Prime Video
  1. உங்கள் கணக்கு

பென் 10: அல்டிமேட் ஏலியன்

சூப்பர் பவரான பதின்பருவ பென் டென்னிசனுக்கு வாழ்க்கை மாறிவருகிறது. அவனுடைய இரகசிய அடையாளம் வெளிப்பட்டுவிட்டது. அவன் கிரகத்தைத் தொடர்ந்து அச்சுறுத்திவரும் தீய வேற்றுகிரகவாசிகளுடன் மட்டுமன்றி, சர்வதேச சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தின் மறுபக்கத்துடனும் போராடியாகவேண்டும். மர்மமான, புதிய, கைக்கடிகாரம் போன்ற கருவியான அல்ட்டிமாட்ரிக்ஸை ஏந்தியுள்ள பென், அதன் முழு சக்திகளையும் கையகப்படுத்தக் கற்க வேண்டும்.
IMDb 7.7201032 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - யூனிஸின் விகாரமான உருமாற்றம்
    15 செப்டம்பர், 2011
    21நிமி
    TV-PG
    நினைவுத் திறனே இல்லாத ஒரு விசித்திரமான வேற்றுகிரகப் பெண்ணைக் குழு கண்டறிகிறது. ஆனால் அவளைக் கைப்பற்ற சுந்தர் நியமிக்கப்பட்டிருக்கிறான்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - காண்பவரின் கண்
    10 பிப்ரவரி, 2011
    22நிமி
    TV-PG
    ஷிப்பின் முந்தைய உரிமையாளரான பாஸ்-எல், கைப்பற்றப்பட்டிருக்கிறார். பென், ஜூலி மற்றும் குழுவினர் அவரைக் காப்பாற்றப் புறப்பட்டுச் செல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - விக்டர்: கொள்ளையடித்தவை
    17 பிப்ரவரி, 2011
    22நிமி
    TV-PG
    தீய டாக்டர் விக்டர் மீண்டும் வருகிறான்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - தி பிக் ஸ்டோரி
    3 மார்ச், 2011
    22நிமி
    TV-PG
    பென் 10 சூப்பர் ரசிகன் ஜிம்மி, ஒரு தீய வேற்றுகிரகத் தாவர இனத்திலிருந்து நம் ஹீரோக்களைக் காப்பாற்றுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - பெண் சிக்கல்
    10 மார்ச், 2011
    21நிமி
    TV-PG
    க்வென்னின் உடன்பிறவா சகோதரி சன்னி அவளைக் காண வருகிறாள். ஆனால் கன்னுக்குத் தெரிவதைவிட அவளிடம் மேலும் விஷயங்கள் உள்ளன!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - தி ஸ்வார்ம் பழிதீர்க்கிறது
    17 மார்ச், 2011
    22நிமி
    TV-PG
    ஏலியன் ஸ்வார்ம் படத்திலிருந்து எலீனா மற்றும் நானோசிப்ஸின் மறுவரவு!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - பென் 10,000 திரும்பிவருகிறான்
    14 ஏப்ரல், 2011
    22நிமி
    TV-PG
    தீய இயானைத் தேடிக்கொண்டிருக்கும் பென் 10கே பென் குழுவினராய்ச் சந்திக்க வருகிறான் (நியூ ஏலியன் - க்ளாக்வர்க்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - அப்பாலிலிருந்து ஓர் உயிரினம்
    24 மார்ச், 2011
    22நிமி
    TV-PG
    மனித இனத்தை அடிமைப்படுத்துவதாக மிரட்டும் தீய சக்தி தி ஃபோரெவர் நைட்ஸ் தவறுதலாகக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - அடிப்படைப் பயிற்சி
    31 மார்ச், 2011
    22நிமி
    TV-PG
    ப்ளம்பர்ஸ் அகடெமியில் அடிப்படைப் பயிற்சி மேற்கொள்ளுமாறு பென் குழுவினர் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - க்வென்னாக இருப்பது எளிதல்ல
    7 ஏப்ரல், 2011
    22நிமி
    TV-PG
    க்வென் டென்னிசனின் குறிப்பிட்ட வகையிலல்லாத வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - கைதி எண் 775 ஜக் காணவில்லை
    28 ஏப்ரல், 2011
    22நிமி
    TV-PG
    ஏரியா 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மையை மாக்ஸ், பென், க்வென் மற்றும் கெவின் கண்டறிகிறார்கள். நியூ ஏலியன்ஸ், சாம்ஏலியன் மற்றும் அல்ட் ஆகியவற்றை அறிமுகம் செய்கிறோம் வைல்ட்மட்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - மூன்ஸ்ட்ரக்
    21 ஏப்ரல், 2011
    22நிமி
    TV-PG
    கிரான்ட்பா மாக்ஸ் அனோடைட்டான வெர்டோனாவைச் சந்தித்த பின்னணிக் கதை
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - சிமியன் கூறுகிறாள்
    22 செப்டம்பர், 2011
