தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல்
freevee

தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல்

1960ல் மாற்றம் வரத் தொடங்கியது. மிட்ஜ் தனது திறனை முழுமையாக மெருகேற்றும் விதமாக ஆக்கப்பூர்வமான சுதந்திரத்துடன் தனி நிகழ்ச்சியைக் காண்கிறாள். ஆனால் கலையின் மீதான அர்ப்பணிப்பும் அதன் போக்கும் அவளுக்கும் அவளைச் சுற்றியுள்ள குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இடையே பிளவை உருவாக்குகிறது.
IMDb 8.720228 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - வொண்டர் வீலில் புலம்பல்

    17 பிப்ரவரி, 2022
    55நிமி
    TV-MA
    ஷை பால்ட்வினின் பயணத்திலிருந்து வெளியேறிய பிறகு, மிட்ஜ் புதிதாக திட்டம் போடுகிறாள். ஜோயல் மிக பெரிய அளவில் வெற்றி பெறுகிறான். சூசி தனக்குத் தேவையான பணத்தை பெற ஆக்கப்பூர்வமான வழியைக் கண்டுபிடிக்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ4 எ2 - பில்லி ஜோன்ஸும் ஆர்ஜி விளக்குகளும்

    17 பிப்ரவரி, 2022
    56நிமி
    TV-MA
    மிட்ஜ், ஏப் மற்றும் ரோஸை டின்னருக்கு அழைக்கிறாள். ஷெர்லி ஜோயலுக்கு புது மனைவியை தேடுகிறாள். எதிர்பாராத கார் பயணம் புது வாய்ப்பை உருவாக்குகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ4 எ3 - எல்லாம் பெல்மோர்

    24 பிப்ரவரி, 2022
    1ம
    TV-MA
    வேலையின் போது மிட்ஜ் பழைய நண்பரைச் சந்திக்கிறாள். அவளுக்கு நெருங்கிய நண்பர் இருப்பது சூசிக்குத் தெரிகிறது. ஏபின் வேலை தனிப்பட்ட தாக்குதலாகிறது. ரோஸி ன் ஜோடி சேர்க்கும் வேலை கவனிக்கப்படுகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ4 எ4 - கிறிஸ்டோஃபர் தெருவின் சுவாரஸ்யமான ஆட்கள்

    24 பிப்ரவரி, 2022
    53நிமி
    TV-MA
    மிட்ஜ் புது விதிகளை உருவாக்குகிறாள். பழைய நண்பர்களின் உதவி சூசிக்குக் கிடைக்கிறது. ஏப் தான் நினைத்ததை விடவே அதிகமாக தனக்கும் ஆஷருக்கும் இடையே பொதுவாக உள்ளது.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ4 எ5 - அமைதியாக மென்று, செல்வாக்கு செலுத்துவது எப்படி

    3 மார்ச், 2022
    59நிமி
    TV-MA
    சூசி தனது நிர்வாக பாணியை மேம்படுத்துகிறாள். ரோஸின் தொழில்முறை திறன்கள் அவளுக்கு நம்பமுடியாத வாய்ப்பை வழங்குகின்றன. மிட்ஜ் மற்றும் சூசி சில உயர் சமூக சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ4 எ6 - மெய்ஸல் மற்றும் லெனன்: ஏட்டிக்கு போட்டி

    3 மார்ச், 2022
    58நிமி
    TV-MA
    மிட்ஜின் நிகழ்ச்சி பற்றிய செய்தி பரவுகிறது. இமோஜினுக்கு புது வேலையும் புது அடையாளமும் கிடைக்கிறது. சோஃபி உதவ விரும்புகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ4 எ7 - ஈத்தன்...எஸ்தர்...ஹைம்

    10 மார்ச், 2022
    53நிமி
    TV-MA
    ஏப் தனது புகையிலையையும் விட்டுத் தள்ளுகிறான். ஜோயல், மொய்ஷுடன் குவளை ஏந்தி மகிழ்ச்சியைப் பங்கிக் கொள்கிறான். மிட்ஜ் அமெரிக்காவின் இருசபை சட்டமன்ற அமைப்பைப் பற்றி நேரடியாக அறிந்து கொள்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ4 எ8 - கார்னகி ஹாலுக்கு எப்படி செல்வது?

    10 மார்ச், 2022
    1 ம 5 நிமிடம்
    TV-MA
    மிட்ஜ் மற்றும் ஜோயல் கிரேக்க புராணத்தை பற்றி விவாதிக்கின்றனர். சூசி இரண்டாவது தொலைபேசி இணைப்பைக் கண்டுபிடிக்கிறாள். ஒரு பனிப்புயல் எதிர்பாராத விளைவுகளை உருவாக்குகிறது.
    இலவசமாகப் பாருங்கள்