அப்லோட்
freevee

அப்லோட்

க்ரெக் டேனியல்ஸின் (தி ஆஃபிஸ் , பார்க்ஸ் & ரெக்) ஹிட் காமெடி மீண்டும்! இந்த எதிர்கால நையாண்டியில், மக்கள் தம் நனவை மரணத்திற்குப் பின் ஆடம்பர டிஜிட்டல் வாழ்க்கைக்கு அப்லோட் செய்யலாம். இப்பருவத்தில், வாடிக்கையாளர் சேவை "ஏஞ்சல்" நோரா, லேக்வ்யூவில் நேதனை விடுத்து தொடர்பற்று, தொழில்நுட்ப-எதிர்ப்பு குழு உலகைச்சேர, எதிர்பாரா வண்ணம் அவனுக்காக முன்னாள் காதலி இங்க்ரிட் பதிவேற சங்கடத்தோடு குடியேறுகிறான்.
IMDb 7.820227 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - மீண்டும் நல்வரவு, திரு. ப்ரௌன்

    10 மார்ச், 2022
    32நிமி
    13+
    இங்க்ரிட் உடன் வாழும் போது, நேதன் தொடர்பின்றி காணாமல் போன நோராவை தேடுகிறான்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ2 எ2 - டின்னர் பார்ட்டி

    10 மார்ச், 2022
    34நிமி
    16+
    ஒரு அந்தஸ்து-வெறி கொண்ட இரவு உணவில், நேதன் கடந்த கால சலனங்களை எதிர்கொள்கிறான். நோரா புரட்சிக்குள் அடியெடுத்து வைக்கையில், தன் ப்ரோக்ராமிங் திறமைகளைக் காட்டிக் கொள்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ2 எ3 - ராபின் ஹுட்

    10 மார்ச், 2022
    34நிமி
    16+
    லேக்வ்யூவில் உள்ள சமத்துவமின்மையால் விரக்தியடைந்த நேதனும், லூக்கும், இங்க்ரிட் தானறியாமல் செய்யும் உதவியைக் கொண்டு சில செல்வ வளங்களை மறுபகிர்வு செய்யத் தீர்மானிக்கின்றனர். நோரா ஒரு ரகசிய பணியை மேற்கொள்கிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ2 எ4 - குடும்ப தினம்

    10 மார்ச், 2022
    31நிமி
    16+
    நோரா புரட்சிகர நடவடிக்கை எடுக்க அழைக்கப்படுவதால், அவளது விசுவாசம் வலியுறுத்தப்படுகிறது. வருகை தரும் நேதனின் குடும்பம், மறுவாழ்க்கையில் அவனுக்கு என்ன வேண்டும் என்பதைச் சிந்திக்கத் தூண்டுகிறது. லூக் ஒரு புதிய விளையாட்டைக் கண்டுபிடிக்கிறான்.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ2 எ5 - மைண்ட்ஃப்ரிஸ்க்

    10 மார்ச், 2022
    33நிமி
    16+
    நேதனும் நோராவும் ஒரு அபாயகரமான தொழில்நுட்ப முன்னேற்றத்தை நிறுத்த போட்டியிடுகின்றனர். ஹொரைசென் தனது கனவுகளிலிருந்து லாபம் ஈட்டுவதைக் கண்ட லூக் தூக்கத்தை ஒருபுறம் புறக்கணிக்க, மறுபுறம் ஹொரைசெனின் அதிகார படிநிலையில் அலீஷா தொடர்ந்து உயர்ந்து வருகிறாள். இங்க்ரிட் ஒரு புதிய தொழில்நுட்ப சலுகையால் தூண்டப்படுகிறாள்: டிஜிட்டல் குழந்தைகள்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ2 எ6 - சுற்றுலா

    10 மார்ச், 2022
    27நிமி
    16+
    நோராவும் அலீஷாவும் திரையில் நேதன் மற்றும் லூக்குடன் மர்மத்தைத் தொடர்ந்து நியூயார்க் நகரத்திற்குச் செல்கின்றனர். இங்க்ரிட் எதிர்பாராத வருகையாளர்களைப் பெறுகிறாள்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ2 எ7 - பதிவிறக்கம்

    10 மார்ச், 2022
    39நிமி
    16+
    நோரா சாத்தியமில்லாத கூட்டாளிகளின் ஆதரவைத் திரட்டி ஹைப்பர்லூப்பில் எல்ஏவுக்குச் செல்கிறாள். இதற்கிடையில், நேதனின் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.
    இலவசமாகப் பாருங்கள்