    22நிமி
    TV-PG
    அரக்நாசிம்ப்பின் சொந்த கிரகத்தை ஒரு தீய ஹைப்ரீட் ராணி கவர்ந்துகொள்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - டெக்காடோனிலிருந்து வணக்கங்கள்
    29 செப்டம்பர், 2011
    22நிமி
    TV-PG
    வல்க்கானஸ் கொடிய டெக்காடான் ரோபாட்டுகளைக் கொண்டு பென்னைத் தாக்குகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - தி பர்ஜ்
    15 செப்டம்பர், 2011
    22நிமி
    TV-PG
    ஃபோரெவர் நைட்டான ஓல்ட் ஜார்ஜ், பூமியில் உள்ள வேற்றுகிரகவாசிகள் அனைவருக்கும் எதிராக மீண்டும் ஒரு போரைத் தூண்டிவிடுகிறார்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - இரட்டை அல்லது ஏதுமில்லை
    13 அக்டோபர், 2011
    22நிமி
    TV-PG
    ஆல்பெடோ அதாவது நெகட்டிவ் பென் மீண்டும் தோன்றுகிறான். பென்னின் புகழைப் பயன்படுத்திப் பணம் ஈட்டுகிறான், ஆனால் எதற்காக?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - கச்சிதமான பெண் தோழி
    20 அக்டோபர், 2011
    22நிமி
    TV-PG
    நானோசிப்ஸ் திரும்பிவந்துவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு ஜூலி போல் மாறுவேடமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - அல்ட்டிமேட் தியாகம்
    27 அக்டோபர், 2011
    22நிமி
    TV-PG
    பென்னின் அல்ட்டிமாட்ரிக்ஸுக்குள் உள்ள அல்ட்டிமேட் வேற்றுகிரகவாசிகள் தங்கள் சுதந்திரத்தைக் கோருகிறார்கள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - விரிவடையும் சுழல்
    3 நவம்பர், 2011
    22நிமி
    TV-PG
    பசிபிக் கார்பேஜ் வார்ட்டெக்ஸை பென்னும் அவனுடைய குழுவும் புலனாய்வு செய்கிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - வ்ரீடில்களின் தாய்
    17 நவம்பர், 2011
    22நிமி
    TV-PG
    மா வ்ரீடில் முட்டையிட எண்ணுகிறாள் - பூமியின் கடல்நீர் அனைத்தையும் பயன்படுத்தி!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - நினைவில் வைத்துக்கொள்ள ஒரு நைட்
    1 டிசம்பர், 2011
    22நிமி
    TV-PG
    வில்காக்ஸ் ஓல்ட் ஜார்ஜின் வாளைப் பெறுகிறான். அத்துடன் டகோனின் சக்தியைப் பெற முயல்கிறான் - பெரிய தவறு! நியூ ஏலியன், ஃபாஸ்ட்டிராக் அறிமுகம்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - ஒற்றை ஒருங்கமைப்பு
    8 டிசம்பர், 2011
    22நிமி
    TV-PG
    ஓல்ட் ஜார்ஜ் முதலில் அந்த வாளை எப்படிப் பெற்றான், டாகோனை எப்படி வென்றான் என்பதுடன், அதற்கும் மேலாகப் பல விஷயங்களை அஸ்முத் வெளிப்படுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - த ஃபிளேம் கீப்பர்ஸ் சர்க்கிள்
    6 அக்டோபர், 2011
    22நிமி
    TV-PG
    வில்காக்ஸைக் கண்டறிந்துள்ள வெறிக் கும்பலில் சேர்ந்துகொண்டு, ஜூலி அவனை வழிபடுகிறாள்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - இன்ஸ்பெக்டர் #13
    1 டிசம்பர், 2011
    22நிமி
    TV-PG
    டெக்காடோனிலிருந்து ஒரு மர்மமான ஆயுத வல்லுநன் பூமிக்கு வருகை தருகிறான். தனக்கு அல்ட்டிமாட்ரிக்ஸ் வேண்டும் என்று விரும்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ2 எ25 - மை ஃப்ரெனிமியின் எனிமி (பகைவன்)
    10 பிப்ரவரி, 2012
    22நிமி
    TV-PG
    க்வென் குழுவினர் சார்ம்காஸ்ட்டரை மீட்கும் நம்பிக்கையில் மீண்டும் லெகர்டொமைனை சந்திக்கிறார்கள். நியூ ஏலியன் ஈட்டில் அறிமுகம்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 32 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Dan RibaButch LukicMatt Youngberg
தயாரிப்பாளர்கள்
Dwayne McDuffieBrian A. MillerGlen MurakamiJennifer PelphreyDonna SmithRob SorcherRob Swartz
நடித்தவர்கள்
Yuri LowenthalAshley JohnsonDee Bradley Baker
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.