எப்பிசோடுகள்
- சீ2 எ1 - பர்த்டே பாய்8 நவம்பர், 202243நிமிஜே முற்றிலும் செயலற்ற நிலையில் இருப்பதால், அவினாஷிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அவன் சீக்கிரமே குணமடைந்து விடுவான் என்று உறுதியாக நம்புகிறார்கள். சபர்வால்களின் பிறந்த நாள் பார்ட்டியில், ஜே திரும்பவும் தலை தூக்குவதை பார்த்த ஆபா அதிர்ச்சிக்குள்ளாகிறாள். ஜே வின் மறுபிறவி போல் தோன்றும் ஒரு மர்ம மனிதனால் மருத்துவ வசதியிலிருந்து அவினாஷ் கடத்தப்பட்டபோது பரபரப்பு ஏற்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ2 - கில் அண்ட் சில்8 நவம்பர், 202247நிமிஅவினாஷை கடத்தியவரின் அடையாளம் தெரியவருகிறது, மேலும் அவர் ஜே-வின் தீவிர ரசிகர் எனவும், சக கைதி என்றும் தெரிய வருகிறது. பெயர் விக்டர். கபீர் சிக்கலான சட்ட அமலாக்க அமைப்புடன் போராடுகிறார். ரகசிய நோக்கங்களுடன் செயல்படும் புதிய உயரதிகாரி கவுலை அவர் எதிர்கொள்கிறார். அவினாஷின் வழக்கை கபீர் கையில் எடுக்கும்போது, ராவணன் கொலையாளியின் சமீபத்திய இலக்கு, ஒரு ஓய்வுபெற்ற மருத்துவர் என்று தெரிய வருகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ3 - நவ் யூ சீ மீ8 நவம்பர், 202246நிமிஜேவின் வெறித்தனமான திட்டத்தை விடாமுயற்சியுடன் செயல்படுத்த விக்டர் களம் இறங்குகிறார், ராவணணின் அடுத்த தலை வீழ போகிறது. தனக்கு வந்த ஆர்டரை ரத்து செய்ய கபீர் தன் மேலதிகாரியுடன் வாக்குவாதம் செய்கிறார். அவினாஷை பிடிக்கும் வேட்டையில் கபீர் திரும்பவும் ஈடுபடுகிறார். அவனை நெருங்கிவிட்டார். அவினாஷும், ஜேவும் சேர்ந்து, ஆபாவை ஆளுக்கு ஒரு பக்கமா இழுக்கிறார்கள். சியாவை காப்பாற்ற, ஆபா போராடுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ4 - அரைவல்ஸ் & டிபார்ச்சர்ஸ்8 நவம்பர், 202240நிமிஅவினாஷ் மற்றும் அவனது புதிய மர்ம கூட்டாளியுடன் கபீர் நெருங்கி பழகுகிறார், ஜே மற்றும் விக்டர் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள், ஆனால் பார்வையற்ற பலியாள் மீதான அவினாஷின் அனுதாபம் அவர்களை திசை திருப்புகிறது. ஆபாவை போலீசிடம் பிடித்து குடுக்க விக்டர் வேகமாக திட்டமிடுகிறார். கபீர் இப்போது புது திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்துகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ5 - ஸ்மெல்ஸ் லைக் டெத்8 நவம்பர், 202239நிமிவிரக்தியினால் பாதிக்கப்பட்ட ஷெர்லி, கபீருடன் ஒரு பேரம் பேசுகிறார். கபீரின் அதிகார வரம்பிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு பகுதியில், ஜேவை கைது செய்ய இது வழிவகுக்கிறது இது ஜேயின் பிரமாதமான ஒரு திட்டம். ஏனென்றால், தப்பி செல்வதற்கு முன், உள்ளூர் சிறைச்சாலை, அவினாஷிற்கு புது கொலைகளமாக மாறுகிறது. கபீர் பொறுமை இழந்ததால், அவினாஷ் தப்பித்து விடுகிறான். இதனால, திரும்பவும் நாட்டில் அதிர்ச்சி அலை நிலவுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ6 - லிசன் கேர்ஃபுல்லி8 நவம்பர், 202241நிமிகபீர், ஆபாவின் வீட்டிற்கு வந்து, வழக்கை முறியடிப்பதில் தடுமாறுகிறார். கௌலின் நடவடிக்கையால், ஆபா அவமானத்தை சந்திக்கிறாள், மற்றும் பயப்படுவதற்கு பதிலாக, சியாவை காப்பாற்றும் நோக்கத்தில் உறுதியாக இருக்கிறாள். கவனத்தை சிதறடிக்கும் ஒரு ஆபத்தான விளையாட்டில், விக்டரும் ஜேவும் ஈடுபடுகிறார்கள். மற்றொரு கொலைக்காக, உண்மையான விக்டிம், திறமையாக தூண்டிவிடப்படுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ7 - தி ஃபாஸ்ட் அண்ட் தி டெட்8 நவம்பர், 202247நிமிஒரு தவறான செயல் காரணமாக, புது பலியாள், ஜே மற்றும் விக்டரின் வலையில் வீழ்கிறார். ராவணனின் அடுத்த தலையை எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். தப்பித்து விடுவோம் என்று சபர்வால் குடும்பம் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால், கபீரின் ஒரு துணிச்சலான நடவடிக்கை காரணமாக, விக்டர் கைது செய்யப்படுகிறார். இதனால் அவர்களின் நோக்கம் தடைபடுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ8 - பாராடைஸ்8 நவம்பர், 202246நிமிசமீபத்திய பலியாள், தற்கொலை செய்து கொண்டதால், ஜே தடுமாறுகிறான். ராவணனின் தலையை வெட்டும் நோக்கத்தில் இருக்கும் ஜேவிற்கு, ரெண்டு பலியாள்கள் மாட்டுகிறார்கள். தசரா திருவிழா இறுதி போர்க்களமாக மாறுகிறது, ஆனால் கபீரின் நிம்மதி நிலைக்கவில்லை. ஜேவின் இறுதி ஆட்டம் தொடங்கும் போது, எதுவும் முடியவில்லை என்பதை ஒரு பெரிய திருப்பம் வெளிப்படுத்துகிறது. இந்த இறுதி சீசனில் மர்மமான C-16ன் பங்கு இருக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- மயங்க் ஷர்மா
- தயாரிப்பாளர்கள்
- விக்ரம் மல்ஹோத்ராஅபண்டன்ஷியா எண்டர்டெய்ன்மெண்ட்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.