Prime Video
  1. உங்கள் கணக்கு

ரே டோனோவன்

ரே டொனால்னை எப்போதும் கணவன் மற்றும் தந்தை, சகோதரன் மற்றும் மகன், துன்புறுத்துபவர் மற்றும் இரட்சகராக தனது பாத்திரத்தை சமன் செய்ய முடிந்தது. ஆனால் அவரது உலகங்கள் கட்டுப்பாடில்லாமல், அவரது வேலை மற்றும் அவரது குடும்பத்தை தனித்தனியாக முறித்துக் கொள்வது இனிமேலும் சாத்தியமே இல்லை.
IMDb 8.3201312 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - ஒரு திருட்டு ஏற்பாடு
    25 ஜூன், 2016
    59நிமி
    TV-MA
    ரே, தன்னை சரிசெய்வதற்கும் முயல்கிறார். மிக்கி ஒரு திருட்டை ஏற்பாடு செய்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - எதிரான சாட்சிகள்
    2 ஜூலை, 2016
    54நிமி
    TV-MA
    டிடெக்டிவ் முன்சீ நீதிமன்றத்திற்கு முன் டோனவன் குடும்பத்திற்கு எதிரான சாட்சிகளை வழங்கி ரேவின் பங்கு இதில் இருப்பதை உணர்த்தினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - குடும்ப பிறழ்ச்சிக்குள்
    9 ஜூலை, 2016
    56நிமி
    TV-MA
    டோனோவன் குடும்பத்தினுள் ஒருவர் ஊடுருவ, மிக்கி ஒரு காஸினோ திருட்டை ஏற்பாடு செய்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு
    16 ஜூலை, 2016
    58நிமி
    TV-MA
    ஹாலிவுட்டின் சக்தி வாய்ந்த மனிதர் ஒருவரை ரே சந்திக்கச் சென்றான். மிக்கி, தனது பிள்ளைகளுக்கு ஒரு வேலை வாய்ப்பை வழங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - ஒரு சாலைப் பயணம்
    23 ஜூலை, 2016
    50நிமி
    TV-MA
    உள்ளூர் சூதாட்ட உரிமையாளரிடமிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்கும் நோக்கில் ரே மிக்கியுடன் ப்ரிம்முக்கு ஒரு சாலைப் பயணத்தை மேற்க் கொண்டான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - மீண்டும் வீதிக்கு
    30 ஜூலை, 2016
    58நிமி
    TV-MA
    ஒரு பிம்பை மீண்டும் வீதிக்கு கொண்டு வந்தோமே என்ற எண்ணங்களுடன் ரே தன்னை பிடித்து வைத்ததாக உணர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - நீண்டகாலமாக புதைக்கப்பட்ட ஒரு ஊழல்
    6 ஆகஸ்ட், 2016
    54நிமி
    TV-MA
    நீண்டகாலமாக புதைக்கப்பட்ட ஒரு ஊழலை கண்டறிவதற்கு சான்றுகளை ரே தேட அது அவரை எதிர்பாராத சந்திப்பிற்கு இட்டுச் செல்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - மறுபோட்டி
    13 ஆகஸ்ட், 2016
    56நிமி
    TV-MA
    லேனா மற்றும் டேரிலின் உதவியுடன் விட்டகருடனான போட்டி நிச்சயம் நடப்பதை ரே உறுதி செய்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - விசுவாசம்
    20 ஆகஸ்ட், 2016
    47நிமி
    TV-MA
    ரே சோனியாவுக்கு விசுவாசமாக இருக்கிறானா என அவியும லேனாவும் ரேவிடம் கேள்வி எழுப்பினர். மிக்கி, ப்ரிம்மிற்கு திரும்பினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - லேக் ஹாலிவுட்
    27 ஆகஸ்ட், 2016
    51நிமி
    TV-MA
    தங்களது சொந்த நெருக்கடியை எதிர் கொள்ள, ரே திட்டமிட்டார். ஹெக்டர் உடையும் தருவாய்க்கு சென்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - ஒரு வாய்ப்பு
    10 செப்டம்பர், 2016
    49நிமி
    TV-MA
    அவியை காப்பாற்ற ரே மற்றொருமுறை முயற்சியை மேற்கொண்டான். ஏஜென்ட் பர்னஸ் அவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - எதிராளிகளிடம் விளையாட முயற்சி
    17 செப்டம்பர், 2016
    1 ம 3 நிமிடம்
    TV-MA
    ரே, தனது எதிராளிகளிடம் விளையாட முயற்சிக்கிறான்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
John DahlTucker GatesMichael UppendahlDavid HollanderAllen CoulterDaniel AttiasColin BuckseyGuy FerlandJoshua MarstonMichael Apted
நடித்தவர்கள்
பாலா மால்கம்சன்எட்டி மார்சன்ஸ்டீவென் பாவெர்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.