Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஆல் ஆர் நத்திங்: பிரேசிலியன் நேஷனல் டீம்

சீசன் 1
பிரேசிலிய தேசிய அணிதங்கள் அடையாளத்தை மறுவடிவமைக்கவும், அதிருப்தி அடைந்த ரசிகர்களை மீண்டும் ஈடுபடுத்தவும் முயற்சி மேற்கொண்டு நம்பிக்கை, சகோதரத்துவம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை கொண்டு பயணிக்கிறது, சொந்த மண்ணில் கோபா அமேரிக்கா 2019 ஜெயிக்க. லாக்கர் அறையில் இருந்து, பயிற்சிகள், விளையாட்டுகள் வரை, உலகின் புகழ்பெற்ற கால்பந்து அணியுடன் நாம் திரைக்குப் பின்னால் செல்கிறோம்.
IMDb 7.020205 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
முதல் எப்பிசோடு இலவசம்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - வெற்றி பெற கடமை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    29 ஜனவரி, 2020
    53நிமி
    16+
    பிரேசிலிய அணியிடம் தேவையான திறமை இல்லை என்று விசிறிகளும், பத்தரிகையாளரும் சந்தேகிக்க, ஆட்டக்காரர்கள் தெரெஸோபோலிஸ் வந்தடைகிறார்கள், ஆனால் முக்கிய வீரரான நெய்மார் ஜூனியர் நிலைமை சரியில்லை.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - கூடி விளையாடும் அணி கூடி பிரார்த்திக்கும்
    30 ஜனவரி, 2020
    54நிமி
    18+
    ராசியான நெய்மார் ஜூனியர் இல்லாமல், அணி பொலிவியாவிற்கு எதிரான ஆட்டத்தை எப்படியோ ஜெயிக்க, ரசிகர் கூட்டத்தின் கேலிக்கு ஆளாகிறது. பின் வடக்கில் பிரேசிலின் ஆன்மீக பிரதேசமான பஹியாவிற்கு செல்கிறது வெனிசுலாவிற்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஹீரோக்களும் வில்லன்களும்
    30 ஜனவரி, 2020
    54நிமி
    16+
    பெருவுக்கு எதிரான ஒரு இறுதி குழு ஆட்டத்தில் கட்டாய வெற்றியை அடைந்த பின் பரகுவே உடன் ஒரு கடுமையான கால் இறுதி போட்டியில் கேப்ரியல் ஜீசஸ் கவனத்தை கவர்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - எதிராளிகளின் மோதல்
    30 ஜனவரி, 2020
    49நிமி
    13+
    கோச் டீட்டின் குழு உறுப்பினர்கள் தங்களை சுதாரித்துக்கொள்ள தொடங்குகின்றனர். ஆனால் இப்போது அவர்கள் கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியை அடைய தங்கள் பழமையான எதிராளியும் பூமியிலுள்ள மிகச் சிறந்த வீரரையும் தோற்கடிக்க வேண்டும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - உணர்ச்சிகளின் வெளிப்பாடு
    30 ஜனவரி, 2020
    43நிமி
    16+
    பிரேசில் மிக பெரிய மேடையில் வெற்றிக்கு தயாராகிறது. ஆனால் உள்நாட்டு ரசிகர்கள் இந்த ஆட்டக்காரர்கள் மரக்கான அரங்கில் இறுதி நிலை அடையுமா என்று சந்தேகிக்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைதவறான மொழி
ஆடியோ
PortuguêsPortuguês [Descrição do áudio]
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةDanskDeutschEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguês [SDH]РусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Felipe BrisoLuiz FerrazDaniel Ramirez-Suarez
தயாரிப்பாளர்கள்
Daniel Ramirez-SuarezGabriel FariasMalu MirandaCamila NunesMatheus RonnGlauco SabinoGilberto TopczewskiDavid Tryhorn
நடித்தவர்கள்
NeymarAlisson BeckerThiago Silva
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.