Prime Video
  1. உங்கள் கணக்கு

பென் 10 ஆம்னிவர்ஸ்

பெல்வுட்டில் உள்ள அனைவரையும் ஸாம்பி க்ளௌன்களாக மாற்றுவதிலிருந்து பென்னும் ரூக்கும் சொம்போஸோ மற்றும் சர்க்கஸ் ஃப்ரீக்குகளைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும்!
IMDb 6.4201220 எப்பிசோடுகள்
TV-Y7
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - டி.ஜி.ஐ.எஸ்
    2 அக்டோபர், 2013
    22நிமி
    TV-Y7
    சீக்ரெட் சாட்டர்டேஸ் சுப்பாகாப்ரா தாக்குதல்களைப் புலனாய்வு செய்வதற்காக பெல்வுட் வருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - டம்மி ட்ரபுள் (வயிற்றுக் கோளாறு)
    22 பிப்ரவரி, 2013
    22நிமி
    TV-Y7
    இன்கர்சியன் ஆர்மடா கூர்மண்ட் ராணியைக் கடத்தும்பொழுது, பென் மற்றும் ரூக் போரிட்டுவரும் கூர்மண்ட் தரப்பினரை ஒன்றாகச் செயல்படவைத்து அவளைக் காப்பாற்றி, இன்கர்சியன் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - ஸ்டோர் 23
    25 ஜனவரி, 2013
    22நிமி
    TV-Y7
    ப்ளூகிக் மற்றும் ட்ரிபாவுடன் மழுப்பலான 23ம் மிஸ்டர்.ஸ்மூதியின் கடையைத் தேடிக்கொண்டிருக்கும்பொழுது, பென் தன்னுடைய மாற்று வடிவம் கொண்டவனைச் சந்திக்கிறான். (கௌரவ வேடம் அஸீஸ் அன்சாரி - பென் 23 ஆக)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - வில்காக்ஸ் கரகரத்த குரலில் கத்தவேண்டும்
    1 மார்ச், 2013
    22நிமி
    TV-Y7
    பென்னும் ரூக்கும் வில்காக்ஸை மிக அதிக பாதுகாப்புடன் கூடிய சிறைக் கிரகத்திற்குக் கூட்டிச் செல்கிறார்கள். ஆனால் இன்கர்சியன்கள் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். (எய்ட்எய்ட் அறிமுகம்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - மீண்டும் பென்
    18 ஜனவரி, 2013
    22நிமி
    TV-Y7
    இயான் 11 வயது பென் பதின்பருவ வயது பென்னுடன் மனதை மாற்றி பொருத்திக்கொள்ளச் செய்யும்பொழுது, பிரச்னைகளை சரிசெய்வது க்வென், ரூக் மற்றும் ப்ரொஃபெசர் பாரடாக்ஸின் கையில்தான் இருக்கிறது. (கதாபாத்திரங்கள்: இயான் மற்றும் ப்ரொஃபெசர் பாரடாக்ஸ்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - சிறப்பு டெலிவரி
    1 பிப்ரவரி, 2013
    22நிமி
    TV-Y7
    தன்னுடைய காரை நாசப்படுத்தியதற்குக் கட்டணமாக, மிஸ்டர்.போமான் ஓம்னிட்ரிக்ஸைப் பயன்படுத்தாமல் தனக்கு டெலிவரிகளைச் செய்துதருமாறு பென்னுக்குக் கட்டளையிடுகிறார். (கதாபாத்திரங்கள்: தண்டர்பிக், புதிய பென் ஏலியன் டோபிக்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ராட்
    29 மார்ச், 2013
    22நிமி
    TV-Y7
    பிளம்பர் ஏஜென்ட்டுகள் இன்கர்சியன் பிரதேசத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். பேரண்டத்திலேயே மிகவும் கரடுமுரடான, வலுவான கடத்தல்காரன் ராட் டூட்ஸ்மானின் சேவைகளை பென்னும் ரூக்கும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். (கதாபாத்திரங்கள்: ராட் டூட்ஸ்மான், க்ளாஸிக் பென் ஏலியனின் மருவரவு, ஐ கை)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - நீங்கள் வெளியே சென்றிருந்தபோது
    8 மார்ச், 2013
    22நிமி
    TV-Y7
    டாக்டர்.சைக்கோபோஸ் மற்றும் இளவரசி அட்டியா ரூக்கின் சொந்த கிரகம் ரெவொன்னாவின் மீது இன்கர்சியன்களைக் கொண்ட படையின் உதவியோடு படையெடுத்திருக்கிறார்கள்! (புதிய பென் ஏலியன் அஸ்ட்ரோடாக்ட்டில் அறிமுகம்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - தி ஃபிராக்ஸ் ஆஃப் வார், பகுதி 1
    15 மார்ச், 2013
    22நிமி
    TV-Y7
    இன்கர்சியன் ஆர்மடா டாக்டர் சைக்கோபாஸின் உதவியுடன் பூமியின் மீது படையெடுத்திருக்கிறார்கள். (பழைய பென் ஏலியன் பென்மம்மி மீண்டும் அறிமுகம்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - தி ஃபிராக்ஸ் ஆஃப் வார், பகுதி 2
    15 மார்ச், 2013
    22நிமி
    TV-Y7
    பென் காணாமல் போனதால், இன்கர்சியன்கள் பூமியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். எதிர்ப்பைத் தலைமையேற்று நடத்தி, பதிலுக்குப் போரிடுவது ரூக் மற்றும் ப்ளம்பர்களின் கையில்தான் இருக்கிறது. (புதிய பென் ஏலியன் புள்ஃப்ராக் அறிமுகம்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - கைக்கெட்டும் தூரத்தில் உணவு
    11 அக்டோபர், 2013
    22நிமி
    TV-Y7
    பென் க்ராவட்டாக்காக பலவீனமான அமைதி ஒப்பந்தத்தை மிதமாக்க முயல்கிறான். ஆனால் அவன் தன் உடலில் குடியேறியிருக்கும் சின்னஞ்சிறு ஏலியன் மூட்டைப்பூச்சிகளின் தாக்குதலைச் சமாளிக்கவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - அல்ட்டிமேட் ஹைஸ்ட்
    15 நவம்பர், 2013
    22நிமி
    TV-Y7
    முடிவில் தன்னைத் தன் கால்வன் வடிவத்திற்கே மீண்டும் மாற்றும் ஒரு கருவியை ஆல்பெடோ தேடிக்கொண்டிருக்கிறான். இதற்கிடையில் பென் ப்ளம்பர் தலைமையக சிறைச்சாலையில் பூட்டிவைக்கப்பட்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - ஓ அம்மா, நீ எங்கே இருக்கிறாய்?
