Prime Video
  1. உங்கள் கணக்கு
BAFTA CHILDREN'S AWARD® விருதை வென்றது

பென் அண்ட் ஹோலிஸ் லிட்டில் கிங்டம்

ஹோலி, ஒரு இளம் ஃபேரி இளவரசி, இன்னும் பறக்க எப்படி கற்று மற்றும் அவரது மாய எப்போதும் திட்டம் படி மிகவும் போக முடியாது. அவரது சிறந்த நண்பர், பென் எல்ப், இறக்கைகள் இல்லை மற்றும் அவர் மந்திரம் இல்லை. குறிப்பாக பொம்மைகளை - ஆனால் எல்வ்ஸ் விஷயங்களை செய்து மிகவும் நல்லது. அவர்கள் லிட்டில் இராச்சியத்தில் வாழ்கிறார்கள்.
IMDb 7.4201152 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வருடாந்திர ராயல் பேரி பிக்னிக்
    5 ஏப்ரல், 2009
    11நிமி
    எல்லாம்
    ஹால்லி பென்-ஐ வருடாந்திர ராயல் பேரி பிக்னிக்கிற்கு அழைக்கிறாள். கடந்த ஆண்டு நிகழ்ந்த அற்புதமான மாயாஜால ஜெல்லி வெள்ளம் இவ்வருடமும் வரக்கூடாது என்று கிங் திசில் வேண்டிக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - கேஸ்டன்னின் சோகம்
    4 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    கேஸ்டன் தி லேடிபர்ட் சோகமாக இருப்பதாய் ஹால்லி மற்றும் பென் நினைக்கின்றனர். அதனால் அவனை மகிழ்விக்க அவனது குகையை சுத்தப்படுத்துகின்றனர். ஆனால் கேஸ்டனுக்கு அவனது குகை அசுத்தமாகவும் அலங்கோலமாகவும் இருப்பதுதான் பிடித்திருக்கிறது. ஹால்லியும் பென்னும் அவனது குகையை மீண்டும் அலங்கோலமாக்கி கேஸ்டனை மீண்டும் மகிழ்விக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - ஹால்லீயின் மந்திர கோல்
    5 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    மாயாஜாலம் செய்ய ஹால்லிக்கு அவளது மந்திரக்கோல் தேவை. ஆனால் ஒரு நாள் ஹால்லி அவளது கோலை இழந்து விடுகிறாள். அதனால் அவள் மிகவும் சோகமாக இருக்கிறாள். பென் அவனது எல்ப் திறன்களை வைத்து அதனை கண்டுபிடித்து தருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - எல்ப் பண்ணை
    6 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    கிங்கின் காலை உணவிற்காக ஒரு முட்டையை எடுத்துவர எல்ப் தோட்டத்திற்கு பென் மற்றும் மிஸ்டர் எல்ப் உடன் ஹால்லி செல்கிறாள். அத்தோட்டத்திலிருந்து ஒரு பெரிய கோழி தப்பி செல்ல அதனை லிட்டில் கிங்டம் முழுவதும் ஹால்லியும் எல்வ்ஸும் துரத்துகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - டெய்ஸீ மற்றும் பாப்பி
    7 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    ஹால்லியும் அவளது நண்பர்களும் முற்றத்தில் இருந்து அவளது சிறிய ரெட்டை சகோதரிகள் டெய்ஸி மற்றும் பாப்பியுடன் விளையாடுகின்றனர். எல்லாம் நன்றாக இருந்த நேரத்தில், ரெட்டை சகோதரிகள் ஒரு மந்திரக்கோலை இரவலாக பெற்று கோட்டையிலிருந்து தப்பித்து அந்த ராஜ்ஜியத்தை முழுவதாக "பன்னி ராப்பிட்ஸ்", "ப்ரோக்கீஸ்", "பிர்டீ விர்டீஸ்" களாக மாற்றுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - க்வீன் திசிலின் தேநீர்க்கோப்பை
    8 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    க்வீன் திசில் அழகிய புதிய தேநீர்கோப்பை ஒன்றை வைத்திருக்கிறார். அது மிகவும் மென்மையாக இருப்பதனால் அதனை எவரும் தொடாதவாறு பார்த்துக்கொள்கிறார். ஹால்லி அக்கோப்பையை எதிர்பாராத விதமாக உடைத்துவிட்டு அதனை பென்னின் உதவியை கொண்டு சீர்செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - தவளை இளவரசன்
    7 செப்டம்பர், 2009
