என்சிஐஎஸ்

2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
என்சிஐஎஸ்: அரசாங்க தொடர் கட்டைளையை மீறி சாகசங்களில் செயல்படும் விசேஷ ஏஜென்ட் குழுவின் பரபரப்போடு சீசன் 5 தொடர்கிறது. இந்த உயர்பயிற்சி பெற்ற, இறுக்கமான பிணைக்கப்பட்ட குழு, உலகம் முழுதும் பயணித்து கொலை, உளவு, பயங்கரவாதம் பற்றி விசாரணை நடத்த, புலன்விசாரணை திறன் பெற்ற முன்பு மரைனில் இருந்த லாரியோ ஜெத்ரோ கிப்ஸ் (மார்க் ஹர்மன்) என்பவரால் வழி நடத்தப்பட்டது. பகுதிகளின் உள்ளடக்கம்: 1. பரி யுவர் டெட் 2.
IMDb 7.8200335 எப்பிசோடுகள்TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - பரி யுவர் டெட்
    24 செப்டம்பர், 2007
    43நிமி
    TV-14
    என்சிஐஎஸ் அணிக்கும் ஆயுத வியாபாரிக்கும் இடையே நிகழும் மேதல் வெடித்துச் சிதறி மேசமான முடிவுக்கு வருவது என்சிஐஎஸ் -ன் ஐந்தாவது சீசன் அரங்கேறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ1 - பரி யுவர் டெட்
    24 செப்டம்பர், 2007
    43நிமி
    TV-14
    என்சிஐஎஸ் அணிக்கும் ஆயுத வியாபாரிக்கும் இடையே நிகழும் மேதல் வெடித்துச் சிதறி மேசமான முடிவுக்கு வருவது என்சிஐஎஸ் -ன் ஐந்தாவது சீசன் அரங்கேறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ2 - ஃபாமிலி
    1 அக்டோபர், 2007
    43நிமி
    TV-14
    பிரேத பரிசோதனயில் டக்கி திடுக்கிடும் தகவலை கண்டுபிடிக்கிறார் அது ஒரு காணாமல் போன குழந்தையை தேட வழிவகுக்கிறது. இதற்கிடையில், டோனி தன்னுடைய ஜீன்னைக் குறித்ததான உணர்ச்சிகளை சமாளிக்க போராடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ2 - ஃபாமிலி

  5. சீ5 எ3 - எக்ஸ்-ஃபைல்
    8 அக்டோபர், 2007
    44நிமி
    TV-14
    கிப்ஸ் மற்றும் லெப்டினென்ட். மான் ஒரு கூட்டு விசாரணையில் இணையும் வழக்கில் ஒரு சாட்சி கிப்ஸின் முன்னாள் மனைவி அதனால் இந்த வழக்கு கிப்ஸ் -க்கு சிக்கலாகமாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ3 - எக்ஸ்-ஃபைல்
    8 அக்டோபர், 2007
    44நிமி
    TV-14
    கிப்ஸ் மற்றும் லெப்டினென்ட். மான் ஒரு கூட்டு விசாரணையில் இணையும் வழக்கில் ஒரு சாட்சி கிப்ஸின் முன்னாள் மனைவி அதனால் இந்த வழக்கு கிப்ஸ் -க்கு சிக்கலாகமாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ4 - ஐடெண்டிடி க்ரைசிஸ்
    15 அக்டோபர், 2007
    44நிமி
    TV-14
    டக்கி தனது ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்று தீர்மானிக்கும்போது, என்சிஐஎஸ் அணி குற்றவியல் சூழ்ச்சியின் அமைப்பு ஒன்றைக் கண்டறிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ4 - ஐடெண்டிடி க்ரைசிஸ்
    15 அக்டோபர், 2007
    44நிமி
    TV-14
    டக்கி தனது ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்று தீர்மானிக்கும்போது, என்சிஐஎஸ் அணி குற்றவியல் சூழ்ச்சியின் அமைப்பு ஒன்றைக் கண்டறிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ5 - லீப் ஆஃப் ஃபெயித்
    22 அக்டோபர், 2007
    44நிமி
    TV-14
    ஒரு கடற்படை அதிகாரியிடம் என்சிஐஎஸ் அணி பேசுவதற்கு முயற்சிக்கும்போது அவர் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ5 - லீப் ஆஃப் ஃபெயித்
    22 அக்டோபர், 2007
    44நிமி
    TV-14
    ஒரு கடற்படை அதிகாரியிடம் என்சிஐஎஸ் அணி பேசுவதற்கு முயற்சிக்கும்போது அவர் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ6 - சிமெரா
    29 அக்டோபர், 2007
    44நிமி
    TV-14
    கடலில் நடந்த மர்மமான மரணத்தை விசாரிக்கும் போது, என்சிஐஎஸ் குழுவினர் தங்கள் உயிர்கள் ஆபத்தில் உள்ளதை அறிந்திருக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ6 - சிமெரா
    29 அக்டோபர், 2007
    44நிமி
    TV-14
    கடலில் நடந்த மர்மமான மரணத்தை விசாரிக்கும் போது, என்சிஐஎஸ் குழுவினர் தங்கள் உயிர்கள் ஆபத்தில் உள்ளதை அறிந்திருக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ7 - ரெக்வயம்
    5 நவம்பர், 2007
    44நிமி
    TV-14
    கிப்ஸ் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அவரது மகளின் குழந்தை பருவ நண்பருக்கு உதவ ஒப்புக்கொண்ட போது, அது ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் இதயத்தில் நிறுத்தி விடும் முடிவுக்கு வழிநடத்தும் கடந்தகாலத்தை குறித்த உணர்ச்சி மற்றும் ஆன்மாவை தேடும் பயணத்தின் மையத்தில் அவரை நிறுத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ7 - ரெக்வயம்

