Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - தட்ஸ் த வைப்ஆதரவான சாதனங்களில் காண்க22 ஜூன், 202151நிமிஒரு முக்கிய சாதனையைக் கொண்டாட, பில்லில்யனேர்ஸ் ரோவில் பிரம்மாண்ட மாளிகையில் காவின் தன் குழுவை சந்திக்கிறார். புதிய நியமனங்களை பரிசீலிக்கையில் பணியையும் தாய்மையையும் டெலீன் கையாள்கிறார். பிரமிப்பூட்டும் வீட்டை சைமனுக்கு காவின் காட்டுகிறார், ஆனால் அவர்கள் விலையில் ஒத்துப்போவார்களா? இதற்கிடையில், கோஹென் ஹாண்ட்லரின் 10ம் ஆண்டு விழாவைக் கொண்டாட அனைவரும் ஒன்றுகூடும் படகு விருந்தில் பதட்டம் உருவாகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - பிசினெஸ் பிஃபோர் எவ்ரிதிங்ஆதரவான சாதனங்களில் காண்க8 ஜூலை, 202148நிமிகாவினின் ஏலத்தால் ஸ்திரமின்மை ஏற்படுகையில் தன் குழுவுக்கு புதிய சவாலை முன்வைக்கிறார். வெளிநாட்டிலிருந்து புதிய வாடிக்கையாளர் சைமனை அழைக்கிறார். சீரமைக்கப்பட்ட வீடொன்று, அதைச் சுற்றிப்பார்க்கும் சைமன் மற்றும் டாம்மியின் எதிர்பார்ப்புகளை மிஞ்சுகிறது. இதற்கிடையில் பெல்வ்யூ ஹில்லில் முதலில் கட்டப்பட்ட மாளிகைகளுள் ஒன்றை முன்பிருந்த முகவர்கள் விற்க முடியாததால் அதைப் பட்டியலிட டெலீன் முயற்சிக்கிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - டைனமைட் கம்ஸ் இன் ஸ்மால் பேக்கேஜஸ்ஆதரவான சாதனங்களில் காண்க8 ஜூலை, 202148நிமிடெலீனின் குடும்ப கொண்டாட்டத்தின் போது, இன்பமற்ற செய்தியை அவரது வாடிக்கையாளர் அளிக்கிறார். இதற்கிடையில், சந்தையில் சில காலமாக விற்காமல் இருக்கும் தனித்துவமான பாண்டை வீட்டில் காவின் ஆர்வம் காட்டுகிறார். ஐம்பது மில்லியன் டாலர்களுக்கும் மேல் விலையுள்ள நீர்முற்றமுள்ள பிரம்மாண்ட மாளிகையை சுற்றிப் பார்க்கும் சைமன், இதுவரை கண்டிராத பெண்ணை சந்திக்க தயாராகிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ4 - இஃப் யு டோன்ட் லைக் ரிஜெக்ஷன், கெட் அவுட் ஆஃப் ரியல் எஸ்டேட்ஆதரவான சாதனங்களில் காண்க8 ஜூலை, 202142நிமிவியப்பூட்டும் வீட்டை தனியாக பார்த்து சைமனும் வாடிக்கையாளரும், சந்தைக்கு வெளியே வாங்க முயல்கின்றனர். முக்கிய பட்டியல் சந்திப்புக்கு புதிய பயிற்சிப்பெண்ணை கூட்டிச்செல்லும் டெலீன், கோஹென் ஹாண்ட்லரில் டாம்மியின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க, அவளுடன் கடற்கரை யோகா வகுப்பில் பங்கேற்கிறார். தன் புதிய பணியாளர்களுக்கு ஃபோன் உரையாடல் பயிற்றுவிக்கும் காவின், பாண்டை வீட்டின் உரிமையாளருக்கு தகவலளிக்கிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ5 - டோன்ட் விங் இட், நோ இட்ஆதரவான சாதனங்களில் காண்க8 ஜூலை, 202149நிமிவேகமாக முன்னேறும் ஏலத்தில், அதிகரிக்கும் கேட்புகளால் சைமனும் அவரது வாடிக்கையாளரும் பரபரப்பாகின்றனர். பால்ம் கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது காவினுக்கும் அவரது ஊழியர் ஒருவருக்கும் இடையே பதட்டம் உருவாகிறது. புதிய பட்டியலில் தன் பயிற்சிப்பெண்ணை சோதிக்கிறார் டெலீன். மோஸ்மனில் ஒரு நீர்முற்ற வீட்டை, கறாரான புதிய வாடிக்கையாளரிடம் காட்டுகிறார் சைமன்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ6 - லூஸ் லிப்ஸ் சிங்க் ஷிப்ஸ்ஆதரவான சாதனங்களில் காண்க8 ஜூலை, 202142நிமிவியப்பூட்டும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யும் சைமன், தன் தொழிலுக்கான தீரமான புதிய திட்டங்களை வெளியிடுகையில், டாம்மி கடினமான முடிவெடுப்பை எதிர்கொள்கிறாள். தன் பயிற்சிப்பெண்ணுக்கு புதிய தகவலை டெலீன் அளிக்கிறார். தன் குழுவிடம் எதிர்பாராத அறிவுப்புகள் சிலவற்றை காவின் பகிர்கிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ப்ராட் குஸ்டாஃப்சன
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.