Prime Video செயலி கொண்ட செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் மீடியா பிளேயர்கள்
இந்தத் தயாரிப்பாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் மீடியா பிளேயர்களில் Prime Video செயலியைப் பெறலாம்.
குறிப்பு: எல்லா Prime Video தலைப்புகளும் எல்லா அம்சங்களையும் ஆதரிக்காது.
Google Chromecast
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை (Chromecast-இன் மாடலைப் பொறுத்து)
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம், Prime Video செயலி மூலம்
- ஆதரவு வலைத்தளம் - https://support.google.com/chromecast
- கூடுதல் குறிப்புகள் - Google Chromecast-ஐப் பயன்படுத்தும்போது, பின்னணி, சப்டைட்டில்கள், ஆடியோ அமைப்புகள் (மொழி டிராக்குகள் போன்றவை) ஆகியவற்றை Prime Video செயலி வாயிலாகக் கட்டுப்படுத்தலாம்.
Nvidia Shield
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.nvidia.com/en-us/support/
Roku
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில்
- ஆதரவு வலைத்தளம் - https://support.roku.com/
Tivo
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - TiVo Series 6-க்கு அல்ட்ரா HD; Premiere, Roamio, மினி மாடல்களுக்கு HD; பழைய சீரிஸ்களுக்கு SD
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில்
- ஆதரவு வலைத்தளம் - https://tivo.com/support
Apple TV
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரவு - அல்ட்ரா HD வரை (Apple TV 4K); HD வரை (பிற மாடல்கள் அனைத்தும்)
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம், Apple TV 4K மற்றும் Apple TV (3வது மற்றும் 4வது தலைமுறை) மட்டும்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம், Apple TV 4K மற்றும் Apple TV (3வது மற்றும் 4வது தலைமுறை) மட்டும்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், Apple TV 4K மற்றும் Apple TV (3வது மற்றும் 4வது தலைமுறை) மட்டும்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில்
- ஆதரவு வலைத்தளம் - https://support.apple.com/
Xiaomi
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.mi.com/global/list
Sky Q
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - UHD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://assistenza.sky.it/sky-q
Now TV / NOW
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - UHD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.nowtv.it/assistenza/help-center.html
Astro
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://support.astro.com.my/
KPN
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - இல்லை
- ஆதரவு வலைத்தளம் - https://www.kpn.com/service/televisie.htm
Jio
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.jio.com/en-in/contact-us
Elsys
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://smartyelsys.com.br/
Bouygues
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை (புரூக்ளின்), அல்ட்ரா HD வரை (மியாமி)
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.assistance.bouyguestelecom.fr/tv-bbox
SFR
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://assistance.sfr.fr/
BCN
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.bcndigitaltv.com/
Rogers
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.rogers.com/support
Shaw
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://support.shaw.ca/
Telstra
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD வரை
- ஒலித் தரம் - 7.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - இல்லை
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.telstra.com.au/support/category/entertainment/telstra-tv
Tatasky
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.tatasky.com/dth/help
Airtel
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.airtel.in/help
Claro
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://faq.claro.com.br/duvida-do-cliente/claro-tv-suporte
Iliad
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://assistance.free.fr/
Masmovil
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை, டால்பி அட்மாஸ்
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.masmovil.es/ayuda-clientes/
Vodafone (இத்தாலி)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.vodafone.it/portal/Privati/Supporto-Vodafone
Orange (ஃபிரான்ஸ்)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் கொண்ட 2 சேனல் ஸ்டீரியோ வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://assistance.orange.fr/
Vodafone (ஸ்பெயின்)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - ஸ்ட்ரீயோ
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.masmovil.es/ayuda-clientes/
Telefonica (பெரு, சிலி, கொலம்பியா, பிரேசில் & அர்ஜென்டினா)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - இல்லை
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.telefonica.com/es/web/about_telefonica/nuestras_marcas/movistar
Totalplay
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.totalplay.com.mx/ayuda
Telecentro
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம், தேர்ந்தெடுத்த சாதனங்களில்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://ayuda.telecentro.com.ar/decodificadores
Telus
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.telus.com/en/bc/support?linktype=ge-mainnav
Bell (கனடா)
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://support.bell.ca/fibe_tv/receivers/what_is_4k_service
Megacable
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD
- ஒலியின் தரம் - 2-சேனல் ஸ்டீரியோ, 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - இல்லை
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - இல்லை
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.megacable.com.mx/soporte-tecnico-online
Foxtel
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - அல்ட்ரா HD வரை
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுன்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - இல்லை
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://www.foxtel.com.au/customer-support.html
XGIMI
- ஸ்ட்ரீமிங் வீடியோ தரம் - HD
- ஒலித் தரம் - 5.1 சரவுண்ட் சவுண்ட் வரை
- க்ளோஸ்ட் கேப்ஷன்கள் (சப்டைட்டில்கள்) - ஆம்
- ஆடியோ விளக்கம் - ஆம்
- நேரடி ஒளிபரப்பு - ஆம்
- நேரலை விளம்பர ஆதரவு - ஆம்
- விளம்பர ஆதரவு கொண்ட சேனல்கள் - ஆம்
- சுயவிவரங்கள் ஆதரவு கொண்டது - ஆம்
- ஆதரவு வலைத்தளம் - https://global.xgimi.com/pages/support
தொடர்புடைய உதவித் தலைப்புகள்