Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
#6 அமெரிக்காவில்

இன்வின்சிபிள்

பூமியை நடுநடுங்க வைக்கும் துரோகத்திற்கு பிறகு, மார்க் தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க போராடுகிறார். கதி கலங்க வைக்கும் அச்சுறுத்தலை எதிர் கொள்வதில் அவர் புதிய கூட்டாளிகளை கண்டுபிடிப்பதோடு தன் தந்தை போல் ஆகிவிடுவாரோ என்ற தன்னுடைய மிகப்பெரிய பயத்தை எதிர்த்து போராடுகிறார்.
IMDb 8.720218 எப்பிசோடுகள்
X-Ray18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - அ லெசன் ஃபார் யுவர் நெக்ஸ்ட் லைஃப்
    2 நவம்பர், 2023
    49நிமி
    18+
    தன் தந்தை செய்த மிகப்பெரிய துரோகத்திற்கு பிறகு மார்க் இன்வின்சிபில் என்கிற தனது பொறுப்புகளோடு  போராடுகையில், எதிர்பாராத எதிரியையும் சந்திக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - இன் அபௌட் 6 அவர்ஸ் ஐ லூஸ் மை வர்ஜினிட்டி டு எ ஃபிஷ்
    9 நவம்பர், 2023
    50நிமி
    18+
    மார்கிற்கும், அவரது நண்பர்களுக்கும் இது கோடை விடுமுறை. ஆனால் சூப்பர் வில்லன்களுக்கு விடுமுறை என்பது இல்லை. ஆம்னி மேன்னோட இரட்டை வாழ்க்கையின் விளைவுகளை மார்க் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - திஸ் மிஸ்ஸிவ், திஸ் மெகனைசேஷன்
    16 நவம்பர், 2023
    49நிமி
    18+
    மார்க் தனது கல்லூரி வாழ்க்கையை தொடங்குகிறார். டெபி தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகளோடு போராடுகிறார், மற்றும் ஆலன் தி ஏலியன் வீடு திரும்பி கிரகங்களின் கூட்டணி எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தலை சந்திக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - இட்'ஸ் பீன் எ வைல்
    23 நவம்பர், 2023
    47நிமி
    18+
    வேற்று கிரகவாசிகளை காப்பாற்றுவதற்கான அழைப்பை மார்க் ஏற்கிறார், ஆனால் இந்த செயல் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - திஸ் மஸ்ட் கம் ஏஸ் அ ஷாக்
    13 மார்ச், 2024
    51நிமி
    18+
    வியக்கத்தக்க புதியப் பொறுப்புகளுடன் மார்க் பூமிக்கு திரும்பும்போது க்ரேசன் வீடு தலைக்கீழாக மாறுகிறது. பூலோக பாதுகாவலர்கள் வீட்டிலும் வெளியிலும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - இட்'ஸ் நாட் தட் சிம்பல்
    20 மார்ச், 2024
    50நிமி
    18+
    இரண்டு சவாலான மிஷன்களுக்கு பிறகு பூலோக பாதுகாவலர்கள் ஒரு குழுவாக வேலை செய்ய போராடுகிறார்கள். இதற்கிடையில் மார்க் தனது ஹீரோ கடமைகள், தனிப்பட்ட உறவுகள் மற்றும் கல்லூரி மாணவனாக தனது எதிர்காலத்தை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ7 - ஐ'ம் நாட் கோயிங் எனிவேர்
    27 மார்ச், 2024
    52நிமி
    16+
    மார்க் தனது  தனிப்பட்ட வாழ்க்கையை காப்பாற்ற முயற்சிக்கும் பொழுது ஒரு புதிய வில்லன் தோன்றி இன்வின்சிபிலுக்கு பெரிய சவாலாக அமைகிறார். டானல்ட் தனது கடந்த காலத்தோடு போராடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ8 - ஐ தாட் யு வர் ஸ்ட்ரோங்கர்
    3 ஏப்ரல், 2024
    54நிமி
    18+
    ஒரு பழைய எதிரி மார்க்குக்கு நெருக்கமான அனைத்தையும் அச்சுறுத்துகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

இன்வின்சிபில் - சீசன் 2: ட்ரெய்லர்
இன்வின்சிபில் - சீசன் 2: ட்ரெய்லர்
2நிமி18+
இன்வின்சிபில் - சீசன் 2: ட்ரெய்லர்
இன்வின்சிபில் - சீசன் 2: ட்ரெய்லர்
இன்வின்சிபில் - சீசன் 2: ட்ரெய்லர்

போனஸ்

சீசன் 2 இன் உள்ளே
சீசன் 2 இன் உள்ளே
5நிமி18+
ராபர்ட் கெர்க்மன் மற்றும் சைமன் ரசியோப்பாவுடன், இன்வின்சிபில் சீசன் 2-ல், மார்க்கின் உட்போராட்டங்கள், புதிய வில்லன்கள் மற்றும் தொடரின் விரிவடையும் உலகம் பற்றிய அவர்களது விவாதத்திற்குள் ஆழமாகச் செல்லுங்கள்.

எபிசோட் 8 இன் உள்ளே
எபிசோட் 8 இன் உள்ளே
4நிமி18+

எபிசோட் 7 இன் உள்ளே

எபிசோட் 6 இன் உள்ளே

எபிசோட் 5 இன் உள்ளே

எபிசோட் 4 இன் உள்ளே

எபிசோட் 3 இன் உள்ளே

எபிசோட் 2 இன் உள்ளே

எபிசோட் 1 இன் உள்ளே

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]Englishಕನ್ನಡČeštinaItalianoIndonesiaTiếng ViệtBahasa MelayuעבריתPortuguês (Portugal)Filipinoالعربيةहिन्दीPortuguês (Brasil)Español (España)తెలుగుDeutschNederlandsEspañol (Latinoamérica)Français (France)Français (Canada)ΕλληνικάPolskiMagyarമലയാളംRomânăไทยTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டான் டங்கன்ஹெய்லி ஹெரிக்சோல் சோய்இயன் அபாண்டோடேனர் ஜான்சன்ஜேசன் ஜூரெக்மாரி யாங்
தயாரிப்பாளர்கள்
ராபர்ட் கர்க்மேன்கேத்தரின் விண்டர்டேவிட் ஆல்பர்ட்சைமன் ராசியோப்பாமார்கரெட் எம். டீன்செத் ரோஜென்இவான் கோல்ட்பர்க்ஹெலன் லீகோரி வாக்கர்டான் டங்கன்
நடித்தவர்கள்
ஸ்டீவன் யூன்சாண்ட்ரா ஓஜே.கே. சிம்மன்ஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.