Prime Video
  1. உங்கள் கணக்கு
GOLDEN GLOBE® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

க்ரேவ்ஸ்

கடந்த காலத்துல நடந்த தவறை மறந்து தனது பணியை தொடர்ந்தும், கிரேவ்ஸ் வாழ்க்கை அவரது முதல் பேரன் செனட் அவரது மனைவி அரசியல் சேரத்துனால இன்னும் சிக்கலாக மாற போகுது.
IMDb 6.6201610 எப்பிசோடுகள்
மதிப்பீடு இல்லை
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஹலஃ எ வேர்ல்ட் கோன் மட்
    21 அக்டோபர், 2017
    29நிமி
    மதிப்பீடு இல்லை
    படுகொலை முயற்சியைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கிரேவ்ஸ் காட்டுல ஒரு அறைக்குல மறைஞ்சிக்குறாரு, அங்க அவர் ஒரு சுயசரிதை எழுத போராடுறார், அவரோட சேர்ந்தவங்க போர்-ல கலந்துக்கறதுனால ரொம்ப கவலை படுறாரு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - இன் ஹிஸ் லப்யறிந்
    21 அக்டோபர், 2017
    29நிமி
    மதிப்பீடு இல்லை
    க்ராவ்ஸ், இசைஅஹ் கூட்டிட்டு ஒரு கரடுமுரடான வேட்டைக்கு போறாங்க,அது வியக்கத்தக்க முடிவுகளில் முடிவடைந்தது. இதற்கிடையில், மார்கரெட் க்ரேவ்ஸ் குடும்பத்த எதிர்பார்க்கிறார், ஏனா அவர் நியூ மெக்ஸிகோவின் முக்கியத்துவத்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - தி ஆப்போசிட் ஒப்பி பெஒப்லே
    28 அக்டோபர், 2017
    29நிமி
    மதிப்பீடு இல்லை
    க்ரேவ்ஸ் அவரோட வாழ்க்கை வரலாற்றை திரும்பி பாக்க,அவர் ஏசாயா, நட்சத்திரமான ஜெஸ்ஸி என்ரிட் அவர்களை நிழலுக்கு அழைக்கிறார். ஜெரெமி மற்றும் ஒலிவியா அடையாள நெருக்கடிய எதிர்க்கிறதினால மார்கரெட் பிரச்சாரக் கட்சியத் தாக்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - சம்திங் லேபிட் டு லவ்
    4 நவம்பர், 2017
    28நிமி
    மதிப்பீடு இல்லை
    கிரெவ்ஸ், அல்மா மாட்டர் சந்திச்சு,அவரது ஆர்வலர் முதல் மனைவி டயானா ஸ்காட்-உடன் திரும்பவும் சேர்ந்துட்டாங்க. மார்கரெட், செனட் பிரச்சாரத்தில இருக்கும் போதே, அவர் கூட கோபமாக இருக்குற டெக்சாஸ் உறவினர்களைக் காப்பாற்ற முயற்சிபண்ணுறாங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - டிலைட்ஸ் ஒப்பி மீ ஸுபரிங்
    11 நவம்பர், 2017
    29நிமி
    மதிப்பீடு இல்லை
    வெள்ளை மாளிகையில், கிரெவ்ஸ் மார்க்கரெட்டை ஒரு மாநில விருந்தில ஆதரிக்க திரும்புகிறார். ஜெர்மி ஒரு தொழில்நுட்ப பில்லியனர் மீது ஒரு விந்து பரிசோதனை செய்றாங்க, ஏசாயா ஒரு வியக்கத்தக்க ஒப்புதல வாங்கியிருக்காங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - கிரேட்லே ஒப்பி தி க்ராவ்
    18 நவம்பர், 2017
    29நிமி
    மதிப்பீடு இல்லை
    கிரேவியின் வீட்டுல, ஒலிவியா குழந்தைய பெரும்போது, ​​முழு குடும்பமும் அவ கூட இருந்தாங்க. இந்த குழப்பத்திற்கு நடுவுல,ஜெர்மி மார்கரட்டை தனது கடந்த காலத்தைப் பற்றி சொல்ல சொல்லறாங்க.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - ஆல் தி கிங்ஸ் ஓர்செஸ்
    25 நவம்பர், 2017
    29நிமி
    மதிப்பீடு இல்லை
    ஒலிவியா சோகமா இருக்கறதுனால,அவளோட குழந்தைய க்ராவ்ஸ் பாத்துக்குறாங்க. வித்தியாசமனா ஆலோசனையால, புதிய மெக்ஸிக்கோ செனட்டரிய விவாதத்தில மார்கரட் போராடினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - தே டை ஹப்பிர்
    2 டிசம்பர், 2017
    29நிமி
    மதிப்பீடு இல்லை
    முன்னாள் ஜனாதிபதியின் கடந்த காலத்திலிருந்து யாரையாவது சந்திக்க ஒரு இராஜ தந்திர பணிய ஏசியாவும் கிரேக்கர்களும் முயற்சி பண்றாங்க. மார்கரெட் அவரோட பழைய கசப்பான கடந்த காலத்தை நினைச்சு, திரும்பவும் குழந்தைகளுடன் சேர விரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - திரிபவர்கள் எல்லாம் தொலைவதில்லை
    9 டிசம்பர், 2017
    29நிமி
    மதிப்பீடு இல்லை
    தலைவராக எடுத்த ஒரு முடிவின் தோல்வியுடன் கிரேவ்ஸ் போராடும் போது, ​​அதிகாரமாய் பேசும் போனி கிளெக் உடனுள்ள டெக்சாஸ் உறவினர்களுடன் மீண்டும் மார்கரெட் இணைகிறார். ஏசாயா நீடிக்கும் தன மனஉளைச்சலை வெளிப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - பெட்ரோல் அருகே தீப்பொறி
    9 டிசம்பர், 2017
    29நிமி
    மதிப்பீடு இல்லை
    பல வருடங்களுக்கு முன்னர் பணியில் கொண்டுவந்த அணு ஆயுத ஏவுகணை பற்றிய உண்மைகளை கிரேவ்ஸ் அறிந்து திருத்த முயற்சிக்கிறார். செனட் போட்டியில் வெல்லும் நிலையில் மார்கரெட் இருப்பதால், சம்பவங்கள் பெருமளவு எதிர்பார்த்ததை விட்டு விலகிச் செல்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Joshua Michael SternIain B. MacDonaldBob BalabanRobert B. WeideFrank CoraciAllison AndersTodd BiermannAnton CropperMegan GriffithsMaurice Marable
நடித்தவர்கள்
Nick NolteSkylar AstinHeléne Yorke
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.