Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி ஃபேமிலி மேன்

ஸ்ரீகாந்த் திவாரி டி.ஏ.எஸ்.சி. யிலிருந்து விலகி, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட தனியார் துறையில் பணிபுரிகிறார். ஒரு சக்திவாய்ந்த புதிய எதிரி அவரைத் திரும்ப வர சொல்லி தூண்டுகிறார். ஸ்ரீகாந்த் இப்போது ஒரு பழைய எதிரிக்கும், செயலற்ற போராளிகளுக்கும் இடையிலான ஆபத்தான கூட்டணியை கண்டுபிடித்து முறியடிக்க வேண்டும். ஆனால் ஆபத்து நெருங்குகிறது. இந்த முறை, யாருக்கும் பாதுகாப்பு இல்லை!
IMDb 8.720199 எப்பிசோடுகள்
X-RayUHD18+

எப்பிசோடுகள்

  1. The Family Man - Season 2 Trailer
    ஆதரவான சாதனங்களில் காண்க
    18 மே, 2021
    3நிமி
    18+
    Srikant Tiwari has quit TASC and works in the private sector to spend more time with the family. A powerful new enemy forces him to return. Srikant has to now uncover and thwart a dangerous coalition between an old foe and a dormant group of foreign insurgents. But the danger is much closer to home. This time around, nobody is safe!
  2. சீ2 எ1 - புலம் பெயர்தல்
    3 ஜூன், 2021
    1ம
    18+
    ஸ்ரீகாந்த் திவாரி ஒரு ஐ.டி ஊழியராக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார், ஆனால் ஒரு முன்னாள் போராளியைக் கைது செய்ய ஜே.கே.வை சென்னைக்கு அனுப்பியபோது, அவரால் பணியிலிருந்து விலகி இருக்க முடியவில்லை. சென்னை டாஸ்க் ஏஜண்ட், முத்து மற்றும் ஜே.கே ஆகியோர் சென்னையில் ஒரு பணயக்கைதி சூழலில் மாட்டி கொள்கின்றனர். மேலும் த்ருதிக்கு ஒரு ஆண் நண்பன் இருக்கலாம்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ2 - புலி வாலைப் பிடித்த கதை
    3 ஜூன், 2021
    52நிமி
    18+
    ஸ்ரீகாந்த் தம்பதி கவுன்சலிங்க்கு வர வேண்டுமென்று சுசித்ரா விரும்புகிறார். இந்தியாவின் சமீபத்திய வெளியுறவுக் கொள்கை மோசடியை சரி செய்ய பிரதம மந்திரி பாசு விரும்புகிறார். முன்னாள் போராளித் தலைவரான பாஸ்கரன், மேஜர் சமீரின் உதவியுடன் ஒரு உயர்ந்த பிரிவை செயல்படுத்துகிறார். ராஜி ஒரு தொல்லைக்கு ஆளாகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ3 - மரண தூதுவன்
    3 ஜூன், 2021
    35நிமி
    18+
    சுசித்ராவின் பிறந்தநாள் இரவு உணவு, ஸ்ரீகாந்திற்கும் சுசித்ராவுக்கும் இடையில் ஒரு மோதலைத் தூண்டுகிறது. வெறுப்படைகிற ஸ்ரீகாந்த் தனது ஐ.டி வேலையை விட்டுவிட்டு மீண்டும் டி.ஏ.எஸ்.சி.யில் சேருகிறார். ராஜியின் ரகசிய வாழ்க்கையை அறிந்த அவளின் முதலாளி, அவளை ப்ளாக்மெயில் செய்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ4 - பருந்து
    3 ஜூன், 2021
    51நிமி
    18+
    ஸ்ரீகாந்த் சென்னையில் விசாரணை தொடங்குகிறார். செல்வா மற்றும் ராஜி ஆகியோருடன் சஜித் இணைகிறார். அவர்களின் இலக்கு? பிரதமர் பாசு. நந்தா காணாமல் போனது குறித்து இன்ஸ்பெக்டர் உமையாள் விசாரணை தொடங்குகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ5 - சொந்த பூமிக்கு வருகை
    3 ஜூன், 2021
    44நிமி
    18+
    பிரதமரின் படுகொலையைத் தடுக்கும் நோக்கில் டாஸ்க் குழுவில் சேர இன்ஸ்பெக்டர் உமையாள் விரும்புகிறார். அனைத்து வழிகளும் பழைய புரட்சித் தளமான தளமிருக்கும் தென் தமிழகத்திற்கு இட்டுச் செல்கின்றன.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ6 - தியாகிகள்
    3 ஜூன், 2021
    42நிமி
    18+
    ஸ்ரீகாந்தும் அவரது அணியும் ராஜியை லாவகமாக பிடிக்கிறது. ஆனால், அவர்களின் சிக்கலான சூழ்நிலைகளுக்கு, கஷ்டப்பட்டு வழிகளை கண்டுபிடிக்கின்றனர். டி.ஏ.எஸ்.சி ஒரு சோகமான இழப்பை சந்திக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ7 - பக்க விளைவுச் சேதாரம்
    3 ஜூன், 2021
    37நிமி
    18+
    டி-தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு காயமடைகிற ராஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. சுசித்ராவுக்கும் த்ரிதிக்கும் இடையில் இருந்த மனஸ்தாபங்கள், விஸ்வரூபம் எடுக்கிறது. மும்பையில் சாதிக்க இன்னொரு தனிப்பட்ட பணி இருப்பதால், ராஜியிடமிருந்து சஜீத் விடைபெறுகிறார். இதற்கிடையில், ஸ்ரீகாந்த் மற்றொரு மோசமான தனிப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்படுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ2 எ8 - வெண்டெட்டா
    3 ஜூன், 2021
    43நிமி
    18+
    த்ருதிக்கான வேட்டை நடந்து வருகிறது. இதற்கிடையில், ஜே.கே.வும் முத்துவும் டைக்ரிஸ் ஏவியேஷனை நோட்டம் விட சென்று, ஒரு சதி வலையில் விழுகிறார்கள். த்ருதிக்கு ஏற்படுகிற பாதிப்பு, கொடூரமானது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ2 எ9 - இறுதி செயல்
    3 ஜூன், 2021
    1 ம 1 நிமிடம்
    18+
    ஜேகே பற்றிய செய்திகளால் ஸ்ரீகாந்த் மீண்டும் சென்னைக்கு விரைகிறார். சஜித்திக்கு நேர்ந்ததை ராஜி கேள்விப்படுகிறாள். ஸ்ரீகாந்தின் வேlலையின் உண்மையான தன்மை த்ரிதிக்கு தெரியவருகிறது. பிரதமர் பாசு இலங்கை ஜனாதிபதி ரூபதுங்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு வருகிறார். இரண்டு பிரதமர்கள் மீது நடக்க இருக்கும் பயங்கர தாக்குதலை் தடுக்க ஸ்ரீகாந்த் மற்றும் அவரது அணி கால வரம்பை கடந்து போராடுகிறார்கள்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
हिन्दी
சப்டைட்டில்
தமிழ்English [CC]हिन्दीతెలుగు
இயக்குநர்கள்
ராஜ் மற்றும் டிகேசுபான் எஸ். வர்மா
தயாரிப்பாளர்கள்
ராஜ் மற்றும் டிகே
நடித்தவர்கள்
மனோஜ் பாஜ்பாயசமந்தா அக்கினேனிபிரியா மணி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.