எப்பிசோடுகள்
சீ2 எ1 - லவ் லாஸ்ட்
13 ஜூலை, 202358நிமிபோன கோடையின் இறுதியில் இருந்த அதே பெண் இல்லை பெல்லி. பள்ளியின் கடைசி நாள் அது, கடினமான வருடத்திற்கு பிறகு, பெல்லி, ஸ்டீவன் மற்றும் டேய்லருடன் நிதானிக்க பார்க்கிறாள், ஆனால் சில விஷயங்களை விட்டுச் செல்வது மிக கடினம்.Prime-இல் சேருங்கள்சீ2 எ2 - லவ் சீன்
13 ஜூலை, 202343நிமிபெல்லி முக்கியான தேடலில் ஜெரமையாவுடன் சேர்க்கிறாள், ஆனால் அவர்களது கடந்த காலத்தின் அழுத்தம் குறுக்கிடும் போல் தோன்றுகையில், கான்ராடுக்கு உதவ அவர்கள் தங்கள் பிளவை குணப்படுத்த ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ2 எ3 - லவ் சிக்
13 ஜூலை, 202349நிமிகோடை வீடு விற்பனைக்கு, ஆனால் பெல்லி, ஜெரமையா மற்றும் கான்ராட் அவ்வளவு சுலபமாக அதை விடுவதாக இல்லை. கான்ராட் ரகசிய திட்டத்தை வைத்திருக்க, பெல்லியும் ஜெரமையாவும் நேரடியான பாதையை முயற்சிக்கின்றனர். ஆனால் ஃபிஷர் சகோதரர்களுடன் கசின்ஸில் இருப்பது, கடந்த வருடத்தின் வலிமிகுந்த நினைவுகளிலிருந்து பெல்லி தப்ப முடியாது என்று அர்த்தம்.Prime-இல் சேருங்கள்சீ2 எ4 - லவ் கேம்
20 ஜூலை, 202351நிமிஅன்பு மற்றும் போர்ட்வாக் ஆட்டங்களில் எதுவும் நியாயம். பழைய மற்றும் புதிய நண்பர்களுடன் ஒரு நாள் போட்டி, பெல்லி, கான்ராட் மற்றும் ஜெரமையாவுக்கு பெரும் உணர்ச்சிகளைக் கிளறி, அனைவரையும் பாதிக்கும் பெரிய ஆச்சரியத்திற்கு வழி வகுக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ5 - லவ் ஃபூல்
27 ஜூலை, 202351நிமிவீட்டுக்குப் போக வேண்டாம், ஆனால் இங்கே தங்க முடியாது. ஜூலியா பெரியம்மா அவர்களைக் கோடை வீட்டிலிருந்து வெளியேற்ற பெல்லி மற்றும் குழு இரவு தெரிந்த இடத்தில் தங்குகின்றனர். ஆனால் இடமாற்றம் எல்லாரையும் தங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வைக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ6 - லவ் ஃபெஸ்ட்
3 ஆகஸ்ட், 202356நிமிகசின்ஸில் அவர்களது நேரம் முடிய, பெல்லி யோசிக்கிறாள்: சூஸானா என்ன செய்வாள்? தெளிவாக பெரிய பார்ட்டி வைப்பாள். ஆனால் அவர்களுக்கு தேவையான முடிவை கொண்டாட்டம் தருமா அல்லது எல்லாருக்கும் புது பிரச்சினைகளை உருவாக்குமா?Prime-இல் சேருங்கள்சீ2 எ7 - லவ் அஃபேர்
10 ஆகஸ்ட், 202358நிமிசில ஹாங்ஓவர்கள் மற்றதை விட மோசம். முதல் நாள் இரவு செய்த தவறுகளை நினைத்தபடி பெல்லி எழுகிறாள். ஆனால் எல்லாத்தையும் சரி செய்ய மிக தாமதமாகி விட்டதா?Prime-இல் சேருங்கள்சீ2 எ8 - லவ் ட்ரையாங்கிள்
17 ஆகஸ்ட், 202360நிமிவலிமிகுந்த வெளிப்பாடுக்கு பின், பெல்லி, ஜெரமையா மற்றும் கான்ராட் இரவில் நெருக்கமாக தங்க நேரிடுகிறது. உணர்ச்சிகள் பெருக, பெல்லி தன் கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தை யோசித்து தன் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்.Prime-இல் சேருங்கள்