Prime Video
  1. உங்கள் கணக்கு

ஷேம்லெஸ்

வெட்கமில்லாதவர்கள் நாடகத்தின் ஒன்பதாவது சீசனில், அரசியல் காய்ச்சல் தெற்கில் பரவ, காலாகார்கள் நியாயத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். பிராங்க் பொருளாதார வருமானம் இருப்பதை உணர்ந்து, பரிந்துரைக்கப்படாத தெற்கின் உழைப்பாளிகளுக்காக குரல் கொடுக்கிறான். கட்டும் அடுக்கு மாடி கட்டிடத்தில் வெற்றி அடைய நினைக்கும் பியோனா, உயர்ந்த நிலைக்கு செல்ல விலையுயர்ந்த சூதாட்டத்தில் ஈடுபட நினைக்கிறார்.
201913 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ9 எ1 - இருக்கிறாயா ஷிம்? நான் தான் இயான்
    8 செப்டம்பர், 2018
    54நிமி
    TV-MA
    இந்த சீஸனின் அரங்கேற்ற தொகுப்பில், பழைய கே ஜீசஸ் பேச்சுகளால் இயானுக்கு ஜாமீன் வாங்க பியோனா கஷ்ட படுகிறாள். இதற்கிடையில் பிரான்கின் பாலியல் தவறுகள் அவனை சிக்கலில் மாறிவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ9 எ2 - மோ வெள்ளை!
    15 செப்டம்பர், 2018
    55நிமி
    TV-MA
    அரசியலால் கிடைக்கும் பொருளாதார வரவுகளை கண்டு பிரான்க் கண்டுபிடிக்க, இயான் கே ஜீசஸ் இயக்கத்தில் சந்தோஷமாக இருக்க, கேவ் மற்றும் வி பள்ளி செல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ9 எ3 - வியர்டோ காலாகார் வொர்டெக்ஸ்
    22 செப்டம்பர், 2018
    55நிமி
    TV-MA
    பியோனா மனை விற்கும் ஒப்பந்தத்தை முடிக்காவிற்கும் நிலையில், பிரான்க் பிரச்சார மேலாளராக தடைகள் சந்திக்க, டெப்பி தனது கூட்டாளியுடன் சேர்ந்து குற்றம் செய்ய, இயான் ஆன்மீகத்தை நோக்கி பயணிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ9 எ4 - சரியாக செய், வெள்ளைக்கு வாக்களி
    29 செப்டம்பர், 2018
    55நிமி
    TV-MA
    நூறாவது அத்தியாயத்தில், பிரான் மற்றும் பியோனா தேர்தல் நாளன்று சண்டையிடுகிறார்கள். க்சானின் எதிர்காலம் குறித்து லிப் முக்கியமான முடிவொன்று எடுக்கிறார். விசாரணை துவங்கவிற்கும் நிலையில் எப்படி முறையிடுவது என்று இயான் போராடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ9 எ5 - கருப்பு முடி கொண்ட இஞ்சி
    6 அக்டோபர், 2018
    56நிமி
    TV-MA
    பிரான்கின் கல்லீரல் மருந்துகள் மோசமான பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறது. இயான் பியோனா தன்னை வழிநடத்துவதிலிருந்து தப்பிக்க முயல்கிறான். லிப் சலனம் நிறைந்த ஒரு நாளை தவிர்க்க முயற்சிக்கிறாள், கார்ல் வடக்கில் ஒரு இணைப்பு ஏற்பட செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ9 எ6 - எதிர்க்கொள், நீ அழகாய் இருக்கிறாய்.
