Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

இன்வின்சிபிள்

புது சகாப்தங்கள் வெள்ளிகிழமை அன்று. இன்வின்சிபில் ஒரு முதியவர்க்கான உயிரியக்கப்பட்ட சூபர் ஹீரோ தொடர். அது 17 வயதான மார்க் க்ரேசனை பற்றியது. அவன் அதே வயதுடைய மற்றவர்களை போலவன்தான் ஆனால் அவன் தந்தை ஆம்னி-மான் கோளிலேயே மிக்க வலிமை வாய்ந்த சூபர் ஹீரோ. ஆனால் மார்க்கிற்கு சுய வலிமை வர வர, அவனுக்கு தன் தந்தையின் சரித்திரம் அத்தனை புகழ் பெற்றதல்ல என்று தோன்றுகிறது.
IMDb 8.720218 எப்பிசோடுகள்
X-RayUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - காலம் கனிகிறது
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 மார்ச், 2021
    51நிமி
    18+
    மார்க் க்ரேசன் தன் சூப்பர் ஹீரோ தந்தையிடமிருந்து, அவருடைய சக்திகளை பெறும் போது அது அவன் கனவை நனவாக்குகிறது. ஆனால் ஹீரோவாக இருப்பது வெறுமே ஒரு பெயரும் உடையும் தேர்ந்தெடுப்பது இல்ல.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - பயனற்ற முயற்சி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 மார்ச், 2021
    48நிமி
    18+
    தந்தை செயலிழந்த நிலையில் இருக்க, மார்க் நகரத்தை இண்டர்டைமென்ஷனல் ஆக்ரமிப்பிலிருந்து காக்க பதின்ம வயது சூப்பர் ஹீரோ குழுவுடன் இணைந்து போராடுகிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - யாரை மோசம் என்கிறாய்?
    ஆதரவான சாதனங்களில் காண்க
    25 மார்ச், 2021
    45நிமி
    18+
    ஒரு கிறுக்கு பிடித்த விஞ்ஞானியிடமிருந்து மவுண்ட் ரஷ்மோரை காப்பாற்ற மார்க் இணைந்து படிக்கும் வாய்ப்பை பாதியில் கைவிட வேண்டியிருக்கு. ராபர்ட் உலகை காக்கும் சூப்பர் ஹீரோக்கள் கொண்ட புதிய குழு அமைக்கும்போது அவர்கள் ஆடும் நாடகத்தை சமாளிக்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - நீல் ஆர்ம்ஸ்ட்ராங், பிச்சை வாங்க வேண்டும்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 ஏப்ரல், 2021
    48நிமி
    16+
    மார்க்கிற்கு இது இரண்டு முறை முதல் தரம்: முதல் டேட் மற்றும் மற்றொரு கிரகத்திற்கு முதல் பயணம். அதே சமயம், நோலனும் டெபியும் தங்கள் முதல் விடுமுறையை நினவு கொள்கிறார்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - அது உண்மையில் வலித்தது
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 ஏப்ரல், 2021
    50நிமி
    16+
    தன் புதிய சக்திகளில் தன்னம்பிக்கை கொண்டு, மார்க் உள்ளூர் வில்லனுடன் கூட்டு சேர்ந்து ஒரு பெருங்குற்றவாளியை அழிக்க முயல்கிறான். இதனிடையே, பள்ளி மற்றும் புதிய உறவையும் சமாளிக்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - இறந்தவன் போல் இருக்கிறாய்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    15 ஏப்ரல், 2021
    48நிமி
    16+
    தனக்கு புதிய எதிர்காலம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் மார்க், வில்லியம் மற்றும் ஆம்பருடன், அப்ஸ்டேட் யூனிவர்ஸிடிக்கு விஜயம் செய்கிறான். டெபி திடுக்கிடும் கண்டுபிடிப்பு செய்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - நாம் பேச வேண்டும்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    22 ஏப்ரல், 2021
    52நிமி
    18+
    குழம்பி போன மார்க், ஈவிடம் ஆலோசனைக்குப் போகிறான். அதே சமயம், எல்லாரும் அவனை தேடுகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - எங்கிருந்து உண்மையில் வருகிறேன்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    29 ஏப்ரல், 2021
    48நிமி
    18+
    மார்க் தான் விரும்பியபடி ஹீரோ ஆனதை நிரூபிக்க ஒரு நிறுத்தமுடியாத சக்தியை நிறுத்தணும்.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglish Dialogue Boost: LowEnglish [Audio Description]Englishಕನ್ನಡČeštinaItalianoIndonesiaTiếng ViệtBahasa MelayuעבריתPortuguês (Portugal)Filipinoالعربيةहिन्दीPortuguês (Brasil)Español (España)తెలుగుDeutschNederlandsEspañol (Latinoamérica)Français (France)Français (Canada)ΕλληνικάPolskiMagyarമലയാളംRomânăไทยTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜெஃப் ஆல்லென்ராபர்ட் வாலிஹெயங்க் யுங்பால் ஃபர்மிங்கர்யங்க்சூ கிம்ஹான்யுங் லீகோரி எவான்ஸ்ஓசாமு சுருயாமாஜே பேகர்ஜே ஹார்ம்வின்டன் ஹுயுக்மின்சூன் கிம்வில்லியம் ருஸிக்கா
தயாரிப்பாளர்கள்
ராபர்ட் கிர்க்மேன்காதரீன் வைண்டர்டேவிட் அல்பர்ட்சைமன் ராசியொப்பாசெத் ரோஜென்இவான் கோல்ட்பர்க்
நடித்தவர்கள்
ஸ்டீவென் யூயென்ஸான்ட்ரா ஓஹ்ஜே.கே. ஸிம்மன்ஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.