Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த ஹார்ட் ஆஃப் சர்ஹியோ ராமோஸ்

சரித்திர நாயகனை தீர்மானிப்பது எப்படி இருந்தார்கள் என்பதல்ல, அவர்கள் எப்படி இருக்கிறார்கள், எப்படி இருப்பார்கள் என்பதுதான். கால்பந்து வரலாற்றில் விசித்திரமான, மிக சிக்கலான பருவங்கள் ஒன்றில் செர்ஜியோவோடு வருவது, தனித்துவமான, சிறந்த விளையாட்டு சாதனையை நினைவூட்டும். இது சரித்திர நாயகனை சந்திக்கும் வாய்ப்பு. கால்பந்துக்கு பிந்தைய வாழ்க்வை பற்றி யோசிக்கும் பின்னணியில் உள்ளவர்களையும் சந்திக்கலாம்.
IMDb 6.120216 எப்பிசோடுகள்
X-RayUHD13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - எல் க்ளாசிகோ'
    17 ஜூன், 2021
    38நிமி
    எல்லாம்
    1 மார்ச், 2020. ரியல் மாட்ரிட்-பார்சிலோனா. ‘எல் க்ளாசிகோ’ இந்த ஆண்டின் மிக முக்கியமான போட்டி. இது உலகையே ஸ்தம்பிக்க வைக்கும். இந்த ஆண்டு இரு அணிகளும் லீக்கில் முதலிடத்திற்காக விளையாடப் போகிறது. ரியல் மாட்ரிட் கேப்டன் அந்த வரலாற்று போட்டியின் மறக்க முடியாத நினைவுகளை பங்கிடுகிறார். அவர் சீசனின் போக்கை முடிவு செய்யும் அந்த தொண்ணூறு நிமிடங்களை எதிர்கொள்ளத் தயாராகிறார். 
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - தோற்றம்
    17 ஜூன், 2021
    47நிமி
    7+
    ரியல் மாட்ரிட் பெட்டிஸை செவில்லாவில் எதிர்கொள்கிறது. அது செர்ஜியோவுக்கு மிகவும் பிடித்த நகரம். ஒவ்வொரு வருகையும் சிறப்பானவை, அவரது கடந்த காலத்தை, செவில்லா எஃப்.சி.யின் ஜூனியர் அணிகளில் அவரது தொடக்க காலத்தை, ரியல் மாட்ரிட்டுக்கு அவர் மாறியது பற்றிய நினைவுகளை திரும்பக் கொண்டு வரும். தனது சர்ச்சைக்குரிய இடமாற்றம் குறித்த முழு உண்மையையும் செர்ஜியோ முதன்முறையாக வெளிப்படுத்துகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - முடக்கம்
    17 ஜூன், 2021
    41நிமி
    13+
    மார்ச் 2020. கொரோனா வைரஸ் கட்டுப்பாடின்றி உலகம் முழுக்க பரவுகிறது. ரியல் மாட்ரிட் லீக்கில் தனது வீரர்களை தனிமைப்படுத்திய முதல் கிளப்பானது. கால்பந்து நிறுத்தப்பட்டு, ஸ்பெயின் ஜனாதிபதி நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு பொது முடக்கத்தை அறிவிக்கிறார். செர்ஜியோ தனது கர்ப்பிணி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வீட்டில் 99 நாட்கள் முடங்கிக் கிடக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - வளர்ச்சி
    17 ஜூன், 2021
    47நிமி
    13+
    அரங்கங்களில் கூட்டமின்றி, மிக தீவிர அட்டவணையோடு, பொது முடக்கத்துக்கு பிறகு கால்பந்து மறுபடியும் தொடங்கியது. ரியல் மாட்ரிட்டுக்கு இரண்டு லட்சியங்கள்: தொடரில் வெல்ல பார்சிலோனாவை எதிர்த்து போராட லீகில் மீண்டும் வருவது, இன்னொரு ஐரோப்பிய பட்ட வெற்றி வாய்ப்பு கிடைக்க சாம்பியன்ஸ் லீக்கில் மீண்டும் வருவது. போராட்டங்களுக்கு நடுவே, செர்ஜியோவும் பிலாரும் ஒரு புதிய உறுப்பினரை குடும்பத்திற்கு வரவேற்கிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - உணர்ச்சி
    17 ஜூன், 2021
    48நிமி
    எல்லாம்
    செர்ஜியோ ராமோஸை விட அதிகமாக யாரும் ஸ்பானிஷ் தேசிய அணி சட்டையை அணிந்ததில்லை. தொடர்ச்சியான சர்வதேச பொறுப்புகளுக்காக அணியுடன் பயிற்சி எடுக்கும் போது, கேப்டன் தனது மிகப் பெரிய சாதனைகளை 'லா ரோஜா'வுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். கால்பந்துக்காக தனது மனைவியையும் குழந்தைகளையும் விட்டு வர நேர்ந்த ஒவ்வொரு முறையும் அனுபவித்த குழப்பங்களையும் மனச்சோர்வையும் பங்கு வைக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - எதிர்காலம்
    17 ஜூன், 2021
    48நிமி
    எல்லாம்
    இந்த தொடரின் கடைசி அத்தியாயம் அடுத்த சில ஆண்டுகளுக்கு செர்ஜியோ மற்றும் அவரது குடும்பத்தின் எதிர்கால திட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது. அவர் இன்றும் சந்திக்கும் முக்கிய கால்பந்து சவால்களைப் பற்றியும், விளையாட்டு மைதானத்திற்கு வெளியே ஒரு புதிய வியாபாரத்தில் அவர் ஈடுபடுவதை பற்றியும் சொல்கிறது. ஏனெனில் அவர் கால்பந்தை விட்டு வெளியேறியவுடன் அவர் வாழ்க்கை என்னவாகும் என்பதைப் பற்றி யோசிக்க தொடங்குகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
EnglishDeutschPolskiItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)Español (España) [descripción de audio]日本語Français
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España) [CC]SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜோஸ் லூயிஸ் ருயேடா
தயாரிப்பாளர்கள்
ஜவியர் ரோட்ரிக்ஸஜவியர் பெரேய்ரா
நடித்தவர்கள்
செர்ஜியோ ராமோஸபிலார் ரூபியோ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.