என்சிஐஎஸ்
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
எப்பிசோடுகள்
- சீ4 எ1 - ஷாலோம்18 செப்டம்பர், 200644நிமிஓய்வுபெற்ற கிப்ஸ் இல்லாத நிலையில் குழுவிலுள்ள ஒவ்வொரும் பணியில் ஈடுபட்டனர் இரணுவ தூதர் அவருடைய மொசாட் கூட்டாளியினால் படுகொலை செய்யப்பட்டதை கவனக்குறைவாக சாட்சிகூறியபோது ஸிவாவின் கடந்த காலம் அடிக்கடி வந்து போனது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ2 - எஸ்கேப்ட்25 செப்டம்பர், 200643நிமிஎஃப்பிஐ முகவர் ஃபோர்னலிடமிருந்து ஒரு குற்றவாளி தப்பித்த போது அவன் அவரை மட்டும் அல்லாமல் அவரது இளம் மகளையும் அச்சுறுத்துகிறான், ஆயுதத்துடன் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியின் வழக்கை விசாரிக்க கிப்ஸ் ஓய்விலிருந்து திரும்ப பணிக்கு வந்தார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ3 - சிங்ள்ட் அவுட்2 அக்டோபர், 200644நிமிஆண்கள் தன்னை ஏற்ற துணையாக ஏற்றுக்கொள்ள ஆழைப்பு விடுத்த காணாமற்போன கடற்படை லெப்டினென்ட்டை உள்ளூர் ஹோட்டலில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள திட்டமிட்டிருப்பதை, இந்த குழு அவருடைய பாதையில் சென்று கண்டுபிடித்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ4 - ஃபேக்கிங் இட்9 அக்டோபர், 200644நிமிஒரு இரகசிய ஆயுத நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்த ஒரு சிறிய அதிகாரியின் வினோதமாக கொலை செய்யப்பட்டதினால் என்சிஐஎஸ் குழு விசாரணையில் ஈடுபட்டது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ5 - டேட் அண்ட் அன்பரீட்16 அக்டோபர், 200644நிமிஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலம் தெரியபடுத்தப்பட்ட லான்ஸ் கார்ப்பாலின் இறந்த வழக்கை விசாரிக்கும்போது அந்த உடலை புல்வெளிக்குள் புதைத்துவிட்டு பின்னர் வெளியேற்றப்படுவதை அவர்கள் அரிந்துக்கொண்டார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ6 - விச் ஹண்ட்30 அக்டோபர், 200644நிமிஒரு மரைன் மகளை கடத்தியவர்களிடம் இருந்து அழைப்பு வந்த பின்பு, பெண்ணின் பெற்றோர்கள் சமீபத்தில் அவர் அம்மாவின் புத்தியீனமான செயலால் பிரிந்து விட்டனர் என்று என்சிஐஎஸ் குழு அறிந்துக்கொண்டது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ7 - சாண்ட்ப்ளாஸ்ட்6 நவம்பர், 200642நிமிஇராணுவ கோல்ப் மைதானத்தில் நடந்த வெடி விபத்து ஒரு மரைன் கெணலை கொன்ற போது கொலையாளியை கண்டுபிடிப்பதற்கு என்சிஐஎஸ் குழு இராணுவ குற்றவியல் புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயல்பட வேண்டியதிருந்து.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ8 - ஒன்ஸ் எ ஹீரோ13 நவம்பர், 200643நிமிமரியாதைக்குரிய மரைன் மூத்த அதிகாரி ஒருவர் ஹோட்டலில் மரித்ததை என்சிஐஎஸ் குழு விசாரணை செய்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ9 - ட்விஸ்டட் சிஸ்டர்20 நவம்பர், 200644நிமிமெகீ -யின் சகோதரி இரத்தம் வளிய குழப்பத்தோடு வாசலில் வந்து நிற்கும் போது அவர் இருக்கிற இடத்தை சரிசெய்ய கஷ்டப்பபட்டார்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ10 - ஸ்மோக்ட்27 நவம்பர், 200644நிமிஎப்.