    11நிமி
    எல்லாம்
    ஹால்லி தற்செயலாக அவளது மாயாஜாலத்தால் பென்னை ஒரு தவளையாக மாற்றிவிடுகிறாள். பென் ஒரு குட்டைக்குள் தாவி சென்று விடுகிறான். அவளது நண்பர்களுடன் ஹால்லி பென்னை ஒரு எல்ப் ஆக மாற்ற முயற்சிக்கிறாள். ஆனால் அவன் ஒரு பறவையாகவும் பின்னர் ஒரு முயலாகவும் மாறிவிடுகிறான். அதன்பின் நேன்னி ப்ளம் அவனை காப்பாற்ற வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - அரசரின் பிஸி டே
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    ஹால்லி கிங் திசிலுடன் சேர்ந்து அவரது அன்றைய அரச கடமைகளை நிறைவேற்றுகிறாள். கிங் திசில் மிகவும் பணிமிகுதியாக இருக்கிறார். அவர் ஒரு எல்ப் படகை தொடங்கி வைக்கிறார், ஒரு பேரி ப்ரூட் போட்டிக்கு நடுவராக இருக்கிறார். எல்ப் மற்றும் பேரி நடன விழாவில் சொற்பொழிவு ஆற்றுகிறார். ஹால்லி கிங்கிற்கு அவரது அரச கடமைகளை அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக செய்யக்கூடும் என்று புரிய வைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - வேடிக்கை விளையாட்டுகள்
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    பென்னும் ஹால்லியும் புல்வெளியில் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கின்றனர். பென் அவனது எல்ப் திறன்களால் அனைத்து விளையாட்டுகளையும் வென்றுவிட ஹால்லி விரக்தியடைகிறாள். பிறகு ஹால்லி அவளது மாயாஜாலங்களால் விளையாட்டுகளை வெல்ல பென் கோபமடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - அரசர் திசிலின் உடல்நலக்குறைவு
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    கிங் திசிலிற்கு சளி பிடித்து அவருக்கு மருந்து தேவைப்படுகிறது. அவரை குணப்படுத்துவதற்காக ஒரு சக்திவாய்ந்த மருந்தை தயாரிக்க தேவையான பொருட்களை சேகரிக்கும் நேரத்தில் நேன்னி ப்ளம், ஹால்லி, பென் ஆகியோர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர். சிலந்தி வலையில் இருந்து பனித்துளி, நத்தயிலிருக்கும் சேறு, தவளையின் ஏப்பம் போன்ற பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - தொலைந்த முட்டை
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    பென், ஹால்லி மற்றும் கேஸ்டன் தி லேடிபர்ட் ஆகியோர் புல்வெளியில் ஒரு பெரிய முட்டையை கண்டுபிடிக்கின்றனர். அந்த முட்டையிலிருந்து ஒரு சிறிய குஞ்சு பொரிக்க குழந்தைகள் அதன் தாய் பறவையை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - எல்ப் விளையாட்டுகள்
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    பென் எல்ப் போட்டிகளுக்காக தயாராகிகொண்டிருக்கிறான், ஹால்லிக்கும் போட்டிகளில் சேர ஆசை. ஆனால், போட்டியில் பரத்தலோ மாயாஜாலமோ அனுமதிக்கப்படமாட்டாது என்று விதிகள் சொல்கின்றன. போட்டியின் சில நிகழ்வுகளில் எதிர்பாராத விதமாக பென்னை தோல்வியுற செய்த ஹால்லிக்கு, பென் மாயாஜாலம் இல்லாமல் பங்குபெற ஒரு கடைசி வாய்ப்பு அளிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - நேன்னி ப்ளம்மின் பாடங்கள்
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    நேன்னி ப்ளம் பேரி பெண்களிடம் சில முக்கிய பேரி விதிகளை கற்பித்து கொண்டிருக்கிறாள். அப்பொழுது அவள் காற்றின் சுழற்சியால் ஊதப்பட்டு, ஒரு மரத்தில் சிக்கிக்கொண்டு, ஒரு நீரோடையில் விழுந்து, சேற்றில் மூடப்படுகிறாள். பென், ஹால்லி மற்றும் கேஸ்டன் தி லேடிபர்ட் அவளை காப்பாற்றுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - எல்ப் தொழிற்சாலை
