Prime Video
  1. உங்கள் கணக்கு
Marketing Heading

எங்கேயும், எப்போதும் காணுங்கள்

உங்களது விருப்பமான சாதனங்களில் எங்கேயும் எப்போதும் Prime Video ஸ்ட்ரீமிங்கைத் தொடங்குங்கள்

உங்கள் சாதனத்தில் Prime Video-ஐ எளிதாகப் பார்க்கலாம்.

கீழ்க்கண்டவற்றுள் உங்களது சாதனத்தை கண்டறிந்து, எளிய கட்டளைகளைப் பின்பற்றினால், நீங்கள் உடனடியாக காணத் தொடங்கலாம். மேலும் அறிய, இந்த இணைப்புக்குள் செல்க Prime videoவுடன் இசைவுகொண்ட சாதனங்கள்.

Smart TV அல்லது ப்ளூ-ரே பிளேயர்

1. Amazon Prime Video App உங்களது Smart TV-இல் அல்லது புளு-ரே பிளேயரில் முன்னதாக நிறுவப்படவில்லையெனில், உங்களது சாதனத்தின் App Store-இல் இருந்து பதிவிறக்குங்கள்.
2. Amazon Prime Video Appப்பை திறந்து அதில் உங்களது Amazon Prime அல்லது Prime Video கணக்கில் உள்நுழைவு செய்யுங்கள்.
3. ஒரு திரைப்படம் அல்லது TV தொடரைத் தேர்வு செய்து ஸ்ட்ரீமிங்கைத் தொடங்குங்கள்.

ஸ்ட்ரீமிங் மீடியா பிளேயர்

1. Prime Video Appப்பை திறக்கவும். App முன்பே நிறுவப்படவில்லை என்றால், உங்களது ஸ்ட்ரீமிங் மீடியா பிளேயரின் App ஸ்டோரிலிருந்து பதிவிறக்கலாம் .
2. உங்களது ஸ்ட்ரீமிங் மீடியா பிளேயரை இரண்டில் ஒரு வழியில் பதிவுசெய்யுங்கள்:
உங்கள் சாதனத்தில் நேரடியாக உங்கள் கணக்குத் தகவலை உள்ளிட, "உள்நுழைந்து, தொடங்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். -or-
5-6 எழுத்துருக் குறியீட்டைப் பெற "Amazon வலைத்தளத்தில் பதிவுசெய்யுங்கள்"-ஐத் தேர்வு செய்யுங்கள்.
உங்களது Amazon கணக்கில் நுழைந்து உங்களது குறியீடை உள்ளிடுங்கள்

கேம் கன்சோல்

1. Amazon Prime Video App உங்களது கன்சோலில் முன்னதாக நிறுவப்படவில்லையெனில், உங்களது கன்சோல் App ஸ்டோரிலிருந்து பதிவிறக்கவும்.
2. Amazon Prime Video App்ப்பை திறந்து அதில் உங்களது Amazon Prime அல்லது Prime Video கணக்கில் உள்நுழைவு செய்யுங்கள்.
3. ஒரு திரைப்படம் அல்லது TV தொடரைத் தேர்வு செய்து ஸ்ட்ரீமிங்கைத் தொடங்குங்கள்.

Fire டேப்லெட்

1. உங்களது டேப்லட்டின் காணொளியைக் காணச் செல்லுங்கள்.
2. ஒரு திரைப்படம் அல்லது TV தொடரைத் தேர்வு செய்து ஸ்ட்ரீமிங்கைத் தொடங்குங்கள்.

iOS கைப்பேசி அல்லது டேப்லெட்

1. ஆப்பிள் App் ஸ்டோருக்குச் சென்று உங்கள் சாதனத்தில் Amazon Prime Video Appப்பை பதிவிறக்குங்கள்.
2. Amazon Prime Video App்ப்பை திறந்து அதில் உங்களது Amazon Prime அல்லது Prime Video கணக்கில் உள்நுழைவு செய்யுங்கள்.
3. ஒரு திரைப்படம் அல்லது TV தொடரைத் தேர்வு செய்து Appப்பிலிருந்து நேரடியாக ஸ்ட்ரீமிங்கைத் தொடங்குங்கள்.

ஆன்ட்ராய்டு கைப்பேசி அல்லது டேப்லட்

1. Google Play App ஸ்டோருக்குச் சென்று உங்கள் சாதனத்தில் Amazon Prime Video செயலியை பதிவிறக்குங்கள்.
2. Amazon Prime Video App்ப்பை திறந்து அதில் உங்களது Amazon Prime அல்லது Prime Video கணக்கில் உள்நுழைவு செய்யுங்கள்.
3. ஒரு திரைப்படம் அல்லது TV தொடரைத் தேர்வு செய்து Appப்பிலிருந்து நேரடியாக ஸ்ட்ரீமிங்கைத் தொடங்குங்கள்.

Chromecast

1. Prime Video செயலியில் இருந்து, காஸ்ட் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
2. நீங்கள் பயன்படுத்த விரும்பும் Chromecast சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும். குறிப்பு: உங்கள் iOS அல்லது Android சாதனத்தை உங்கள் Chromecast இணைக்கப்பட்டுள்ள அதே Wi-Fi நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டும்.
3. நீங்கள் பார்க்க விரும்பும் தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பானது, Chromecast இணைக்கப்பட்டுள்ள டிவியில் காட்டப்படுகிறது.

Windows PC அல்லது டேப்லெட்

1. உங்கள் சாதனத்தில், Microsoft Store-க்குச் சென்று, Amazon Prime Video செயலியைப் பதிவிறக்கவும்.
2. Amazon Prime Video செயலியைத் திறந்து, உங்கள் Amazon Prime அல்லது Prime Video கணக்கில் உள்நுழையவும்.
3. ஒரு திரைப்படம் அல்லது டிவி தொடரைத் தேர்வுசெய்து, செயலியில் பார்க்கவும்.