Prime Video
  1. உங்கள் கணக்கு
2020 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன்

4ஆவது மற்றும் இறுதி பருவத்தில் இது வரை கண்டிராத ஆபத்தான பணியில் ஜாக் ரயனை காண போகிறோம். புதிய சிஐஏ துணை இயக்குநரான ஜாக் ரயன், உள் ஊழலை கண்டறியும் பணியை மேற்கொள்கிறார். விசாரணையில் ஒரு பயங்கரவாத அமைப்புடன் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். இறுதியில் அவர் என்றும் பாதுகாக்க போராடும் அமைப்பின் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது.
IMDb 8.020186 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - ட்ரையாஜ்
    29 ஜூன், 2023
    60நிமி
    16+
    சிஐஏவின் ஊழலை கண்டுபிடிக்கும் பணியில் உள்ள ஜாக், எடுக்கும் கடினமான முடிவுகள், உடனடி விளைவுகளை ஏற்படுதுகிறது. ஒரு கார்டல் ஆப்பரேட்டர் மறைமுகமாக ஒரு முக்கியமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - கன்வர்ஜென்ஸ்
    29 ஜூன், 2023
    52நிமி
    16+
    ஜாக் மில்லரின் மோசமான வேலைகளை ஆழமாக தோண்டி பார்கிறார், சாவேஸை பற்றி மேலும் அறிந்துக் கொள்கிறார். மயன்மாரில், சாவோ தனது குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க பிரச்சினையை சமாளிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - சேக்ரிஃபைசஸ்
    6 ஜூலை, 2023
    50நிமி
    16+
    விசாரணையின் அடுத்த கட்டமாக, ஜாக்கின் டீம் மெக்சிகோக்கு விரைந்து செல்கிறது. ரைட் நைஜீரியாவின் விஷயங்களை சுமூகமாக்க முயற்சிக்கிறார், ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - பெதெஸ்டா
    6 ஜூலை, 2023
    51நிமி
    16+
    ஜாக், சாவேஸ் மற்றும் நவம்பர், மூவரும் தங்களுக்கு கிடைத்த க்ரோயேஷியா தகவல் வழி பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். சாவ் தனது முதலாளியுடன் பேசுவதற்கு ஜீனீவாவுக்கு கட்டாயப் பயணம் மேற்கொள்கிறார். இரண்டு ஷெல் நிறுவனங்களை இணைக்கும் முயற்சியில் கிரேர் இறங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - வுகாங்
    13 ஜூலை, 2023
    1 ம 1 நிமிடம்
    16+
    மயன்மாரில் உள்ள வளாகத்தில் இருந்து சாவோவையும் அவரது குடும்பத்தினரையும் வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்தில் ஜாக்கிற்கு சிக்கல்கள் எழுகின்றன. டி.சி.யில், கிரேர் ஒரு அதிர்ச்சியான முடிவை எதிர்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - ப்ரூஃப் ஆஃப் கான்செப்ட்
    13 ஜூலை, 2023
    1 ம 3 நிமிடம்
    16+
    ரைட் ஜாக்கை உயிருடன் காப்பாற்ற விரும்பினால்,சமரசம் செய்து கொள்ள வேண்டும். இண்டெல், ஒரு உள்நாட்டு பயங்கரவாதச் செயலைத் தடுக்க CIA க்கு ஒரு வாய்ப்பை தருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.