Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த ஹார்ட் ஆஃப் சர்ஹியோ ராமோஸ்

[வருகிறது செப்டம்பர் 13] ரியல் மட்ரிட், ஸ்பானிஷ் தேசிய அணிகளின் கேப்டனும், கால்பந்தின் புகழ் மிகு சாதனையாளர்களில் ஒருவருமான சர்ஹியோவின் உண்மை பின்னணி வரலாறு காண்க. முழு 2018-19 லா லீகா பருவத்தின் பின்னணியில், அவரது அந்தரங்கமான நிகழ்வுகளைப் பாருங்க. ஆடுகளத்திற்கு அப்பாலான அவரது பயிற்சிகள், தோல்வியை தழுவும் விதம், புதிய பாடங்களைக் கற்றல், வீட்டில் களைப்பாறும் வழிகள் இவற்றைக் காண்க.
IMDb 5.420198 எப்பிசோடுகள்
X-RayUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - குடும்பம்
    12 செப்டம்பர், 2019
    27நிமி
    எல்லாம்
    தன் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட உலகங்களின் நெருக்கமான தருணங்களை சர்ஹியோ ராமோஸ் வெளியிடுகிறார். ஸ்பெய்னின் தேசிய அணி மற்றும் ரியால் மட்ரிட் அணிக்கு கேப்டனாக இருப்பதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை, அவரை அமைதிப்படுத்தி நேசிக்கப்படுவதாக உணர வைக்கும் அவரது குடும்ப வாழ்வு சமப்படுத்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - கால்பந்து
    12 செப்டம்பர், 2019
    24நிமி
    எல்லாம்
    க்ளாசிக்கோவின் வாரம் வந்தது! சர்ஹியோவும் அவரது ரியால் மட்ரிட் அணியினரும் வலிமையான பார்சிலோனா அணியை அவர்களது கேம்ப் நூ மைதானத்தில் எதிர்கொள்கின்றனர். சர்ஹியோ கொண்டாடப்பட்டு, விருது அளிக்கப் படுகிறார். ரியால் மட்ரிடின் மற்ற மகத்தான வீரர்கள் பங்கேற்கும் இணையத் தொடரை படமாக்குகிறார், அதில் அவர்கள் இப்படியான பெரிய அணிக்கு தலைமைதாங்கி விளையாடுவதில் உள்ள சவால்களைப் பற்றிப் பேசுகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - வேர்கள்
    12 செப்டம்பர், 2019
    25நிமி
    எல்லாம்
    ராமோஸ் குடும்பத்தின் மற்ற அங்கத்தினரும் அவர்களது குதிரை வளர்ப்பும் அறிமுகமாகும்போது, செவில்லில் சர்ஹியோவின் வாழ்க்கை மீது கவனம் திரும்புகிறது. மற்றொரு முறை போட்டியிட ஸ்பெய்னின் தேசிய அணியுடன் சர்ஹியோ பயணிக்கிறார். அதே நேரத்தில், அவரது பரிசுபெற்ற குதிரையான யூக்கட்டான் தெ ராமோஸும் உச்சகட்டப் பரிசுக்காக போட்டியிடுகிறது. வெளியில் தங்கும்போது, சர்ஹியோவுக்கு ஒரு முக்கியமான சந்திப்பு நிகழ்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - சாதனைகள்
    12 செப்டம்பர், 2019
    24நிமி
    எல்லாம்
    யூக்கட்டானின் முக்கியமான போட்டியின் முடிவை அறிய செவில்லுக்கு சர்ஹியோ போகிறார். ரியால் மட்ரிடின் உள்ளமைப்பில் நடக்கும் மற்றொரு பெரிய மாற்றமானது சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சர்ஹியோவும் அவருக்கு நெருக்கமானவர்களின் வட்டமும் சர்ஹியோவின் 15 ஆண்டுகால தொழில்முறை ஆட்டக்காலத்தை நினைவுகூருவதை வழிவகுக்கும் சுவாரஸ்யமான யோசனையை சர்ஹியோவுக்கு ரெனே அளிக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - ஞாபகங்கள்
    12 செப்டம்பர், 2019
    24நிமி
    எல்லாம்
    இரு முக்கிய நிகழ்வுகளோடு 2018 முடிகிறது. ஐந்தாம் இடத்திலிருந்து உயர்த்தும் இரு முக்கிய போட்டிகளில் ரியால் மட்ரிட் விளையாடிய பின், க்ளப் உலகக் கோப்பையில் விளையாட அபு தாபி செல்கின்றனர். சர்ஹியோவின் மகத்தான ஆட்டக்காலத்தில் சேகரித்த முக்கிய நினைவுப்பரிசுகளை அவரும் அவரது குடும்பமும் ஒன்றுகூட்டுகின்றனர். சர்ஹியோவுக்கும் அவரது குடும்பத்துக்கும் கால்பந்து எத்தனை முக்கியம் என்பதை பெரிய விழா காட்டுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - இசை
    12 செப்டம்பர், 2019
    25நிமி
    13+
    2019 வந்துவிட்டபின், மிச்சமுள்ள பருவத்திற்கான தனது குறிக்கோள்களை சர்ஹியோ பரிசீலிக்கிறார். கோப்பா தெல் ரே போட்டித் தொடரை ரியால் மட்ரிட் முனைப்புடன் எதிர்கொள்கிறது. சர்ஹியோவிற்குப் பிடித்த கால்பந்து ஆட்டங்களுள் ஒன்று கவனத்தை ஈர்க்கிறது. சர்ஹியோவின் சாகசமான தன்மையானது, ஒரு இசை சார்ந்த சவாலை முனைப்புடன் எதிர்கொள்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - ரசிகர்களும் போட்டியாளர்களும்
    12 செப்டம்பர், 2019
    24நிமி
    13+
    இறுதிக்கு முற்பகுதியில், சர்ஹியோவும் ரியால் மட்ரிடும் தங்களது பருவத்தில் மிகக் கடினமான மாதத்தை சந்திக்கின்றனர். மூன்று நாட்களுக்கு ஒருமுறை முக்கிய போட்டியில் ஆடுவதோடு, முக்கிய எதிரணி பார்சிலோனாவை 30 நாட்களுக்குள் மும்முறை எதிர்கொள்கின்றனர். உள்ளூர் எதிரணி அத்லெட்டிக்கோ மட்ரிடை வென்று பெருமைபேச போராடும் ரியால் மட்ரிடை ரசிகர்கள் ஆதரிக்கின்றனர். முக்கிய போட்டியில் ஒரு ஆட்டத்தினால் சர்ச்சையை எழுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - மரபு
    12 செப்டம்பர், 2019
    25நிமி
    16+
    போட்டிகள் நிறைந்த ஒரு பரபரப்பான மாதத்தின் விளைவுகளை சர்ஹியோவும் ரியால் மட்ரிடும் சந்திக்கின்றனர். ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் நம்பிக்கையை ரியால் மட்ரிட் தொடர்ந்து நீடிக்க வைக்கின்றனர். தன்னால் இனியும் எத்தனை காலம் கால்பந்து விளையாட முடியும் என்று வினவும் சர்ஹியோ, தனது மகன்களுக்கு ஒரு விசேஷ வாழ்க்கைப் பாடத்தைக் கற்பிக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
ஆடியோ
EnglishDeutschPolskiItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)Español (España) [descripción de audio]日本語Français
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España) [CC]SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguêsRomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
தயாரிப்பாளர்கள்
Richard McKerrowKevin BartelLety Quintanar
நடித்தவர்கள்
Sergio RamosPilar RubioSergio Ramos Jr.
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.