Prime Video
  1. உங்கள் கணக்கு
GOLDEN GLOBE® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

தி கேர்ள்ஃப்ரென்ட் எக்ஸ்பீரியென்ஸ்

ஒரு முன்னாள் எஸ்கார்ட்டான ப்ரியா ஜோன்ஸ், தவறான உறவுகளில் இருந்து தப்பிப்பதற்காக சாட்சியைப் பாதுகாக்கும் திட்டத்தில் நுழைகிறாள். ப்ரியா தனது தொழில் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்கத் துவங்குகிறாள், எனினும் அவள் விரைவிலேயே அனைத்தையும் தன் கையில் எடுக்கவேண்டும் என்று உணர்கிறாள்.

IMDb 7.020167 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ202 எ1 - ப்ரியா: ஒப்புக்கொள்ளுதல்
    25 நவம்பர், 2017
    29நிமி
    TV-MA
    வரவிருக்கும் விசாரணைத் தேதியுடன், ப்ரியாவை அடையும் முயற்சியில் இயன் அவள் மீது கண்காணிப்பை முடுக்கிவிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ202 எ2 - ப்ரியா: முட்டை ஓடுகள்
    11 நவம்பர், 2017
    30நிமி
    TV-MA
    நிலை தாழ்ந்து போகும் சூழலிலும், ப்ரியா தனது புதிய வாடிக்கையாளர் பாலைச் சந்திக்கிறாள். இது இயனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ202 எ3 - ப்ரியா: பேச்சுவார்த்தை
    18 நவம்பர், 2017
    29நிமி
    TV-MA
    ப்ரியா தனது தேவைகளை பூர்த்தி செய்ய GFE இன் எல்லைகளை விரிவுபடுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ202 எ4 - ப்ரியா: மாரல் இன்வென்ட்ரி
    25 நவம்பர், 2017
    28நிமி
    TV-MA
    ப்ரியாவை அடையும் ஆசையில், இயன் அவளது அபார்ட்மெண்ட்டைக் கண்காணிக்கிறார். மேலும் அவள் தனது வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் போது அவளைப் பின்தொடர துவங்குகிறார். டொனால்ட் போலீஸ் காவலில் இல்லை என ப்ரியாவுக்குத் தெரியவருகிறது; ப்ரியா தனது பாதுகாப்புக்கு அஞ்சுவதனால், இயன் அவளைப் பாதுகாக்க உறுதி கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ202 எ5 - ப்ரியா: சூறாவளியாய் வாழ்கிறார்
    2 டிசம்பர், 2017
    30நிமி
    TV-MA
    இயனிடமிருந்து தப்பிப்பதற்காக ப்ரியா இந்த விவகாரத்தைத் தனது கையில் எடுக்க முடிவெடுக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ202 எ6 - ப்ரியா: திருத்தங்கள் செய்தல்
    9 டிசம்பர், 2017
    26நிமி
    TV-MA
    விசாரணைத் தேதியும் வந்துவிட்டது, டொனால்டின் உறுதியை எதிர்கொள்ளும் வகையில் ப்ரியா கவனமாகச் செயல்பட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ202 எ7 - மீண்டு வருதல்
    16 டிசம்பர், 2017
    26நிமி
    18+
    சட்டத்தையும் டொனால்டையும் சமாளிக்க வேண்டியிருப்பதால், ப்ரியா தானே சில விசயங்கள் மேற்கொள்ள கட்டாயப்படுத்தப் படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Lodge KerriganAmy SeimetzAnja Marquardt
தயாரிப்பாளர்கள்
பிலிப் ஃப்லெயிஷ்மேன்சோபியா லின்ஸ்டீவன் சோடர்பெர்க்அடெல் ரொமான்ஸ்கிஜெஃப் கூபன்எமி செய்மெட்ஸ்லாட்ஜ் கெர்ரிகன்
நடித்தவர்கள்
மோர்கன் டேவீஸ்ஹார்மொனி கோரின்கார்மென் இஜோகோ
ஸ்டுடியோ
Starz
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.