தி ராயல்ஸ்
moviesphere+

தி ராயல்ஸ்

இளவரசர் ராபர்ட் (மேக்ஸ் பிரவுன்) இங்கிலாந்தின் அரசராக முடிசூட்டப்படுகிறார். இளவரசர் லியாம் (வில்லியம் மொஸ்லி) மற்றும் அண்மையில் முடிசூட்டப்பட்ட மாமா சைரஸ் (ஜேக் மாஸ்கல்),ராணி ஹெலினா (எலிசபெத் ஹர்லி) அரண்மனையை அவள் கட்டுக்குள் கொண்டு வர சிரமப்படுகிறாள்.ஜாஸ்பர் (டாம் ஆஸ்டென்) இளவரசி எலினோரின் (அலெக்ஸாண்ட்ரா பார்க்) இதயத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்,அவர்கள் இன்னும் பெரிய தடையை எதிர் கொள்கிறார்கள்.
IMDb 7.4201810 எப்பிசோடுகள்X-RayTV-14
MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - முடிசூட்டு சுற்றுப்பயணம்

    10 மார்ச், 2018
    44நிமி
    TV-14
    ராபர்ட் அவரது முடிசூட்டு சுற்றுப்பயணத்தில் புகழ் பெறுகிறார், ஜாஸ்பர் மற்றும் லியாம் ஆகியோர் அவருடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தகவலைக் கொண்டிருக்கிறார்கள். ஜாஸ்பரிடம் திரும்புவது,அல்லது செபாஸ்டியனுடன் வெளிநாடுகளில் பணிபுரிவது இதற்கு இடையில் எலினோர் ஒன்றை தேர்ந்தெடுக்கிறார்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ4 எ2 - சாத்தியமான மணமகள்கள்

    17 மார்ச், 2018
    44நிமி
    TV-14
    ராபர்ட் பற்றிய நுணுக்கங்களை லியாம் சேகரிப்பதற்கு சைரஸ் உதவுகிறார். ராபர்ட்டுக்கு போட்டியாளராக ஹெலினா மற்றும் வில்லோ சாத்தியமான மணமகள்கள் என்று மதிப்பீடு செய்கின்றனர்.பத்திரிகை மாநாட்டிற்கு ஜாஸ்பர் முரட்டுத்தனமாக செல்கிறார்,இதை எலினோர் கவனிக்கிறார்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ4 எ3 - புதிய ஊழல்

    24 மார்ச், 2018
    44நிமி
    TV-14
    எலினோர் மற்றவர்களுக்கு உதவ தனது நிலையைப் பயன்படுத்துகையில், ராபர்ட்க்காக அவர் வைத்திருக்கும் ஆதாரத்துடன் லியாம் ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கிறார், ஹெலனா ஒரு புதிய ஊழலின் மத்தியில் அவளை உணர்கிறார்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ4 எ4 - மிகப்பெரிய குழப்பம்

    31 மார்ச், 2018
    44நிமி
    TV-14
    லண்டனில் ஒரு மொத்த பெரிய குழப்பம் ஏற்படுகிறது. ராபர்ட் மீது வில்லோவின் உணர்வுகள் வலுவாக வளருகின்றன. எலினோர் அரண்மனையை பொதுமக்களுக்காக திறக்கிறார், மற்றும் ஜாஸ்பர் ஒரு கலவரத்தின் நடுவில் அவரை பார்க்கிறார்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ4 எ5 - தண்டனை

    7 ஏப்ரல், 2018
    44நிமி
    TV-14
    ராபர்ட் அவரது சக்தியை முன்பைவிட அதிகப்படுத்தி, விசுவாசமற்ற சைரசுக்கு நாட்டை விட்டு வெளியேறும் தண்டனை கொடுக்கிறார். எலினோர் இரகசியப் பணியை மேற்கொள்கிறார், ஹெலினா அவளது காதல் விருப்பங்களை ஆராய்கிறார்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ4 எ6 - விருந்தில் பதற்றம்

    14 ஏப்ரல், 2018
    44நிமி
    TV-14
    லியாம் ஒரு ஆச்சரியமான விருந்தாளியைக் கொண்டுவருகிறார்,மேலும் ஜாஸ்பர் அவரை சுட்ட மனிதனின் அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்,இதனால் ராணியின் பிறந்தநாளை கொண்டாடும் ஒரு குடும்ப விருந்தில் பதட்டங்கள் எழுகின்றன.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ4 எ7 - ரகசிய பணி

    21 ஏப்ரல், 2018
    44நிமி
    TV-14
    எலினோர் ஜாஸ்பரின் உதவியை அவளது இரகசியமாக பணிக்காக பட்டியலிடுகிறார். ஹெலினா ஒரு புதிய பகுதியை ராயல் நிகழ்வில் தொடங்குகிறாள், அங்கு பத்திரிகையாளர்கள் வில்லோவை தாக்குகின்றனர். சைரஸ் ஒரு கூட்டாளியை சந்திக்கிறார்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ4 எ8 - கெட்ட கூட்டணி

    28 ஏப்ரல், 2018
    44நிமி
    TV-14
    எலினோர் வில்லோவை ஒரு விருந்தில் கலந்து கொள்ள செய்கிறார்,அது கட்டுக்குள் இல்லை, ராபர்ட் ஒரு கெட்ட கூட்டணியை உருவாக்குகிறார். லியாம் தனது சகோதரர் மீது உள்ள விசுவாசத்தை நிரூபிக்கிறார், ஆனால் எந்த முறையில்?
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ4 எ9 - குடும்ப ஒற்றுமை

    5 மே, 2018
    44நிமி
    TV-14
    லியாமின் உண்மையான நோக்கங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன மற்றும் குடும்பம் ஒன்றமைக்கப்பட்டு அவர்களுக்கு கடினமான பாதையை முறியடித்து செல்லவும் வழிவகுக்கிறது. ஜாஸ்பர் லியாமிக்கு ஒரு திட்டத்துடன் உதவுகிறார், வில்லோ மற்றும் ராபர்ட் ஒரு முரட்டுத்தனமான பாதையில் மோதுகின்றனர்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ4 எ10 - வளர்ந்து வரும் கிளர்ச்சி

    12 மே, 2018
    44நிமி
    TV-14
    குடும்பம் மற்றும் நாட்டையே முற்றிலுமாக மாற்றும் இறுதிகட்டம் ஒரு நாளில் முடிவடைகிறது. ஒரு வளர்ந்து வரும் கிளர்ச்சியால் ராபர்ட் மீது அனைவருக்கும் சந்தேகம் எழுகிறது,குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ஒரு வலிமையான எதிரிகளை எதிர்த்து போராடுவது போல் உணர்கின்றனர்.
    MovieSphere+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்