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    எல்ப் பாக்டரியானது தி க்ரேட் எல்ப் ட்ரீயின் வேர்களின் அடியில் வெகு ஆழத்தில் உள்ளது. கிறிஸ்துமஸ் பருவம் நெருங்கிவிட்ட நேரத்தில் எல்வ்ஸ் பொம்மைகள் செய்துகொண்டிருக்கின்றனர். எல்ப் பாக்டரியை காண வந்த ஹால்லி மகிழ்ச்சியுற, பொம்மைகளில் பிரச்சனை வரும்போதெல்லாம், மாயாஜாலங்களினால் சரி செய்யப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - கெட்ட சூனியக்காரி
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    க்வீன் திசில் பென் மற்றும் ஹால்லிக்கு ஒரு மோசமான சூனியக்காரியை பற்றிய ஒரு புத்தகத்தை படிக்கிறாள். நேன்னி குழந்தைகளை காட்டில் வசிக்கும் ஒரு நிஜமான சூனியக்காரியிடம் அழைத்து செல்கிறாள். ஆனால் நேன்னி அந்த சூனியக்காரியிடம் கடுமையாக நடந்துகொள்ள, அவள் நேன்னியை தன் மாயாஜாலத்தால் அப்படியே சிலையாக ஆக்கிவிடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - எல்ப் ஜோக் தினம்
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    ஹால்லி மற்றும் பென், எல்ப் ஜோக் டே-விற்காக நேன்னி ப்ளம் மீது வைஸ் ஓல்ட் எல்ப் ஒரு தந்திரம் செய்ய உதவினர். ஆனால் நேன்னி ப்ளம்-இற்கு அது பிடிக்கவில்லை. அதனால் வைஸ் ஓல்ட் எல்ப்-ஐ ஒரு மிகப்பெரிய நத்தையாக உருமாற்றி பழிவாங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - அரசர் திசிலின் புதிய ஆடைகள்
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    ஸ்நூடீ கிங், க்வீன் மாரிகோள்ட் உடன் வருகை தருகிறார். ஆனால் கிங்கின் புதிய ஆடைகளை அவரது பழைய ஆடைகளோடு சேர்ந்து நேன்னி ப்ளம் சுத்தம் செய்த பொழுது எதிர்பாராத விதமாக ஆடைகளெல்லாம் சுருங்கிவிடுகின்றன. அணிய வேறு ஆடை இல்லாத காரணத்தினால், நேன்னி கிங்கிற்காக சமயலரையிலிருந்த காய்கரிகளினால் ஆன சில ஆடைகளை மாயாஜாலம் செய்து உருவாக்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - எல்ப் பள்ளி
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    ஹால்லியும் நேன்னி ப்ளம்-உம் எல்ப் ஸ்கூலில் பென்னை சந்திக்கின்றனர். அங்கு எந்த வித மாயாஜாலமும் செய்யக்கூடாது என்று வைஸ் ஓல்ட் எல்ப் அவர்களிடம் சொல்கிறார். எல்லா எல்ப் குழந்தைகளும் அவரவர்களின் விளையாட்டு பொருட்களை செய்துகொள்வதில் சிறந்தவர்கள். ஆனால் மாயாஜாலத்தை கொண்டு நேன்னி ஹால்லிக்கு உதவும் வரை அவள் கஷ்டப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - அரசரின் கோல்ப் மைதானம்
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    கிங் திசிலின் கோல்ப் கோர்ஸ்-இல் ஒரு அகழெலி இடைஞ்சல் செய்கிறது. அதை துரத்த ஒரு க்னோம்-ஐ அழைத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த க்னோம் ஆனது எல்வ்ஸ்-களை வேலை வாங்கி கொள்ள, கிங்க்ஸ் கோல்ப் கோர்ஸ் ஆனது ஒரு க்ரேஸி கோல்ப் கோர்ஸ் ஆக மாறிவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - கடிகாரம்
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    தி வைஸ் ஓல்ட் எல்ப் ஒரு கைகடிகாரத்தை பார்த்து எப்படி நேரத்தை சொல்வது என்பதை எல்ப் சிறுவர்களுக்கு கற்பிக்கிறார். ஆனால் நேன்னி ப்ளம் ஒரு டாண்டேலியன் கடிகாரத்தை கொண்டு பேரி குழந்தைகளுக்கு அதை கற்பிக்கிறாள். தி வைஸ் ஓல்ட் எல்ப் இதனை அற்பமாக கருதி, பென்னையும் ஹால்லியையும் எல்ப் ட்ரீ-யின் மேல் இருக்கும் பெரிய கடிகாரத்தை காண அழைத்து செல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - கேஸ்டனின் வருகை