    13 அக்டோபர், 2018
    54நிமி
    TV-MA
    தன்னை குடிக்காமல் உடன் இருக்க வேலையமர்த்திய ஒரு குடிகார நடிகையுடன் (விருந்தினர் நட்சத்திரம் கோர்ட்டனி கோக்ஸ்) லிப் தனது நாளை கழிக்கிறாள். இதற்கிடையில் பிராங்க் லியாமை ஒரு காதல் விவகாரத்தை பற்றிய அறிய வேலையமர்த்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ9 எ7 - டைட்டானிக் போல் கீழே
    20 அக்டோபர், 2018
    58நிமி
    TV-MA
    பியோனா முதலீடுகளின் சிரமங்களால் அழுத்தத்தில் இருப்பதை கண்டு டேப்பில் அவளுக்கு உதவ முன்வருகிறார். டாமி மீண்டும் லிப்பின் வாழ்க்கையில் நுழைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ9 எ8 - அலிபிக்கு எட்டா தூரத்தில் ஆப்பிள் விழுவதில்லை
    19 ஜனவரி, 2019
    53நிமி
    TV-MA
    பியோனாவின் கீழிறங்கும் சுழற்சி தொடரும்வேளையில், டெப்பி கால்லகேர் வீட்டில் புதிரை அவிழ்க்க முயல்கிறான். அதேவேளை, இன்கிரிட் அவளது வாழ்நாள் கனவை நிறைவேற்ற ஃபிரான்க்கை பிணைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ9 எ9 - போன்ன்ன்னி!
    26 ஜனவரி, 2019
    56நிமி
    TV-MA
    ஃபிரான்க் இன்கிரிட் உடன் அவனது எதிர்கால நிதித்தேவையைச் சமாளிக்க வழி தேடுகிறபோது, ஃபியோனாவின் கோபம், வேலையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, டாமியுடன் அவனுக்குள்ள உண்மையான காதல் உணர்வுகளுடன் லிப் முரண் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ9 எ10 - லாஸ் டயாப்லோஸ்!
    9 பிப்ரவரி, 2019
    57நிமி
    TV-MA
    ஹோபோ லோகோ போட்டியில் ஃபிரான்க் அவனது ஜோடியைச் சந்திக்கிறான். ஃபியோனா அவளது செயலைத் துடைத்து மறைக்கும் செயலில் அச்சம் கொள்கிறாள். டெப்பி கெல்லியுடன் நெருக்கம் கொள்கிறாள். கார்ல் அபாயமான வேலையைப் பெறுகிறான். லிப், டாமியின் மற்றொரு பக்கத்தைப் பார்க்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ9 எ11 - தி ஹோபோ கேம்ஸ்
    16 பிப்ரவரி, 2019
    58நிமி
    TV-MA
    இன்கிரிட் தவித்துக் கொண்டிருக்கும்போது, ஃபிரான்க் அவனது பரம எதிரியுடன் ஹோபோ கேம்ஸில் மோதுகிறான். ஸானை அதிகாரப்பூர்வமாகத் தத்தெடுக்க லிப் தயாராகும்போது, அவனது திட்டங்கள் ஃபியோனாவின் விருந்துடன் பிணங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ9 எ12 - அடித்து இறக்கும்போதுதான் ஆழத்தை நீ அறிவாய்
    23 பிப்ரவரி, 2019
    57நிமி
    TV-MA
    சவுத் சைடில், பிளாக்அவுட் நடக்கும்போது, கெவின் மற்றும் வெரோனிகா அண்டைஅயாலரை ஒன்றிணைக்கும் திட்டம் ஒன்றைக் கூறுகின்றனர். அதேவேளை, லிப் ஸானின் டிசிஎப்எஸ் விஜயத்தின் சிக்கலைச் சமாளிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ9 எ14 - கிடைத்தது
    9 மார்ச், 2019
    56நிமி
    TV-MA
    கடைசியில், ஃபியோனா அவள் வருங்காலத்தை பற்றி முடிவு எடுக்கிறாள், அவள் குடும்பம் படுத்தபடுக்கையாக இருக்கும் ஃப்ராங்க்கை பற்றி முடிவு எடுக்கிறார்கள். கார்ல் மற்றும் டெப்பி அவர்களின் மனக்கசப்பை ஒன்றாக பகிர்ந்து கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
எம்மா கென்னேகிரிஸ்துவர் ஏசியாஸ்டீவ் ஹோவி
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.