எப்பிசோடுகள்
சீ2 எ1 - பாதுகாப்பு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஜூலை, 202050நிமிஹானா கிளாராவை வடக்கு ரோமேனியாவில் அடர்ந்த காடுகளில் ஒளித்து வைக்க, மீதமுள்ள பயிலாளர்கள் கல்வி மையமான த மெடோஸுக்கு மாற்றப்படுகின்றனர், அங்கே அவர்களுக்கு புது அடையாளங்கள் கொடுக்கப்படுகிறது. மரிசா கிளாராவை தேட முற்பட்டு இணையத்தில் அவள் தாயாக நடித்து, புகாரெஸ்டில் ஒரு ஹோட்டலுக்கு வரவழைக்கிறாள், அங்கே யூட்ராக்ஸ் அவளை மறைந்திருந்து பிடிக்கிறது. ஹானா தொடர்ந்து வந்து மரிசாவோடு சேருகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ2 - தேர்வு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஜூலை, 202050நிமிமரிசாவும் ஹானாவும் பாரீஸுக்கு திரும்புகின்றனர், கிளாரா த மெடோஸில் அறிமுகப்படுத்தப்படுகிறாள் – அவள் புரட்சிகரமான பண்பு பிரச்சினையை உருவாக்க, அவளை மீண்டும் ப்ரோக்ராமில் சேர வற்புறுத்தும் வேலை டெர்ரிக்கு. கிளாராவை தொடர்ந்து, ஹானா யூட்ராக்ஸ் மருத்துவ உட்பதிப்புகளை செய்யும் ஃபார்மாசூடிகல்ஸ் நிறுவனத்தை தேடி, மருத்துவ சோதனையில் பங்கேற்று, அந்த மருந்துகள் த மெடோஸில் இருக்கும் பயிலாளர்களுக்கென அறிகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ3 - த மெடோஸுக்கு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஜூலை, 202050நிமிஹானா பாஸ்வேக்கு திரும்பி ட்யூமான் மற்றும் மருந்துகளை தொடர்ந்து நகரத்தை விட்டு வெளியே போகிறாள், த மெடோஸுக்கு போய் சேருவோமென தெரிந்து. சோனியா பெல்ஜியத்தில் இருக்கிறாளென மரிசா அறிந்து, ஹானாவை சரியான நேரத்தில் அடைகிறாள், சோனியாவை வழியில் கொல்கிறாள். ஹானா த மெடோஸுக்கு வருகிறாள், கிளாராவை காப்பாற்ற தயாராக, ஆனால் கிளாரா மணம் மாற்ற டெர்ரியின் திட்டங்கள் வேலை செய்தன என்று தெரிந்து அதிர்ச்சியடைகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ4 - மியாவை வரவேற்போம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஜூலை, 202051நிமிமரிசா ஹானாவை த மெடோஸில் சேர்ந்து, அவள் பக்கம் இருப்பதாக உறுதியளித்து அன்றிரவு தப்பிக்கும் திட்டத்தை ஏற்பாடு செய்கிறாள். ஹானா கிளாராவை தங்களுடன் சேரும்படி சொல்கிறாள், ஆனால் த மெடோஸ் குடும்ப சமூகம் ஆறுதலாக இருக்க, அவள் ஹானாவுக்கு துரோகம் செய்கிறாள், மீண்டும் கார்மைக்கேல் கைகளில் அதிகாரத்தை தந்து. இதற்கிடையில், சிஐஏ ஆபரேடிவ் மேனியன் த மெடோஸை கண்டுபிடிக்கிறார், ஆனால் ஹானாவோ மரிசாவோ தென்படவில்லை...இலவசமாகப் பாருங்கள்சீ2 எ5 - வருந்த ஒரு வழி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஜூலை, 202053நிமிமரிசா த மெடோஸில் கைதாகி இருக்கையில் ஹானா தன் புது அடையாளமான மியா வுல்ஃபை தழுவும்படி ஊக்குவிக்கப்படுகிறாள். ஆனால் அப்படி செய்ய எரிக்குக்காக வருத்தப்படணும், டெர்ரி அதை விரைவுப்படுத்துகிறாள். மரிசா தப்பித்து ஹானாவை தப்பிக்கும்படி நம்ப வைக்க, கிளாரா இடை மறிக்கிறாள். கிளாரா மரிசாவை சுட்டு கார்மைக்கேலிடம் மரிசாவை அவளை கடத்துவதிலிருந்து தடுக்க ஹானா சுட்டதாக சொல்கிறாள். ஹானா த மெடோஸில் ஏற்கப்படுகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ6 - நீ இப்போது எங்களுடன்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஜூலை, 202047நிமிஹானாவும் ஜூல்ஸும் முதல் மிஷனில் அனுப்பப்படுகிறார்கள் – யூட்ராக்ஸின் ரகசியங்களை வெளிப்படுத்த நினைக்கும் ராணுவ வக்கீலை சந்திக்க நினைக்கும் லண்டன் பத்திரிக்கையாளரைக் கொல்ல – சேண்டியும் கிளாராவும் ஆதாரத்தை மீட்க பார்சிலோனா போகின்றனர். ஹானா பின்வாங்க முயற்சி செய்து மேனியனும் சேர நினைக்கிறாள் நிகோலாவின் உயிரை காப்பாற்ற, ஆனால் ஜூல்ஸும் லியோவும் ஒரு அடி முன்னே இருக்கின்றனர். முடிவுகள் விபரீதமாக உள்ளன.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ7 - டாசிடஸ்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஜூலை, 202047நிமிஹானா பார்சிலோனா வருகிறாள், கெல்டரை காப்பாற்றி கிளாராவை யூட்ராக்ஸை விட வற்புறுத்தவும். ஹானா கிளாராவிடம் அவள் தாய் பற்றிய தகவலை சொல்ல, அவள் குழம்புகிறாள். சேண்டி, கெல்டரின் மகள் கேட்டின் நம்பிக்கையை பெற்று, கிளாரா கொல்ல மறுக்கையில் கோபமுறுகிறாள். அவள் கெல்டரை கொல்கிறாள், ஹானாவும் கிளாராவும் கேட்டுடன் தப்பிக்கையில். ஹானாவை கண்டுபிடிக்கும் பணியை மேனியனின் சக பணியாளர் க்ரான்ட், மரிசாவுக்கு அளிக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ8 - பட்டியல்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்2 ஜூலை, 202048நிமிகெல்டரின் கொலைக்கு பிறகு, கார்மைக்கேல் பார்சிலோனா வருகிறார், ஹானா, கிளாரா மற்றும் கேட் குன்றருகில் வில்லாவில் ஒளிகின்றனர். ஹானா ஹோட்டலுக்கு திரும்பி கெல்டரின் இலக்கு பட்டியலை மீட்கிறாள், மரிசாவின் உதவியுடன், அவள் கார்மைக்கேலை தொடர்ந்து வில்லாவுக்கு வந்து சக யூட்ராக்ஸ் தலைவர்களை தண்டிக்க அவரை மிரட்டுகிறாள். கிளாரா அவள் தாயுடன் சேர ஹானா அனுமதித்து மரிசாவிடம் திரும்புகிறாள் யூட்ராக்ஸை அழிக்க உதவ.இலவசமாகப் பாருங்கள்