மாலா ஃபார்ச்சுனா
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - போலோ16 ஆகஸ்ட், 202339நிமிஒரு மோசமான பத்தாண்டுகளுக்குப் பிறகு, மிச்சியும் மேரி க்ளேரும் பிரகாசமான எதிர்காலத்தை தேடுகிறார்கள். பிரச்சினை என்னவென்றால் அவர்கள் இருவரும் உர்கிசா குடும்ப பில்லியன்கள் என்ற ஒரே வேட்டையின் பின் இருப்பது அவர்களுக்கு தெரியாது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - எங்கேஜ்மென்ட் பார்ட்டி16 ஆகஸ்ட், 202340நிமிகேர்ஐஸ் இல் இனஸ் மற்றும் சும்பியின் நிச்சயதார்த்த விருந்தில், மிச்சியும் மேரியும் தாங்கள் ஒரே சொத்தின் பின் அலைந்து ஒருவர் மற்றவரை தோற்கடிக்க முயல்வதை தெரிந்து கொள்கிறார்கள். தன்னை யாரும் சிஈஓ பதவிக்கு தீவிரமாகக் கருதவில்லை என்று பல்பினா உணர்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - த ரேஞ்ச்16 ஆகஸ்ட், 202344நிமிமிச்சியும் மேரி க்ளேரும் இறந்து போன குடும்ப தலைவரின் நினைவு தினத்தில் உர்கீசா பண்ணையில் மீண்டும் சந்திக்கிறார்கள். கேமிலாவிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாக மிச்சி நினைக்கையில் மேரி க்ளேர் நுழைகிறாள். லேட்டிஷியா தன்னை உர்கியின் சிஈஓவாக நியமனம் செய்வாள் என்று ஃபெடே காத்து காத்து வெறுத்துப் போகிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - டஸ்கனி16 ஆகஸ்ட், 202348நிமிபண்ணையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின், மிச்சி கேமிலாவின் வாழ்க்கையில் மீண்டும் நுழைய வழி பார்க்கிறான். டஸ்கனியில் மேரி க்ளேர் ஃபெடேவுடன் கூடிய உறவில் முன்னேற்றம் காண்கிறாள். ஆனால் தன் பொய்யில் கிட்டத்தட்ட தானே மாட்டிக்கொள்கிறாள். அதிகார அடிதடியில் இறங்கி பல்பினா தன் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்துகிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - வெர்செயில்ஸ்16 ஆகஸ்ட், 202346நிமிமிச்சியும் மேரி க்ளேரும் ஒரு தற்காலிக சமாதான ஒப்பந்தத்தில் பல்பினாவை தடுக்க ஒன்று சேர்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு அடி முன்னெடுப்பதாக எண்ணும் போது அது இரண்டு அடிகள் பின்னடைவாக உள்ளது. இந்த முறை போர்க்களம் சிறப்பான வெர்செய்ல்ஸ்-பாணி விருந்தாக இருக்கும்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - ஆஃப்டர் ஹவர்ஸ்16 ஆகஸ்ட், 202338நிமிமிச்சியும் மேரி க்ளேரும் தாங்கள் பிரிக்க முயற்சித்த குடும்பத்தை இணைப்பதாக தங்கள் வழிமுறையை மாற்றுகிறார்கள். பல்பினா தொடர்ந்து மோசமாக நடந்து இன்னும் சில ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - கேர்ஐஸ் ரீலோடட்16 ஆகஸ்ட், 202333நிமிமிச்சியும் மேரி க்ளேரும் ஒரு எதிர்பாரா சாட்சியினால் மடக்கப்பட்டு பல்பினாவை கையும் களவுமாக பிடிக்க முயற்சிக்க வேண்டியுள்ளது. அவர்களின் முயற்சியில், கடினமான உண்மைகளும் ஆழ்ந்த தவறான புரிதல்களும் வெளிச்சத்துக்கு வருகின்றன.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - த வெட்டிங்16 ஆகஸ்ட், 202357நிமிமிச்சி மற்றும் மேரி க்ளேரின் கடந்த காலத்தில், காதல் மற்றும் வேதனை அவர்களை ஒருவரையொருவர் வெறுக்கச் செய்ததை காண்கிறோம். நிகழ் காலத்தில், அவர்கள் முடிவு செய்ய தயாராக உள்ள போதிலும் கடந்த காலம் அவர்களை தொடர்கிறது.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- Español Español [descripción de audio] Português
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (España) Español (México) [CC] Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ஜோ ரென்டன்அனலீன் கால் ஒய் மேயர்
- நடிகர்கள்
- ஜோர்ஜ் லோபஸ்மாகரேனா அச்சகாடீயகோ க்ளெய்ன்லிசா ஓவன்கேமிலா வேலரோஅட்ரியனா மோன்டே த ஓகாஃபாத்திமா மோலினாரிகார்டோ போலன்கோசில்வியா பாஸ்குவேல்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.