    18 அக்டோபர், 2013
    22நிமி
    TV-Y7
    பென்னும் ப்ளம்பர்களும் தன் காணாமல்போன மகனைக் கண்டுபிடித்துத் தரவில்லை என்றால், சூரியனைச் சிதறடித்துவிடுவேன் என்று மா வ்ரீடில் மிரட்டுகிறாள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - மாக்ஸின் மான்ஸ்ட்டர்
    6 டிசம்பர், 2013
    21நிமி
    TV-Y7
    க்ரான்ட்பா மாக்ஸின் பழைய ப்ளம்பர் பங்காளி ஃபில் உள்ளிருக்கும் மான்ஸ்டரை அடக்க மாக்ஸின் உதவியை நாடுகிறான். (புதிய பென் ஏலியன் பஸ்ஷாக் அறிமுகம்; பழைய பென் ஏலியன் பென்விக்டர் மீண்டும் அறிமுகம்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - ஈவில் மீண்டும் ஒருமுறை
    5 ஏப்ரல், 2013
    22நிமி
    TV-Y7
    மவுன்ட் ரஷ்மோரில் ப்ளம்பர் தலைமையகத்தின் கட்டுப்பாட்டை ஒரு காலத்தில் தன் கையில் எடுத்துக்கொண்டதை டாக்டர். அனிமோ நினைவுகூர்கிறார். (ஃபிளாஷ்பாக் ஈபி)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - ரிட்டர்ன் டு ஃபோரெவர்
    25 அக்டோபர், 2013
    22நிமி
    TV-Y7
    பென், ரூக் இருவரும் தடுத்து நிறுத்த இயலாத பட்சத்தில், பூமியில் உள்ள ஏலியன் டிஎன்ஏ அனைத்தையும் ஒரு தீய ஆயுதத்தைக் கொண்டு அழித்துவிடுவதாக ஃபோரெவர் நைட்ஸ் மிரட்டுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - சேறு நீரைவிடவும் அடர்த்தியானது
    1 நவம்பர், 2013
    22நிமி
    TV-Y7
    சைஃபோனின் அடியாட்களுக்கு ப்ளம்பர் தொழில்நுட்பம் எப்படிக் கிடைக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க பென், க்வென் மற்றும் உடன்பிறவா சகோதரி லூஸி முயல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - ஓட்டோ மோட்டிவ்ஸ்
    8 நவம்பர், 2013
    22நிமி
    TV-Y7
    காலக்ஸிகளுக்கு இடையிலான ஆட்டோ நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டிருக்கும்பொழுது நள் வாய்டிலிருந்து வந்துள்ள ஒரு பழைய பகைவனை கெவினும் ரூக்கும் சந்திக்க நேர்கிறது. (க்ளாஸிக் பென் ஏலியன் அப்க்ரேட் மீண்டும் அறிமுகம்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - முஷ்டி நிறைய மூளை
    22 நவம்பர், 2013
    22நிமி
    TV-Y7
    க்ரான்ட்பா மாக்ஸும் ரூக்கும் கேலக்ஸி முழுவதும் பென்னைத் தேடி அலைகிறார்கள். அவன் கைபரின் ஒளிக்கப்பட்ட தனிப்பட்ட வேட்டைக் களத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - இன்னும் சில மூளைகளுக்காக
    29 நவம்பர், 2013
    22நிமி
    TV-Y7
    அல்ட்டிமேட் ஆல்பெடோ அஸ்முத்தின் புத்திசாலித்தனத்தை உறிஞ்சிக்கொண்டு கேலக்ஸியைக் கையகப்படுத்திக்கொள்வதை பென், ரூக் மற்றும் மாக்ஸ் தடுத்தாகவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Jae H. KimDan RibaJae Woo KimJae Hong KimJohn FangChristopher Berkeley
தயாரிப்பாளர்கள்
Donna SmithBrian A. MillerJennifer PelphreyRob Sorcher
நடித்தவர்கள்
Yuri LowenthalBumper RobinsonEric Bauza
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.