பென் 10 (க்ளாஸிக்)

ஓம்னிட்ரிக்ஸ் அமானுஷ்ய கைக்கடிகாரம் விண்வெளிக் கல்லில் இருந்து பூமியில் விழும்போது, தற்செயலாக பென் டென்னிசன் கைக்கு வர, அவன் ஜீரோவிலிருந்து ஹீரோ ஆகிறான். 10 வெவ்வேறு வேற்றுகிரக சூப்பர் ஹீரோக்களுள் ஒருவனாகி, பென்னும் அவனுக்கு வழிகாட்டும் உடன்பிறவா சகோதரன் க்வென்னும் உலகத்தை தீய சக்திகளிலிருந்து காப்பாற்ற உறுதிபூணுகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டும் க்ரான்ட்பா மாக்ஸிடம் பகிர பல அமானுஷ்ய கதைகள் உள்ளன.
200713 எப்பிசோடுகள்TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - மிட்நைட் மேட்னஸ்
    1 டிசம்பர், 2006
    22நிமி
    TV-PG
    அமெரிக்காவின் மிகப்பெரிய மாலிற்கு வெளியிலுள்ள ரஸ்ட் பக்கெட் உடைந்துவிழுந்ததும், பென்னும் க்வெனும் தங்கள் வாழ்க்கையின் நேரத்தை மாலில் கழிக்க வேண்டியது போல தோன்றுகிறது இது அவர்கள் ஒரு தீய ஹிப்னோடிஸ்ட் வசம் போய் சேரும் வரை தான், மேலும் அந்த ஹிப்னோடிஸ்ட் கூட்டத்தினருக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தான். பென்னை ஹிப்போடிஸத்திற்கு ஆட்படுத்தி அவனை தூக்கத்தில் நடக்கச்செய்து கொள்ளை அடிக்க வைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - பென் 10000
    24 நவம்பர், 2006
    22நிமி
    TV-PG
    வளர்ந்த க்வென் மூலம் பென் எதிர்காலத்தில் மாட்டிக்கொள்கிறான். சக்திவாய்ந்த வளர்ந்த “பென் 10,000”னுக்கு எதிர்கால டாக். அனிமோ மற்றும் வில்கேக்ஸை தோற்கடிப்பதில் உதவி செய்வது தான் அவனது தற்போதைய வேலை. ஆனால், அவன் எதிர்காலத்திற்கு கொண்டு வரப்பட்ட காரணம் வளர்ந்த பென்னுக்கு தாழ்மையை கற்றுத்தந்து, மேக்ஸுடனான நட்பை இழந்துவிட்டான் என்கிற உண்மையை புரியவைத்து, அவனுக்கு முக்கியம், குடும்பம்தான் என சொல்வது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - ஏ சேன்ஜ் ஆஃப் லைஃப்
    8 டிசம்பர், 2006
    22நிமி
    TV-PG
    சேலம், மாசச்சூசெட்ஸில், பென்னுடன் தன் ஆத்துமாவை பரிமாறி அவனது ஆம்னிட்ரிக்ஸை கைப்பற்றும் நோக்கத்தில் வந்த சார்ம்காஸ்டரை எதிர்த்து பென், க்வென், மேக்ஸ் மீண்டும் சண்டையிடுகிறார்கள். சார்ம்ஸ்டர் தற்செயலாக க்வென்னுடன் தன் அடையாளத்தை மாற்றி, க்வென் உடலிலிருந்து வெளிவந்து உள்போவதாக ஸ்பெல் செய்கிறான், பென்னும் க்வெனும் ஆத்துமா மாற்றுகிறார்கள். கடைசியாக கூட்டாக சேர்ந்து சார்ம்ஸ்டரை நிரந்தரமாக துரத்தினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - மேரி கிறிஸ்மஸ்
    10 டிசம்பர், 2006
    22நிமி
    TV-PG