  15. சீ5 எ8 - டெசிக்னேடட் டார்கெட்
    12 நவம்பர், 2007
    44நிமி
    TV-14
    ஒரு கடற்படை அட்மிரல் படுகொலை பற்றிய விசாரணை, ஆபிரிக்காவில் இருந்து வந்த ஒரு அரசியல் அகதியின் மனைவி காணாமல் போன அவரை தேடி வந்தது என்சிஐஎஸ் குழு விசாரணையை ஒரு எதிர்பாராத மற்றும் உணர்ச்சிவசமான பாதைக்கு திரும்பியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ8 - டெசிக்னேடட் டார்கெட்
    12 நவம்பர், 2007
    44நிமி
    TV-14
    ஒரு கடற்படை அட்மிரல் படுகொலை பற்றிய விசாரணை, ஆபிரிக்காவில் இருந்து வந்த ஒரு அரசியல் அகதியின் மனைவி காணாமல் போன அவரை தேடி வந்தது என்சிஐஎஸ் குழு விசாரணையை ஒரு எதிர்பாராத மற்றும் உணர்ச்சிவசமான பாதைக்கு திரும்பியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ9 - லாஸ்ட் & ஃபவுண்ட்
    19 நவம்பர், 2007
    44நிமி
    TV-14
    ஒரு குளிர் வழக்கு கொலை தொடர்புடைய ஒருவரின் 9 வயது சிறுவனை பார்த்துக்கொள்ளும் பணியை என்சிஐஎஸ் குழு செய்துவந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ9 - லாஸ்ட் & ஃபவுண்ட்
    19 நவம்பர், 2007
    44நிமி
    TV-14
    ஒரு குளிர் வழக்கு கொலை தொடர்புடைய ஒருவரின் 9 வயது சிறுவனை பார்த்துக்கொள்ளும் பணியை என்சிஐஎஸ் குழு செய்துவந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ10 - கார்போரல் பனிஷ்மெண்ட்
    26 நவம்பர், 2007
    44நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழு ஈராக்கில் இன்னமும் இருக்கிறதாக நம்பப்படும் ஒரு மரைன்னைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு பெரிய விலையை வழங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ11 - ட்ரைப்ஸ்
    14 ஜனவரி, 2008
    43நிமி
    TV-14
    தீவிரவாதத்திற்கு ஆள்சேர்ப்பு நடத்தபடும் இடம் என எஃப்.பி.ஐ.-யினால் சந்தேகிக்கப்பட்ட மசூதியில் ஒரு முஸ்லீம் மரைன் மரித்து கிடப்பது கண்டறியப்பட்டபோது என்சிஐஎஸ் விசாரணை நடத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ11 - ட்ரைப்ஸ்

  22. சீ5 எ12 - ஸ்டேகவுட்
    7 ஏப்ரல், 2008
    44நிமி
    TV-14
    ஒரு உயர் தொழில்நுட்ப கடற்படை ரேடார் காணாமல் போகும் போது, என்சிஐஎஸ் குழு சந்தேகத்திற்குரிய திருடனை பிடிக்க ஒரு கிடங்கினை தன்வசப்படுத்துகிறது- அதற்கு பதிலாக மரணத்தை கண்ட சாட்சி சிக்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ12 - ஸ்டேகவுட்

  24. சீ5 எ13 - டாக் டாக்ஸ்
    14 ஏப்ரல், 2008
    44நிமி
    TV-14
    ஒரு அபாயகரமான நாய் சண்டை போட்டதை என்சிஐஎஸ் குழு விசாரணை செய்யதபோது அப்பி தனது வேலையை பயன்படுத்தி வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக நாய் குற்றமற்றது என நிரூபிக்க முயற்ச்சிசெய்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ5 எ13 - டாக் டாக்ஸ்
    14 ஏப்ரல், 2008
    44நிமி
    TV-14
    ஒரு அபாயகரமான நாய் சண்டை போட்டதை என்சிஐஎஸ் குழு விசாரணை செய்யதபோது அப்பி தனது வேலையை பயன்படுத்தி வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக நாய் குற்றமற்றது என நிரூபிக்க முயற்ச்சிசெய்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 35 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
தயாரிப்பாளர்கள்
மார்க் ஹார்மொன்லாரன் ஹாலிசீன் முர்ரேமைக்கேல் வெதர்லேடேவிட் மெக்கல்லம்பாலே பெர்ரெட்கோடே டீ பாப்லோபிரையன் டெயிட்சென்
நடிகர்கள்
Sean MurrayWilmer ValderramaBrian DietzenDiona ReasonoverKatrina LawRocky CarrollGary ColeDavid McCallumMark HarmonMaria BelloEmily WickershamPauley PerretteDuane HenryJennifer EspositoMichael WeatherlyCote de PabloLauren HollySean MurrayWilmer ValderramaBrian DietzenDiona ReasonoverKatrina LawRocky CarrollGary ColeDavid McCallumMark HarmonEmily WickershamPauley PerretteDuane HenryJennifer EspositoMichael WeatherlyCote de PabloLauren Holly
ஸ்டுடியோ
Belisarius Productions, CBS Paramount Network Television
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.