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    கேஸ்டனின் குகையில் மேலிருந்து தண்ணீர் ஒழுகியதனால் அவனுக்கு சளி பிடிக்கிறது. அதனால் அது சரியாகும் வரை ஹால்லி அவனை லிட்டில் காசிலில் தங்க அழைக்கிறாள். ஆனால் காஸ்டனோ சீக்கிரத்தில் கிங்கின் உணவை உண்பது, அவர் நாற்காலியில் அமர்வது, அவர் படுக்கையில் தூங்குவது போன்ற செயல்களை செய்துகொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - கடற்கரை பயணம்
    10 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    ஹால்லி, பென் மற்றும் அவன் குடும்பத்தினர் கடற்கரை அருகில் உள்ள ஒரு இடத்திற்கு எல்ப் ட்ரிப் பயணம் செய்கின்றனர். அங்கு மாயாஜாலம் செய்ய தடை என்று மிஸ்டர் எல்ப் அவளிடம் கூறுகிறார். ஆனால், அவர்களில் எவரும் மதிய உணவு கொண்டுவரவில்லை என்று உணர்ந்தபோது, ஹால்லியின் மாயாஜாலத்தை கொண்டு உணவை வரவழைக்கின்றனர். அதற்கு பதிலாக, அவளுக்கு ஒரு மிகப்பெரிய மணல் கோட்டையை கட்டிக்கொடுக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - பென்னின் பிறந்தநாள் வாழ்த்து அட்டை
    5 ஏப்ரல், 2009
    11நிமி
    எல்லாம்
    பென்னின் பிறந்த நாளை ஹால்லி மறந்துவிடுகிறாள். அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டை செய்ய வீட்டுக்கு விரைந்து செல்கிறாள். ஆனால் நேன்னியோ மாயாஜாலங்கள் செய்வதை நிறுத்தி வைக்க, அட்டையை ஹால்லி தானே செய்ய முற்படுகிறாள். அதை செய்வதில் மகிழ்ச்சியடைந்தாலும், பென்னிடம் அந்த அட்டையை கொடுக்கும்பொழுது அது கையால் செய்யப்பட்டது என்று அவளுக்கு சங்கடமாக உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - புத்தகங்கள்
    3 மே, 2009
    11நிமி
    எல்லாம்
    க்வீன் திசில் குழந்தைகளுக்கு நட்சத்திரங்களை பற்றிய ஒரு கதையை படித்தார். அவர்கள் எல்லோரும் பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் எங்கே இருக்கின்றன அன்று வியந்தனர். கோட்டையில் உள்ள மாயாஜாலத்தை பற்றிய புத்தகங்களில் அதற்கு விடை கிடைக்காததால், தி கிரேட் எல்ப் லைப்ரரியில் உள்ள தி வைஸ் ஓல்ட் எல்ப்-இடம் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ1 எ25 - புதிய நண்பன் பெட்டி கேட்டர்பில்லர்
    6 ஏப்ரல், 2009
    11நிமி
    எல்லாம்
    பென்னும் ஹால்லியும் பெட்டி கேட்டர்பில்லர் என்ற புதிய நண்பரை சந்திக்கின்றனர். ஆனால் பெட்டியால் அவர்களின் விளையாட்டில் கலந்து கொள்ள முடியாததனால் சோகமாக இருக்கிறாள். கிங் திசில் அவளுக்கு நிறைய உணவளித்து உதவிடும்படியாக சொல்கிறார். ஹால்லியோ பெட்டியின் உடல் பருமன் அதிகமாகி ஒரு அழகான பட்டாம்பூச்சியாக மாறும் வரை அவளால் பறக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 52 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Neville AstleyMark Baker
தயாரிப்பாளர்கள்
Phil DaviesLaura ClunieJoan LoftsLayla LewisDebbie MacdonaldSteven DeNureMichael DonovanAlexi Wheeler
நடித்தவர்கள்
Preston NymanSian TaylorSarah Ann Kennedy
ஸ்டுடியோ
Entertainment One
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.