    பாலைவனத்தின் இடையே ரஸ்ட்பக்கட்டின் ஏ/சி -யில் கோளாறு ஏற்பட்டதும், பென், மேக்ஸ் மற்றும் க்வென் பொருத்தமே இல்லாத கிறிஸ்மஸ் தீம் பார்க்கான ஹாலிடே வில்லேஜில் தஞ்சம் அடைகிறார்கள். மேலும் அது எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை அந்த இடம் மிஸ்டர். ஜிங்கில்ஸ் எனும் ஒரு தீய மனிதனால் நடத்தப்படுகிறது என்பது தெரியவருகிறது. மேலும் அவன் மேக்ஸை சான்டா என்று நம்புவதால் அவனை சிறைப்பிடித்துக்கொண்டு போகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - பென்வுல்ஃப்
    16 பிப்ரவரி, 2007
    22நிமி
    TV-PG
    நியூ மெக்ஸிகோவில், தன் பழைய நண்பனை பார்க்க மேக்ஸ் வருகிறான், அவன் ஒரு நவஜோ தலைவனாக இருக்கிறான். திடீரென எங்கிருந்தோ ஒரு புயர் வருகிறது, ஒரு ஊதா நிற மின்னலுக்கு பின்னால் இருந்து ஒரு நவஜோ வேர்யுல்ஃப் வருகிறது அந்த வேர்யுல்ஃபுடன் பென் சண்டையிடும்போது, அது அவனை கடிக்கவே அவன் பென்யுல்ஃப்பாக மாறுகிறான். உண்மையில் அந்த வேர்யுல்ஃப் ஒரு ஏலியன் என்பது தெரியவருகிறது. பென் அதன் டிஎன்ஏவை சாம்பில் எடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - கேம் ஓவர்
    23 பிப்ரவரி, 2007
    22நிமி
    TV-PG
    பென்னும் க்வெனும் ஒரு அப்கிரேடாக சுமோ ஸ்லாமர்ஸ் வீடியோ கேமிற்குள் நுழைந்ததும், பென் கேமிலுள்ள தனது வீடியோ ஐகானை ஈர்ப்பதுடன் சேர்த்து க்வெனின் சூப்பீரியர் கேமிங் திறமைகளையும் சேர்த்து சமாளிக்க வேண்டியதிருந்தது. தன்னுடைய திறமைகளை தன்னிடம் தான் நிரூபிக்க வேண்டும் என்பது இறுதியாக தான் பென்னுக்கு புரியவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - மான்ஸ்டர் வெதர்
    23 மார்ச், 2007
    22நிமி
    TV-PG
    ஒரு இசை திருவிழாவில் தனக்கு பிடித்த கோல்டன் ஓல்டி குழுவின் அரங்கேற்றத்திற்கு மேக்ஸ் குழந்தைகளை வரண்ட சிகாகோ நகருக்கு கூட்டி வருகிறான். அங்கு நம் ஹீரோக்கள் ஒரு கிறுக்கு வானிலை அறிவிப்பாளரை சந்திக்கின்றனர். தன் ரோபாட் "வானிலை உதவியாளனை" ப்ரோக்ராம் செய்து, மழை பொழியவைப்பார். இது நேர் எதிரான விளைவை ஏற்படுத்துகையில், அந்த நகரை அழிக்க, ரோபாட் உதவியாளன் 3 அச்சுறுத்தும் வானிலை அரக்கர்களை உருவாக்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - சூப்பர் ஏலியன் ஹீரோ பட்டி சாகச அனுபவங்கள்
    2 மார்ச், 2007
    22நிமி
    TV-PG
    ஹாலிவுட் ஸ்டுடியோ தீம் பார்க் சென்றபோது, தன் வேற்றுக்கிரகவாசி ஹீரோக்கள் தங்கள் சக்திகளை இழந்து, சாதாரண நெட்வர்க் கார்ட்டூன் படம் ஒன்றில் நடிப்பதையும் அதே நெட்வார்க் தனக்கு பிடித்த லைவ் ஆக்ஷன் ஹீரோவை நீக்கியதையும் பென் கண்டறிகிறான். ஸ்டுடியோ தீம் பார்க்கில் தன் ஹீரோவை மீண்டும் நிகழ்ச்சிகளில் கொண்டுவர பென் முயற்சிக்கிறான். அவனை நீக்கம் செய்த கார்ட்டூன் படக்கலைஞனின் பெயரை பாழாக்க முயற்சிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - அண்டர் ராப்ஸ்
    9 மார்ச், 2007
    22நிமி
    TV-PG
