தனி நிகழ்ச்சியை நடத்துகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - வாழ்க்கை அது மட்டுமே அல்ல
    22 செப்டம்பர், 2022
    30நிமி
    13+
    புதிய பைக்கில், கஸ்ஸாந்த்ரா தனது மகனின் விருந்துக்குச் செல்வதற்காக இழந்த நேரத்தையும் பணத்தையும் ஈடுசெய்ய முயல்கிறாள். ஜெர்சின்யோ தன் பரிசுப் பணத்தை கஸ்ஸாந்த்ராவுக்கு பரிசளிக்கப் பயன்படுத்துகிறான். அவள் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கு தன் மகனை அறிமுகப்படுத்துகிறாள். முதல் முறையாக, கஸ்ஸாந்த்ரா தன் தாயைத் தேட நினைக்கிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishDeutschPolskiItalianoEspañol (Latinoamérica)हिन्दीPortuguêsEspañol (España)Português [Descrição do áudio]日本語Français
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês [SDH]RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
லூயிஸ் பின்ஹெய்ரோடைனாரா டொஃபோலி
தயாரிப்பாளர்கள்
ஆன்ட்ரேயா பர்ராடா ரிபெய்ரோபெல் பெர்லிங்க்
நடித்தவர்கள்
லினிகெர்டெலெஸ்குஸ்தாவோ கரீன்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.