பி. ஐ 12 ஆண்டுகளாக வேட்டையாடும் ஒரு தொடர் கொலைகாரனான ஒரு மரைன் சம்பத்தப்பட்ட ஒருவர் எஞ்சியுள்ளதை அடையாளம் காணும் போது என்சிஐஎஸ் குழு எப். பி.ஐ உடன் சேர்ந்து வேலைச் செய்ய தொடங்குகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ11 - ட்ரைவன்11 டிசம்பர், 200643நிமிகடற்படை லெப்டினென்ட் மரணத்திற்கு "ஓட்டோ" என்றழைக்கப்படும் ஒரு மிக உயர்ந்த ரோபோ காரணமாக இருந்த போது ஆரம்பத்தில் இறப்புக்கான காரணம் தற்கொலை என்று கிப்ஸ் மற்றும் குழுவின் நினைக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ12 - சஸ்பிஷியன்15 ஜனவரி, 200744நிமிகிப்ஸ் மற்றும் குழு ஒரு உயர்மட்ட புலனாய்வு அதிகாரி கொல்லப்பட்ட காட்சிக்கு அணிவகுத்துச் சென்று மூன்று நாட்களுக்கு முன்னர் குற்றம் நடந்தது என்பதோடு உள்ளூர் அதிகாரிகளால் "விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது" என்பதை கண்டறிந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ13 - ஷரிஃப் ரிடன்ஸ்22 ஜனவரி, 200744நிமி10 கிலோகிராம் மிக அதிகமான நச்சு இரசாயன ஆயுதங்கள் காணாமல் போனதினால் கிப்ஸ் மற்றும் அவரது அதை கண்டுபிடிப்பதற்காக போராடுகின்றனர். பயங்கரமான இரசாயன ஆயுதம் இப்போது பயங்கரவாதியான மாமுன் ஷெரீப் கையில் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டபோது என்சிஐஎஸ் குழு அதிர்ச்சியடைந்துள்ளது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ14 - ப்ளோபேக்5 பிப்ரவரி, 200744நிமிஒரு சர்வதேச ஆயுத வியாபாரியை கைப்பற்றிய பிறகு, கடற்படையின் மிகவும் வகைப்படுத்தப்பட்ட ஆயுத அமைப்பு "லா க்ரௌனாயில்" (அர்மாண்ட் அசாண்டே) என்று அழைக்கப்படும் மற்றொரு உயர் முன்னுரிமை ஆயுத வியாபாரிக்கு விற்கப்படுவதாக என்சிஐஎஸ் குழு கண்டுபிடிகக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ15 - ஃப்ரெண்ட்ஸ் அண்ட் லவ்வர்ஸ்12 பிப்ரவரி, 200744நிமிஉள்ளூர் அதிகாரிகளுடம் பணிபுரியும் என்சிஐஎஸ் குழு, ஒரு மாலுமியானது நகரத்தின் ஒரு நாகரீகமான பகுதியில் போதைப்பொருள் அதிகமாக எடுத்துக்கொண்டதினால் இறந்துவிட்டர் என்று முதலில் நம்பியது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ16 - டெட் மேன் வாக்கிங்19 பிப்ரவரி, 200744நிமிகிப்ஸ் மற்றும் குழுவானது சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கதிரியக்க விஷத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு ஆய்வாளருடன் ஒத்துழைத்து, மாசுபடுதலின் போது கண்டுபிடிக்கப்படும் முயற்சியில் அவரது வழக்கமான மாற்றத்தை மீண்டும் உருவாக்குகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ17 - ஸ்கெலிடன்ஸ்26 பிப்ரவரி, 200744நிமிடக்கி மற்றும் அப்பி ஆகியோர் குறைந்தபட்சம் எஞ்சிய ஐந்து பேரை அடையாளம் கண்டுள்ளதை உறுதிப்படுத்துகையில், என்சிஐஎஸ் குழு தேர்வு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க அவர்களுடைய குடும்பங்களுக்கு தெரியப்படுத்த ஆரம்பித்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ18 - ஐஸ்மேன்19 மார்ச், 200744நிமிஉறைந்து இறந்தாதாக நினைக்கப்படட ஒரு மரைன் பிரேதப் பரிசோதனை மேஜையில் விழித்தெழுந்ததை என்சிஐஎஸ் குழு விசாரணை செய்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ19 - க்ரேஸ் பீரியட்2 ஏப்ரல், 200744நிமிஇரண்டு ஏஜெண்டுகளின் மரணத்தை குறித்து சிறிய குழு வார இறுதியில் என்சிஐஎஸ் -க்கு கிடைத்ததினால் கிப்ஸ் மற்றும் குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். வைக்கப்பட்ட பொறியின் விளைவே இந்த இரண்டு ஏஜெண்டுகளின் மரணம் என்கிற பயங்கரவாத நடவடிக்கை பற்றிய சிறிய தகவலை என்சிஐஎஸ் குழு கண்டுபிடித்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ20 - க்வர் ஸ்டோரி9 ஏப்ரல், 200744நிமிஒரு என்சிஐஎஸ் முகவர் நிஜமாக மாறினார் என்பதைப் பற்றிய மெக்கீயின் கற்பனையான புத்தகத்தை கிப்ஸ் மற்றும் குழு விசாரணை செய்தனர். மெக்கீ தனது சமீபத்திய புத்தகத்தை ஒரு சிறிய அதிகாரி கதாபாத்திரத்தின் அடிப்படையில் எழுதியிருந்தார் அந்த அதிகாரி கொலை செய்யப்பட்டபோது இவர் திடுக்கிட்டு போகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ21 - ப்ரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்23 ஏப்ரல், 200744நிமிலீ க்ரெனௌவில் பற்றி தனக்கு தகவல் தெரிவிக்க ஒப்புக்கொண்ட நபரை சந்திக்கும் ஒரு பெரும் அபாயத்தை இயக்குனர் ஷெப்பர்ட் எதிர்கொள்கிறார், ஆனால் இந்த கூட்டம் மோசமாக முடிகிறது மற்றும் அவருக்கு தகவல் கொடுப்பவர் கொல்லப்படுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ22 - இன் தி டார்க்30 ஏப்ரல், 200744நிமிஒரு கண்தெரியாத புகைப்படக்காரர் ஒரு சிறிய அதிகாரி கொலை செய்யப்பட்டதை தற்செயலாக படம் பிடிக்கிறதை கிப்ஸ் மற்றும் குழுவினர் விசாரணைச் செய்தனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ23 - ட்ரோஜன் ஹார்ஸ்7 மே, 200744நிமிகிப்ஸ் தனது "தற்காலிக" இயக்குனரின் கடமைகளுடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ ஆவண வேலைகளை புறக்கணித்தார், என்சிஐஎஸ் தலைமையகத்திற்கு வந்து கொண்டிருந்த டாக்சி ஒன்றில் கொலை செய்யப்பட்டவருக்காக விசாரணை செய்துகொண்டிருந்தார். இதற்கிடையில், ஜென்னி தனது கடந்த காலத்தைப் பற்றிய ஒரு ரகசியத்தை கண்டுபிடித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ24 - ஏஞ்சல் ஆஃப் டெத்21 மே, 200744நிமிஒரு சர்ச்சைக்குரிய ஐரோப்பிய இன்ப சுற்றுலாவில் இருந்து என்சிஐஎஸ் இயக்குனர் திரும்பும் போது கிப்ஸ் மற்றும் அவரது ஏஜெண்டுகள் அயல்நாட்டு பாதுகாப்பு பாலி கிராஃப்ட் சோதனையைத் தயக்கமின்றி தயார் செய்கிறார்கள் மற்றும் குழுவில் இருந்து வெளிவறாத இறுக்கமான இரகசியங்களைத் தயாரிக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- தயாரிப்பாளர்கள்
- சாஷா அலெக்ஸ்சாண்டர்டேவிட் மெக்கல்லம்மார்க் ஹார்மொன்சீன் முர்ரேபாலே பெர்ரெட்மைக்கேல் வெதர்லேபிரையன் டெயிட்சென்
- நடிகர்கள்
- லாரன் ஹாலிகோடே டீ பாப்லோ
- ஸ்டுடியோ
- Belisarius Productions, CBS Paramount Network Television
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.