    கடின உழைப்பின்மதிப்பைத் தன் பேரப்பிள்ளைகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கருதும் மாக்ஸ், நகர மக்களை வேலை செய்யவைக்கும் ஒரு பண்ணைக்கு அழைத்துச் செல்கிறார். பென், க்வென் இருவரும் விரைவில் முதுகொடிய வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது, ஒரு விஷயத்தைச் சட்டென்று உணர்ந்துகொள்கிறார்கள் - தங்களுடைய "உண்மையான வேலை", ஒரு அரிய, ஆபத்தான பொருளைத் தோண்டி எடுப்பதற்காக வந்திருக்கும் ஒரு வேற்றுக்கிரகவாசியைத் தடுப்பது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - தி அன் நாச்சுரல்ஸ்
    16 மார்ச், 2007
    22நிமி
    TV-PG
    அவனது உள்ளூர் குழு அதில் பங்குபெறுவதால் லிட்டில் லீக் வேள்டு சீரீஸ் விளையாட்டுக்கு பென் செல்கிறான். இறுதிச்சுற்றில் அவர்களது எதிரணியினர் உண்மையில் குழந்தைகளின் உருவில் ரோபாட்டுகள் உள்ளதை காண்கிறான். தமது ரோபாட்டுகளுள் ஒன்றுடன் உள்ள ப்ரெசிடெண்ட்டை நீக்குவதே அவர்கள் இலட்சியம். பென் இந்தத் திட்டத்தை முறியடித்தால் மட்டும் போதாது; தன் உள்ளூர் குழுவில் ஒருவனாக தான் இருந்திருப்பதையும் நிரூபிக்கவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - தி ரிட்டர்ன் - பகுதி 1
    6 ஏப்ரல், 2007
    22நிமி
    TV-PG
    சமீபத்தில் விண்வெளி ஓடம் ஏவப்பட்டபோது, போலி ஊதா மின்னல் சூறாவளியால் தாமதித்ததைப் புலனாய்வு செய்கின்றனர் பென், க்வென் மற்றும் மாக்ஸ். கென்னடி ஸ்பேஸ் சென்டரில் நம் ஹீரோக்கள் ஒரு விஷயத்தை அறிகின்றனர் - வியர்வுல்ஃப் (பகுதி #669-005லிருந்து) மற்றும் மம்மி (#669-008லிருந்து) மீண்டும் வரவழைத்து, நாசா விஞ்ஞானி போல் வேடமிட்டிருக்கும் ஃபிரான்கென்ஸ்டைன் போன்ற ஒரு வேற்றுகிரகவாசியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - பி அஃப்ரெய்டு ஆஃப் த டார்க் (தி ரிட்டர்ன் - பகுதி 2)
    13 ஏப்ரல், 2007
    22நிமி
    TV-PG
    #669-012 ன் தொடர்ச்சியாக, பென் விண்வெளிக்குள் க்வென் மற்றும் மாக்ஸுடன் பயணிக்கிறான் - பூமியை நிரந்தர இருளில் மூழ்கச் செய்வதற்கான கோஸ்ட்ஃப்ரீக்கின் அபாரமான திட்டத்தை முறியடிப்பதற்காக. இதனிடையே நம் ஹீரோக்கள் மம்மி, ஃபிரான்கென்ஸ்டைன், வியர்வுல்ஃப் ஆகியோரைத் தோற்கடிக்கிறார்கள். "டீம் டென்னிசன்" குழுவின் தோற்றம் உறுதியாக நிலைநாட்டப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - தி விசிட்டர்
    20 ஏப்ரல், 2007
    22நிமி
    TV-PG
    ஒரு காலத்தில் மாக்ஸுடன் "உறவு" வைத்திருந்த க்ஸைலீன் என்ற வேற்றுகிரகவாசி திடீரென்று வருகை தரும்பொழுது, அவளுடைய உண்மையான நோக்கங்கள் என்ன என்பது குறித்து பென், க்வென் இருவருக்கும் சந்தேகம் வருகிறது. வாட்ச் மாக்ஸுக்கானது என்பதை பென் உணரவேண்டும். அதே சமயம், வில்காக்ஸின் ரோபாட்டிக் ட்ரோன்களில் ஒன்றுடன் போரிடவேண்டும். தான் விரும்பும் எதையும் தன்னுடைய உடலோடு ஐக்கியமாகிவிடச் செய்யும் சக்தி அதற்கு உண்டு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.