எப்பிசோடுகள்
சீ2 எ1 - சிமோன்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்4 டிசம்பர், 201856நிமிஇந்த இரண்டாவது சீசன் முன்னோட்டத்தில், மிட்ஜ் வெளியூர் ரசிகர்களுக்காக மேடை ஏறுகிறாள். ஏபும், ரோஸும் புது உலகில் இருக்காங்க. சூசி, தொழிலில் எதிர்பாராத விளைவுகளினால் பெயர் பாதிக்கப்பட, ஜோயல் வேலையை விட்டு தன்னை சீர்படுத்துகிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ2 - மிட்வே முதல் மிட் டவுன் வரை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்4 டிசம்பர், 201859நிமிநண்பர்களிடமும், குடும்பத்திடமும் மிட்ஜ் சொல்ல தயக்கப்படும் போதே, மிட்ஜும், சூசியும் ஒருபக்கம் மிட்ஜின் நகைச்சுவை தொழிலை வளர்த்துகிறார்கள். ஏபும், ரோஸும் புது வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். ஜோயல் தன் பெற்றோருக்கு வியாபார அறிவுரை கொடுக்கிறான், மிட்ஜிற்கு உறுதுணையாக நிற்க முயல்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ3 - தண்டனை அறை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்4 டிசம்பர், 201849நிமிமேரியின் சிறந்த நாளின் போது மிட்ஜ் தன் திட்டத்தை செயல்படுத்தி பார்க்கிறாள். ஜோயல், மெய்ஸல் & ரோத்தின் பொருளாதாரத்தை சரி செய்ய முயற்சி செய்து அது புதையல் வேட்டையாக மாறுகிறது. மிட்ஜின் செயல் திறன் கூடுது, ஆனா சூசிக்கு பண கஷ்டம் வருகிறது. கொலம்பியாவில், தணிக்கை வகுப்புகளில் ரோஸ் அசௌகர்யமா இருக்கறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ4 - நாங்க கேட்ஸ்கில்ஸ் போகிறோம்!
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்4 டிசம்பர், 201853நிமிவழக்கம் போல் கோடை விடுமுறைக்கு வைஸ்மேன்கள் கேட்ஸ்கில்ஸிற்கு குடும்பத்தோடு வருகின்றனர். மிட்ஜ் மற்றும் ஜோயலின் பிரிவு ரோஸை தன் மகளின் காதல் வாழ்க்கை பற்றி விசாரிக்க வைக்கிறது. மிட்ஜின் தொழில் முன்னேற்றத்துக்கு சூசி தன் கோடைகால திட்டங்களை மாற்ற வேண்டியதாகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ5 - கான்கார்ட்டில் நள்ளிரவு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்4 டிசம்பர், 201853நிமிமொய்ஷ் மற்றும் ஷெர்லி குழுவில் சேர்ந்து ஸ்டைனர் ரிசார்ட்டில் கோடை காலம் தொடர, அது ஏபின் அமைதியை கெடுக்கிறது. ரிசார்ட்டில் சூசி அமைதியாக ஒரு புது நண்பரை தவிர்க்கிறாள். பி. ஆல்ட்மனிடம் தன்னை உயர்த்தி காட்ட மிட்ஜ் அதை வாய்ப்பாக பயன்படுத்துகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ6 - பாட்டும் கூத்துமா இருப்போம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்4 டிசம்பர், 201849நிமிமிட்ஜின் ரகசியம் ஏபுக்கு தெரியவர, அவர்களுக்கு இடையேயான பதட்டம் அதிகமாகிறது. கோடைகாலம் முடிவுக்கு வரும் தருவாயில், சூசி தான் ஸ்டைனர் பணியாளாகவே மாற, ஜோயல் தன் ஒற்றை வாழ்க்கையை பற்றி யோசிக்கிறான். ஆஸ்ட்ரிட்டின் மென்மையான குணத்தை பயன்படுத்தி ரோஸ் நோவா பற்றி தெரிந்து கொள்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ7 - பார், ஒரு தொப்பி செய்தாள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்4 டிசம்பர், 201856நிமிபெஞ்சமின் மிட்ஜை நியூ யார்க் கலை உலகத்துக்கு அறிமுகம் செய்ய, அவள் கலையின் புதிய பரிணாமங்களை தெரிந்துகொள்கிறாள். ஜோயல் மற்றும் மிட்ஜின் முதல் ஆண்டு பிரிதல் நிகழ்ச்சியில் மெய்ஸல், வைஸ்மேன் குடும்பம் கலந்துகொள்ள யோம் கிப்புர் டின்னர் பதட்டமாக நடக்கிறது. அதற்கிடையே, தன் தொழில் முன்னேற்றத்துக்கு சூசி தன் குடம்பத்தின் உதவியை நாடுகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ8 - எப்போதாவது...
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்4 டிசம்பர், 201845நிமிமிட்ஜும், சூசியும் முதல் சாலை பயணம் போகின்றனர். நீண்ட பயணம் போவதன் சவால்களை புரிந்து கொள்கிறார்கள். நியூ யார்க்கில், மிட்ஜ் இல்லாமலே எல்லாம் சரியாக நடக்க. தன் புது வாழ்க்கைக்காக வீட்டை தியாகிப்பது சரியா என்று யோசிக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ9 - கென்னெடிக்கு வோட் போடுங்க, கென்னெடிக்கு வோட் போடுங்க
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்4 டிசம்பர், 201854நிமிசூசி மிட்ஜுக்கு முதல் டிவி நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறாள், ஆனால் வெற்றி நிலைக்கவில்லை, கடந்த காலத்திற்காக அவர்கள் தண்டிக்க படுவதை உணர்ந்தவுடன். பெல் லேப்ஸில் ஏப் சங்கடத்துடன் இருக்கும் அதே நேரம் ஜோயல் மெய்ஸல் & ரோத்தில் பின் இரவுகளில் வேலை செய்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ10 - தன்னந்தனியாக
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்4 டிசம்பர், 20181மபெஞ்சமின் ஏபை ஈர்க்க முயல, மிட்ஜும் ரோஸும், மிட்ஜின் எதிர்காலம் பற்றி திட்டமிடுகிறார்கள். ஜோயல் தன் அடுத்த கட்டம் பற்றிய அழுத்தத்தில் இருக்கையில், ஏப் தன் பெரிய தீர்மானத்தை எடுக்கிறார். அதற்கிடையே, சூசி மிட்ஜிடம் சுமூகமாக முயற்சிக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்