Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

மும்பை டைய்ரீஸ்

பெரும் மழை மும்பை நகரத்தை அச்சுறுத்தும் நிலையில் பம்பாய் மருத்துவமனையில் உள்ள குழுவினர் தங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை ஒதுக்கி வைக்க; சில அவர்களையும் அவர்களது உறவுகளையும், எதிர்காலத்தை அழிக்க அச்சுறுத்த, நகரத்தை காப்பாற்ற உதவுகிறார்கள். அவர்களுடைய கடந்த கால கஷ்டங்களையும், இன்றைய இக்கட்டான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு செயல்படுகிறார்கள், உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு.
IMDb 8.620218 எப்பிசோடுகள்
X-RayUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - கிளவுட்ஸ் ஆன் த ஹோரைஸன்
    5 அக்டோபர், 2023
    48நிமி
    16+
    தாக்குதல் ஆன பல மாதங்கள் பிறகும் பிஜிஎச் ஊழியர்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முயற்சிக்கின்றனர். மான்ஸி தூண்டுதலால் திருமதி கேல்கர், கௌஷிக் மேல் கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்ய அவர் இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறார். இங்கிலாந்து மருத்துவக் குழுவின் வருகை சித்ராவிற்கு கடந்த காலத்தை நினைவுப்படுத்துகிறது. கௌஷிக் மீதான அழுத்தம் அவசர சிகிக்சையில் சிக்கல்கள் ஏற்படுத்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - அ ஸ்டாம் இஸ் ப்ரூவிங்
    5 அக்டோபர், 2023
    48நிமி
    16+
    பருவ மழையினால் நிலைமை மோசமாகிறது. அவசர சிக்கிசையில் நடந்ததை கௌஷிக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை. கௌஷிக்கின் வழக்கைப்பற்றி குல்கர்னி சுப்பிரமணியிடம் நச்சரிக்கிறார். சுஜாதா, தியா மற்றும் அஹான் மீது கோபத்தை கொட்டுகிறார். அனன்யா சென்ற வழியில் மழையின் உக்கிரத்தை எதிர்கொள்கிறார். திருமதி கேல்கரின் வழக்கிலிருந்து விடுபட்டு எப்போதும் இல்லாத மழையின் செய்தியில் கவனத்தை செலுத்தும் படி மான்ஸிக்கு உதரவு.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - தட் சின்கிங் ஃபீலிங்
    5 அக்டோபர், 2023
    44நிமி
    16+
    கௌஷிக் அனன்யாவை கண்டுபிடிக்க புறப்பட, சபா விஷயத்தில் அனைவரின் கவனத்தையும் சுஜாதா இழுக்க முயல்கிறார். சித்ரா சவுரவை எதிர்கொள்ளும் முடிவோடு இருக்கிறார். மான்ஸி தானாகவே முடிவு எடுக்க முயல்கிறார். வித்யா ஒரு இக்கட்டான நிலையில் இருகிறார். சௌரவ் கடந்த காலத்தை பற்றி அஹானிடம் கூறுகிறார். சந்திப்பின் அறிக்கையில் வித்தியாசத்தை தியா கவனிக்கிறாள். சுஜாதா சில விஷயங்களில் தானாக முடிவு எடுத்துக் கொள்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - டாக்னெஸ் ஃபால்ஸ்
    5 அக்டோபர், 2023
    46நிமி
    16+
    மழை பேரழிவினால், பிஜிஎச் அவசர சிக்கிசை மாடிக்கு மாற்றுகிறார். மான்ஸி தன் அறிக்கையில் நம்பிக்கையை ஊட்டச் சொல்லபடுகிறார். சமர்த் சிரில்லை சிறார் இல்லத்தில் கண்டுபிடிக்க அங்கு சிலதை கவனிக்கிறார். பயந்த சந்திப்பை தியா புரிந்து கொள்ள முயல்கிறார். அஹான் மனவருத்தப்பட, சித்ரா கண்டுக்கொள்ளவில்லை. சச்சின் தாதர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை காண்கிறார். கௌஷிக் அனன்யாவை ஒரு குடிலில் கண்டுப்பிடிக்கிறான்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - ட்ரபல்ட் வாடர்ஸ்
