Prime Video செயலி கொண்ட செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் மீடியா பிளேயர்கள்
இந்தத் தயாரிப்பாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் மீடியா பிளேயர்களில் Prime Video செயலியைப் பெறலாம்.
குறிப்பு: எல்லா Prime Video தலைப்புகளும் எல்லா அம்சங்களையும் ஆதரிக்காது.
Google Chromecast
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை (Chromecast-இன் மாடலைப் பொறுத்து)
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம், Prime Video செயலி மூலம்
- ஆதரவு வலைத்தளம் - Google Help Center
- கூடுதல் குறிப்புகள் - Google Chromecast-ஐப் பயன்படுத்தும்போது, பின்னணி, சப்டைட்டில்கள், ஆடியோ அமைப்புகள் (மொழி டிராக்குகள் போன்றவை) ஆகியவற்றை Prime Video செயலி வாயிலாகக் கட்டுப்படுத்தலாம்.
Google TV/டிவி ஸ்ட்ரீமர்
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Google Help Center
Roku
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில்
- ஆதரவு வலைத்தளம் - Official Roku Support
Apple TV
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரவு - அல்ட்ரா HD வரை (Apple TV 4K); HD வரை (பிற மாடல்கள் அனைத்தும்)
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம், Apple TV 4K மற்றும் Apple TV (3வது மற்றும் 4வது தலைமுறை) மட்டும்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம், Apple TV 4K மற்றும் Apple TV (3வது மற்றும் 4வது தலைமுறை) மட்டும்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், Apple TV 4K மற்றும் Apple TV (3வது மற்றும் 4வது தலைமுறை) மட்டும்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில்
- ஆதரவு வலைத்தளம் - Official Apple Support
Sky
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - UHD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Sky Q
Now TV / NOW
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - UHD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - NOW - Assistenza
NVIDIA Shield
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - NVIDIA Support
Tivo
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - TiVo Series 6-க்கு அல்ட்ரா HD; Premiere, Roamio, மினி மாடல்களுக்கு HD; பழைய சீரிஸ்களுக்கு SD
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில்
- ஆதரவு வலைத்தளம் - TiVo Support Center
Xiaomi
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Xiaomi Support
Astro
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Astro Help & Support
KPN
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - இல்லை
- ஆதரவு வலைத்தளம் - Service voor KPN Televisie Interactieve TV
Jio
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Jio Support
Elsys
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - ELSYS
Bouygues
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை (புரூக்ளின்), அல்ட்ரா HD வரை (மியாமி)
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Assistance Box TV
SFR
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Assistance SFR
BCN
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - BCN Digital
Rogers
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Shaw and Rogers Support
Shaw

Telstra
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
- ஒலித் தரம் - 7.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - இல்லை
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Telstra Support
Tatasky
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Tatasky Support
Airtel
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Airtel Customer Care
Claro
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Claro.com.br FAQ
Iliad
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Assistance Free
Masmovil
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - MasMovil Ayuda
Vodafone (இத்தாலி)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Vodafone Supporto
Orange (ஃபிரான்ஸ்)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் கொண்ட 2 சேனல் ஸ்டீரியோ வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Aide et contact - Orange
Vodafone (ஸ்பெயின்)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Ayuda Vodafone
Telefonica (பெரு, சிலி, கொலம்பியா, பிரேசில் & அர்ஜென்டினா)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - இல்லை
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Contactar con Telefónica - Telefónica
Totalplay
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Asistencia Totalplay
Telecentro
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Telecentro Ayuda
Telus
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Telus Support & Help Center
Bell (கனடா)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Bell Support
Megacable
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD
- ஒலியின் தரம் - 2-சேனல் ஸ்டீரியோ, 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Megacable Soporte tecnico online
Foxtel
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - Foxtel Support
XGIMI
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - XGIMI Customer Care
கூடுதல் உதவிக்கு, இதற்குச் செல்லவும்: