டெட் பண்டீ : ஃபாலிங் ஃபார் எ கில்லர்
freevee

டெட் பண்டீ : ஃபாலிங் ஃபார் எ கில்லர்

சீசன் 1
பல்லாண்டு கால அமைதிக்கு பின், உயிர் பிழைத்த டெட் பண்டீயின் நெடுநாள் தோழி எலிசபத் கெண்டல், அவர் மகள் மாலீ ஆகியோர் பண்டீயின் குற்றங்களை, பெண்ணியலாக பார்க்கும் இந்த செய்தித் தொடரை, முதல் முறையாக உருவாக்க முன்வருகிறார்கள். பெண்கள் மீதான பண்டீயின் மோசமான வெறுப்பு, 1970களின் கலாச்சார சண்டைகள், பெண்ணியல் இயக்கம் மீதான மோதல்தான் என்று காட்டிய இன்றைய புகழ்பெற்ற குற்றவியல் தொடர்களுள் ஒன்று இது.
IMDb 7.820205 எப்பிசோடுகள்X-RayTV-MA
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பையன் பெண்ணை சந்திக்கிறான்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    30 ஜனவரி, 2020
    49நிமி
    TV-MA
    1969-1974: எல்லாம் சாத்தியம். பெண்கள் இயக்கம் ஆரம்பிக்கிறது, பில்லி ஜீன் கிங் பாபி ரிக்ஸை டென்னிஸில் வீழ்த்துகிறார், மற்றும் மேரி டைலர் மூர் ஒற்றை பெண்களை ஊக்குவிக்கிறார். பயந்த, ஒற்றைத்தாய் எலிசபெத் கெண்டால் சியாட்டில் வந்து வக்கீலாகத் துடிக்கும் டெட்டை சந்திக்கிறார். ஆனால் இருள் சூழ்கிறது. பல்கலைக்கழக மாணவிகள் காணாமல் போகின்றனர் மற்றும் எலிசபெத்தின் புதிய காதலனுக்கு அதிசய நிலைகுலைவு ஏற்படுகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - காதல்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    30 ஜனவரி, 2020
    49நிமி
    TV-MA
    1974: டெட் ஊடாவில் சட்டப்பள்ளியில் ஏற்கப்படுகிறார், ஆனால் எலிசபெத்தை தன்னுடன் வந்து தங்கும்படி கேட்க மறுக்கிறார். அவர்கள் உறவில் சண்டை ஏற்படு தன்னையே குறை கூறிக்கொள்கிறாள். இதற்கிடையில், மாணவிகள் வாஷிங்டன் மாநிலம் முழுதுமே காணாமல் போக, குற்றவாளியின் தெளிவான ஓவியத்தை பார்த்து வளாக போலீஸ் ஷெரில் மார்டின் மறைவுகள் சம்பந்தப்பட்டவை என புரிந்து கொள்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - மறைந்த பெண்கள்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    30 ஜனவரி, 2020
    52நிமி
    TV-MA
    1974-1977: இன்னும் பல மறைவுகள் டெட்டை தொடர்கின்றன அவர் சட்டப்பள்ளியிலிருக்கும் யூடாவுக்கு. எலிசபெத் சந்தேகத்தில் விழுகிறார், தன் காதலன் குற்றவாளியா இல்லையா என்ற நினைப்பில். கொஞ்ச காலத்திற்கு, போலீஸ் அவரை விட்டுவிடுகின்றனர். கடத்தலிலிருந்து தப்பிய ஒரு பெண் டெட் தான் தாக்கினார் என்று அடையாளம் காட்ட, அவர் கைதாகிறார், எலிசபெத்தை நரகத்தில் தள்ளியபடி.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - பார்த்துக்கொள், இளைஞனே

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    30 ஜனவரி, 2020
    44நிமி
    TV-MA
    1978-1980: டெட் சிறைச்சாலையிலிருந்து தப்பி தலைமறைவாகிறார். எலிசபெத்துக்கு கெட்ட கனவுகளும் பயங்களும் வருகின்றன; ஃப்ளோரிடாவிலிருந்து பயங்கரமான செய்தி அறிக்கைகள் அவர் இருக்கும் இடத்தை காட்டுகின்றன. பென்சகோலா சிறையிலிருந்து வரும் ஒரு தொலைபேசி அழைப்பு அவரை நிதானத்துக்கு கொண்டு வருகிறது. எனினும், நாடே திடீரென பண்டி பைத்தியத்தில் இருக்கிறது. முன்னேறும் போஸ்டர் பாயா அல்லது அரக்கனா?
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - இணைச்சேதம்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    30 ஜனவரி, 2020
    37நிமி
    TV-MA
    1980-1989: மரண தண்டனை விதிக்கப்பட்டு, டெட் தன் குற்றமின்மையை உறுதியாக கூறுகிறார். எலிசபெத்தும் அவர் மகளும் அவர்கள் வாழ்வின் இந்த பகுதியை மறந்து முன்னேற முயற்சி செய்கின்றனர். இதற்கிடையில், இறுதியாக தன்னையே காப்பாற்றிக்கொள்ள, டெட் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கத் தொடங்குகிரார். அவர் வக்கீல் பாலி நெல்சன் ஆட்டம் கண்டு போகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்