    5 அக்டோபர், 2023
    53நிமி
    16+
    எதிர்பாராமல் கௌஷிக் அனன்யாவுக்கு உதவி கிடைக்கிறது. பிஜிஎச் ஆதரவாக குல்கர்னிக்கு எதிரே சௌரவை கண்டு சித்ரா ஆச்சரியமடைகிறாள். ஆனால் அஹான்னுக்கு சந்தேகம். தியா சந்திப் வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொள்கிறாள். சிறார் இல்லத்தில் சுஜாதா ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார். பெரிய விளையாட்டில் ஒரு பகடைக்காயாய் தான் மாறுவதை மான்ஸி உணருகிறாள். நேரத்தை எதிர்த்து ஓடும் பந்தயத்தில் எதுவும் ஆகலாம் என்று அஞ்சுகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - ஐ ஆப் த ஸ்டாம்
    5 அக்டோபர், 2023
    54நிமி
    16+
    கௌஷிக் அனன்யா வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிர்விடுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுஜாதா சிறார் இல்லத்தில் நடக்கும் நடவடிக்கைகளில் ஆழமாக அடைய வேண்டுமென்றால் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சந்திப்பை அவர் தாயிடம் இருந்து பாதுகாக்க தியா முயற்சிக்க சித்ரா சௌரவின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்கிறார். சபாவின் உயிரைக் காப்பாற்ற சுப்பிரமணி இருகிறார், மான்ஸி காயம் அடைந்த சச்சினை பிஜிஎச்க்கு அழைத்து வருகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ7 - டாக்கெஸ்ட் பிஃபோர் டான்
    5 அக்டோபர், 2023
    49நிமி
    16+
    கௌஷிக் சுஜாதா தங்கள் கருத்துக்களை விட்டுவிட்டு வேலையில் கவனம் செலுத்த தொடங்குகின்றனர். சிறார் இல்லம் குழந்தைகள் பற்றிய சுஜாதாவின் சந்தேகம் சரி என நிருபிக்கப்படுகிறது. அஹான், சித்ரா சவுரவை எதிர்க்கும் போது நோயாளின் வருகையால் சுப்பிரமணியம் போராடுகிறார். கௌஷிக் சச்சினை காப்பாற்ற பிஜிஎச்சில் செய்த முட்டாள் தனத்தை மான்ஸி உணர்கிறாள். அனன்யாவின் உடல்நிலை மோசமாக கௌஷிக்கை மிகவும் பலவீனம் ஆக்குகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ8 - ஸ்டேயிங் அஃப்லோட்
    5 அக்டோபர், 2023
    49நிமி
    16+
    சித்ரா அச்சுறுத்துப்பவரை எதிர்க்க பயத்திலிருந்து மீளவேண்டும். தியாவிற்கு தன் அப்பாவை மன்னிக்க மனம் வருகிறது. அஹானின் விபத்து மருத்துவர்களை திகைக்க வைக்கிறது. சௌரவ் பற்றிய சித்ராவின் வாக்குமூலம் குல்கர்னியின் பொறுமையை எல்லைக்கு கொண்டு செல்கிறது. குல்கர்னி பற்றிய உண்மையை மான்ஸி வெளிப்படுத்துகிறார். அது சுப்பிரமணியை ஒரு உறுதியான முடிவை எடுக்க வைக்கிறது. கௌஷிக் ஒரு பெரிய இழப்பை சந்திக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுதவறான மொழி
ஆடியோ
தமிழ்हिन्दी [ऑडियो विवरण]ಕನ್ನಡहिन्दीతెలుగుമലയാളം
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दी [CC]MagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
நிகில் அத்வானி
தயாரிப்பாளர்கள்
மோனிஷா அத்வானிமது போஜ்வானி
நடித்தவர்கள்
மோஹித் ரெய்னாகொங்கனா சென் ஷர்மாஸ்ரேயா தன்வந்தரி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.