எப்பிசோடுகள்
சீ2 எ1 - Casualties
13 ஜூன், 201944நிமிஎமிலி பையர்ன் சிறைச்சாலையில் தனது தவறை உணரப் போராடி கொண்டிருக்க. இதற்கிடையில், போஸ்டனின் மையத்தில் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலானது ஸ்பெஷல் ஏஜெண்ட் நிக் டுரான்ட் மற்றும் எப்.பி. ஐ யின் கவனத்தை ஈர்க்கிறது.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைசீ2 எ2 - Madness
13 ஜூன், 201941நிமிநிக் பெடரல் அனெக்ஸ்சை தாக்கியவரை தேடிகொண்டிருக்க, எமிலி தனது கடந்த காலத்திலிருந்த நிழல் உருவத்தை எதிர்கொள்கிறாள், அந்த வருகை அவளின் பலவீனத்திலிருந்து மீளுவதை அச்சுறுத்துகிறது.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைசீ2 எ3 - Guilty
13 ஜூன், 201942நிமிஅதிர்ச்சியூட்டும் இழப்பிலிருந்து வெளிவந்தவுடன், எமிலி பதில்களை தேடி எப்.பி.ஐ.க்கு திரும்ப வேண்டும்காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைசீ2 எ4 - Offenders
13 ஜூன், 201939நிமிஃபெண்டனில் கில்லரை எமிலி மற்றும் கால் தேடிக்கொண்டிருக்க, பெடரல் அனெக்ஸ்சை தாக்கிய நபரை தேடும் நிக்கின் படலம் சூடுபிடிக்கிறது.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைசீ2 எ5 - Bolo
13 ஜூன், 201940நிமிஃஎபன்டனில் கொலையாளியின் அதிகரிக்கும் அட்டகாசத்தை எண்ணி, இழக்க கூடாதவர்களை இழுந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது காலுக்கும் எமிலிக்கும்.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைசீ2 எ6 - Cover
13 ஜூன், 201946நிமிஃஎபன்டனில் கொலையாளியை பின் தொடர்ந்து எமிலி கால் மோல்டோவா சென்றனர் – எதிர்பார்த்ததை விட பயங்கரமாக போகின்றது.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைசீ2 எ7 - Boom
13 ஜூன், 201941நிமிஎமிலி மற்றும் கால் மோல்டோவாவின் கிராமப்புறத்தில் பயணிக்கும் சமயம், நிக் அமெரிக்கா பற்றிய பெரிய பொய்யை மறைக்க சிரமப்படுகிறார்.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைசீ2 எ8 - Aggression
13 ஜூன், 201945நிமிபாஸ்டனில், எமிலியின் கைதுக்கான மர்மத்தோடு ரெக்ஸ் வுல்ப்பின் தொடர்பு பற்றி அறியும் போது அவளின் சோகத்துக்கான காரணம் தெரிய வருகிறது.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைசீ2 எ9 - Committed
13 ஜூன், 201943நிமிஅவளின் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் தொடர்புடைய யாரோடோ ரெக்ஸ் வூல்ப் வேலை செய்தது எமிலிக்கு தெரிகிறது. நிக்கை நம்பலாம் என்று அவளுக்கு தெரியும், ஆனால் புதிரை அந்த எப்படி கண்டுபிடிப்பது? வீடு தேடி ஆபத்து வருவதை உணர்ந்த எமிலி சாகசமான காரியங்களை செய்கிறாள்.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைசீ2 எ10 - Accomplice
13 ஜூன், 201944நிமிஎமிலிக்கு வழி ஏதும் தெரியவில்லை, ஆனா அவள் நம்பிக்கையை கைவிடாமல் சிதறி கிடைக்கும் மீதி ஆதாரங்களை பின் துடர்ந்து இறுக்கமான இறுதி கட்டத்துக்கு போகிறாள்.காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லைபருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோடி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்5 மே, 20191நிமிபருவம் 2 அதிகாரப்பூர்வ முன்னோடி இப்பொழுதே காணவும்!