எப்பிசோடுகள்
- சீ4 எ1 - சிற்றின்பங்கள்11 ஜனவரி, 201456நிமிஇப்பொழுது ஃபியோனாவுக்கு நிலையான வேலைகிடைத்துவிட்டது, லிப் கல்லூரியில் சேர்ந்துவிட்டார், கேலகெர்ஸ்சுக்கு மகிழ்ச்சி இல்லைப்போல தெரிகிறது. நீங்கள் தாழ்ந்திருக்கும் சமயத்தில் முன்னேறுவது அவ்வளவு எளிதல்ல.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ2 - மூத்த மகள்18 ஜனவரி, 201449நிமிஃபியோனா வறுமைக்கும் சற்று அதிகமான வசதியுடன் வாழ்கிறாள், அவள் பிராங்குடன் கல்லீரலை பகிர்ந்துகொள்ளாததால், பிராங்க் அவனுடைய மூத்த மகளைத்தேடிப் போகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ3 - தந்தையை போல் மகள்25 ஜனவரி, 201455நிமிபிராங்க் அவனுடைய சந்தேகப்படாத மகள் சம்மியை (எமிலி பெர்கல்) நெருங்கியபோது (மிகவும் நெருக்கமாககூட இருக்கலாம்), ஃபியோனா போதைமருந்துக்கு அடிமையான மைக்கின் சகோதரன் ரோபியுடன் (நைக் கெல்பியுஸ்)நடப்பாக பழகுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ4 - போலி விபத்து1 பிப்ரவரி, 201457நிமிஅதிகரித்துக்கொண்டேபோகும் அவசர உடல்நல நெருக்கடியில், முக்கிய மாற்றுசிகிச்சைக்கான செலவினை ஈடுசெய்யும்என்று, அதிக ஆர்வம்கொண்ட கார்லுடன் செயற்கையாக ஒரு “விபத்தை” பிராங்க் முயற்சிசெய்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ5 - தவறான முடிவுகள்8 பிப்ரவரி, 201452நிமிரோபி அவர்களின் கள்ளஉறவை மைக்கிடம் சொன்னபிறகு ஃபியோனாவின் தவறான முடிவு இறுதியில் தீவிரமாகிறது - இது ஃபியோனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மற்றும் வேலையில் புறக்கணிக்கப்பட்டாள். பிரான்க்கும் சமியும் அவனுடைய கல்லீரலுக்காக இணைந்திருந்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ6 - எதிர்பார்ப்புகள்15 பிப்ரவரி, 201456நிமிமருத்துவமனையில் உள்ள லிமாவின் உடல்நிலைபற்றி குடும்பமே (பிராங்கை தவிர) நடுக்கத்துடன் காத்திருக்கும்போது, ஃபியோனா உள்ளூர் சிறையில் அடைக்கப்படுகிறாள் - லிமாவின் உடல்நிலை மற்றும் அவளுடைய எதிர்காலத்தைபற்றியும் நிச்சயமாக எதுவும் தெரியாமல்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ7 - புதிய பொறுப்புகள்22 பிப்ரவரி, 201451நிமிநீதிமன்ற ஆணைப்படி ஃபியோனா வீட்டிலேயே இருப்பதாலும், பிராங்கின் நோய் அவரை செயல்படமுடியாமல் செய்வதாலும், குடும்பத்தின் பாதுகாவலர் பொறுப்பை லிப் தன் தோள்களில் நேரடியாக சுமக்கவேண்டியதாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ8 - வரவேற்பிற்கான ஏற்பாடுகள்8 மார்ச், 201456நிமிஐயன் வெகுநாள் காத்திருந்த தன்னுடைய கேலகெர்ஸ் ஹவுஸ்சுக்கு திரும்பும்போது, ஃபியோனா தன்னுடைய பயிற்சி அதிகாரியின் வரவுக்காக ஏற்பாடுகளை செய்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ9 - போனி மற்றும் கார்ல்15 மார்ச், 201454நிமிகாவலில் உள்ள போன்னி என்ற சிக்கலில் உள்ள பெண்ணிடம் கார்ல் தொடர்பை பகிர்ந்துகொள்கிறார், அமெரிக்கர்ளின் குழந்தைகளை தத்தெடுக்கும் திட்டத்துடன் சென்ற பயணத்திலிருந்து ஷீலா திரும்புகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ10 - தடுமாற்றம்22 மார்ச், 201451நிமிஃபியோனா தடம் மாறி ரோபியின் கெட்ட நண்பர்களுடன் விருந்துக்கு செல்கிறாள், பிராங்குடன் ஏற்பட்ட பழைய அனுபவம்போல் இல்லாமல் -குடும்பம் விருந்துகளை தேட ஆரம்பிக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ11 - எமிலி29 மார்ச், 201449நிமிபிராங்க் தனது அறுவைசிகிச்சைக்கு பிறகு விழித்துக்கொள்கிறார், ஃபியோனா ஒரு கடினமான சரிசெய்பவரிடம் இழுத்துசெல்லபடுகிறாள். இடையில் மிக்கி சரியாக வேலைசெய்யாததால் ஐயன் அவனுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ12 - லாசரஸ்5 ஏப்ரல், 201458நிமிபிராங்க்கின் உடல்நிலை தேற ஆரம்பிக்கிறது, ஷீலா அமெரிக்கர்ளின் குழந்தைகளை பாதுகாக்க போராடுகிறாள், பிராங்க் வெளியே வந்தவுடன் அவர்கள் எங்கு வசிப்பார்கள் என்று சிமியுடன் சண்டையிடுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.